🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
Europe has fallen. North America is next.
British colonizers thought they were retaliating against India by creating Pakistan.
What they failed to understand & what much of the world still fails to recognise, is that they are giving into Islamic ideology, the ideology that divides the world into just two categories: believers & non-believers. No other identities, boundaries or borders matter.
@kingkapoor72
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மதுரை கமிஷனர்
மதுரை கலெக்டர் உத்தரவு என் செருப்புக்கு சமம் 🔥🔥🔥
சசெருப்புல அடிக்கணும்னு சொல்லாம விட்டுட்டீங்களே
ஐயா 😂😂😂👍🏻👍🏻👍🏻
@HRajaBJP
இவங்க அரசு அதிகாரிகள் கிடையாது
திராவிட கட்சியின் அடிமை டாக்ஸ்
🐈🐈🐈😡😡😡
@mducollector
@Mdu_CityPolice
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
श्रीश्री कार्तिक पूजा के पावन अवसर पर सभी को हार्दिक शुभकामनाएँ।
असम की बराक घाटी सहित राज्य के विभिन्न हिस्सों, पश्चिम बंगाल और पूर्वी भारत में यह पर्व श्रद्धा एवं भक्ति के साथ मनाया जाता है। देवसेनापति भगवान कार्तिकेय की कृपा से सभी के जीवन में सुख, शांति और समृद्धि बनी रहे।
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR – Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS., அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார்.
நாள்: 18.11.2026 (புதன்கிழமை)
நேரம்: பிற்பகல் 12.30 மணி
இடம்: காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்,, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
youtube.com/live/cbH4ThboNic…
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
திருப்பரங்குன்றத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
தீபத்தூணில் தீபமேற்ற கோரி, தமிழக அரசை வலியுறுத்தி..
நாளை (18.11.26) திருப்பரங்குன்றம், 16 கால் மண்டபம் அருகில்..
முருக பக்தர்களே! அலைகடலென திரண்டு வருவோம்..
#Thirupparankunram #Deepathoon #karthikaideepam #ஆர்ப்பாட்டம் #தீபம்_காண்போம் #HinduMunnani
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
During Islamophobia Awareness Month, my restaurant was pelted with eggs again because I don’t sell halal food.
Today I was targeted because it’s our auspicious festival, Diwali. It’s religious hatred. @metpoliceuk, this ongoing provocation needs full attention before something bad happens.
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
திரையரங்குகளில் ராமாயணம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும், ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் இடையிலான போரும், கொல்லத்தின் சடையமங்கலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜடாயுபாறையும் மீண்டும் ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளன. முதலமைச்சர் மற்றும் பிறர் சுற்றுலாப் பயணிகளை ஜடாயுபாறைக்கு அழைக்கும் வேளையில், கே.பி. சசிகலா டீச்சர், இந்த மாபெரும் பாறையை இடிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றிய 20 வயது இளைஞரின் வீரப் போராட்டத்தை நினைவு கூர்கிறார்.
1972-ல், அச்சுத மேனன் அரசாங்கத்தின் போது, ஜடாயுபாறையை இடித்து கல்லை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டபோது, "என் பிணத்தின் மீது மிதித்தால் மட்டுமே ஜடாயுபாறையை உடைக்க முடியும்" என்று கத்திக்கொண்டே பாறையின் மீது படுத்துப் போராடிய அந்த இளைஞர், முன்னாள் மிசோரம் ஆளுநர் குமணம் ராஜசேகர் ஆவார். அந்த இளைஞர் நடத்திய வாழ்வா சாவா போராட்டம் மட்டும் இல்லையென்றால், இன்று உலகப் புகழ்பெற்ற ஜடாயுபாறை இருந்திருக்காது என்று சசிகலா டீச்சர் தெளிவுபடுத்துகிறார். இந்த வரலாற்று நினைவுக் குறிப்பு தற்போது சமூக ஊடகங்களில் பெரும் டிரெண்டாகியுள்ளது.
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
رسالة لبعض الأشخاص الزعلانين الحساسيين بزيادة، مايحتاي ابرر واشرح واوضح اسباب زيارتي للمعبد الهندوسي الجميل في عاصمتنا الأجمل ابوظبي 🇦🇪، هل شتمتك وتعديت عليك بالقول او الفعل من خلال زيارتي؟ بما أن الإجابة لا، التزم الأدب في اختلافك معاي، راح اتحاسب يوم القيامة بروحي لاتحاتي 🤝🤍
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
मुल्ला फ़ैज़ान, रिहान और अन्य 6 मुल्लाओ ने अनिल हिन्दू चाकू मारे, रोज़ हिन्दुओं को घेर घेर कर मार रहे है।
शिव विहार विकास नगर उत्तम नगर पुलिस स्टेशन
कल सुबह परिवार से मिल कर कानूनी मदद दूँगा।
@DCPDwarka @CPDelhi @AmitShah
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
Welcome to Beijing, China — such a beautiful city! 😍 China is truly living in 2050! 🚀
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
Bangladeshi Hijabi Muslim Vs Bangladeshi non-Hijabi Muslim woman
🍿
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
Pleased to receive Chief of the Naval Staff Admiral Krishna Swaminathan for a courtesy call. @indiannavy
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
Muhammed Iqbal from Kollam, arrested for disorderly conduct in Kochi, bites cop during medical check, then abuses & threatens officers inside the station on video: “If you have the courage to register a case… I’m calling from the police station.” State of law & order in Kerala.
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
Historic 🇮🇳: For the first time since Independence, Diwali was celebrated in Puvarti, the village of Naxalite Hidma.
Children who once lived in fear of Maoist terror are now lighting sparklers and celebrating the festival of lights.
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 retweeted
"Urdu is not just a language, it's a language of hearts. It has no boundaries"
- DK Shivakumar, Congress CM.
Imagine a BJP Chief Minister saying the same about Hindi. All hell would break loose! 💥 Paid stooges would be out on the streets by now! 🤮






















