உங்களவன் ஹரி (@VISHAL_SFC) header
உங்களவன் ஹரி (@VISHAL_SFC) profile picture

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!!

Vadapalani
Joined March 2016
Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)Photo by உங்களவன் ஹரி (@VISHAL_SFC)
அனைவரின் இல்லத்தில், உள்ளத்தில் இருள் நீக்கி. அன்பு, அமைதி, சந்தோஷம் என வண்ணமயமான ஒளி பெருகிட, தீபாவளி திருநாளில் எல்லோரிடத்திலும் ஆரோக்கியம், செல்வம் நிறைந்திட எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். #HappyDiwali2026 #தீபாவளி_வாழ்த்துக்கள் #UngalavanHari #உங்களவன்ஹரி
57
உங்களவன் ஹரி retweeted
'இளைஞர் எழுச்சி நாள்' சிந்தனைதான் மூலதனம்; தொழில்முனைவே வழி; கடின உழைப்பே தீர்வு." டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளில் வணங்குகிறேன் 'உலக மாணவர்கள் தினம்' #அப்துல்கலாம் #APJAbdulKalam #RememberingAbdulkalam #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari #புலியூர்ஹரி
1
1
66
உங்களவன் ஹரி retweeted
தனிப்பெரும் கருணை நாள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனமே உண்மையான கடவுள். “அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை, 'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் பிறந்த நாளில் போற்றி வணங்குவோம்🙏🏽 #vallalarjothi #vallalar #வள்ளலார் #UngalavanHari #உங்களவன்ஹரி
1
1
2
90
உங்களவன் ஹரி retweeted
அன்று நடிகனாக.. இன்று முதல்வராக.. 😍 💞 #CMJosephVijay‌ #Vijay #CMVijay‌ #GoldRing #ThaimamanGoldRingScheme #ThaimamanThangaMothiramThittam #kalakkalcinema @HariKr_official
2
4
388
உங்களவன் ஹரி retweeted
சட்டம் இருட்டறை போல, வக்கீலின் வாதமே அதில் ஒளியாக விளங்கும்; ஆனால் அந்த ஒளி ஏழைகளுக்குக் கிடைக்காமல் போகிறது. அறிஞர் அண்ணா பிறந்த நாளில் வணங்குகிறேன்🙏🏻 #RememberingAnna #HBDAnna #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari #புலியூர்ஹரி
1
2
80
தடைகளை நீக்குபவரே வினைகள் தீர்ப்பவரே விநாயகப் பெருமானின் ஆசியுடன் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்திட இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். #விநாயகர்சதுர்த்தி #happyvinayakachaturthi #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari #புலியூர்ஹரி @HariKr_official
1
63
உங்களவன் ஹரி retweeted
தடைகளை நீக்குபவரே வினைகள் தீர்ப்பவரே விநாயகப் பெருமானின் ஆசியுடன் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்திட இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். #விநாயகர்சதுர்த்தி #happyvinayakachaturthi #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari #புலியூர்ஹரி
1
2
65
உங்களவன் ஹரி retweeted
அனைவரின் உள்ளத்தில் அன்பு பெருகி, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். #கிருஷ்ணஜெயந்தி #happykrishnajanmashtami♥️ #happykrishnajayanthi #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari #புலியூர்ஹரி
1
1
87
உங்களவன் ஹரி retweeted
அன்பு அண்ணன் @VishalKOfficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் #HBDVishal #HappyBirthdayVishal
6
18
210
உங்களவன் ஹரி retweeted
கடின உழைப்பின் அடையாளம் அன்பு சகோதரர் @sooriofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தங்களின் வெற்றி பாதையில் மேலும் பல வெற்றி வாகை சூட எனது வாழ்த்துக்கள். #HBDSoori
1
3
103
உங்களவன் ஹரி retweeted
மனிதநேயம், அமைதி, ஈகை, சமாதானம் மற்றும் சமத்துவம் ஆகிய 'மிலாடி நபி' நபிகளாரின் போதனைகளை நினைவுகூருவோம் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்கள் #Happymiladinabi #மிலாடிநபி #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari #புலியூர்ஹரி
1
1
79
உங்களவன் ஹரி retweeted
ஓணம் திருநாளில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் சகோதரத்துவம் பெருகட்டும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் #ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! #Happyonam #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari #புலியூர்ஹரி
1
2
58
உங்களவன் ஹரி retweeted
மனிதநேயத்தின் மறு உருவம் சுயநலமற்ற தலைவன் 'கேப்டன்' விஜயகாந்த் பிறந்த நாளில் வணங்குகிறேன்🙏🏻 #Vijayakanth #captainvijayakanth #RememberingPuratchiKalaignar #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari #புலியூர்ஹரி
1
2
91
உங்களவன் ஹரி retweeted
ஜாதி, மதம், இனம், மொழி ஆகிய அனைத்துப் பாகுபாடுகளைக் கடந்து "வந்தாரை வாழவைக்கும் சென்னை" #happymadrasday #happychennaiday
1
2
76
உங்களவன் ஹரி retweeted
வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் அண்ணன் விஷால் #throwback #positivethinking #Magudam #Makutam
1
4
226
உங்களவன் ஹரி retweeted
மக்கள் பணியில் மண்ணுக்கும், மக்களுக்கும் 🇮🇳 80வது இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம் 🇮🇳 #HappyIndependenceday #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari
1
2
91
உங்களவன் ஹரி retweeted
இன்று வெளியாகும் அண்ணன் @VishalKOfficial அவர்களின் #மகுடம் திரைப்படம் #வெற்றிமகுடம் சூட வாழ்த்துக்கள் #Magudam #Makutam
6
20
1,009
உங்களவன் ஹரி retweeted
அன்பிற்கினிய நண்பர் சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளர் நடிகர் சௌந்தர்ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் #HBDSoundaraja @soundar4uall
2
1
12
262
உங்களவன் ஹரி retweeted
நட்பு எனும் அழகான பூவை ரசித்தவர்களும் உண்டு, நசுக்கியவர்களும் உண்டு, போலியான நட்பு எப்போதும் பொய்த்து போகிறது உண்மையான நட்பு எப்போதும் ஜெயித்து விடுகிறது நட்பை நேசிப்போம் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் #Happyfriendshipday #Nanban #UngalavanHari #உங்களவன்ஹரி #PuliyurHari
1
1
2
214
உங்களவன் ஹரி retweeted
இன்றைய தலைமுறை சீர்கேடு அதை எடுத்துரைக்கும் இப் படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் #Euphoria படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். Streaming now on @JioHotstar A @Gunasekhar1 film Produced by @neelima_guna & @yukthaguna @menongautham @bhumikachawlat
1
3
229