Pinned Tweet
தமிழக முதல்வர் @CMOTamilnadu ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் P. #மதன்ராஜா அவர்கள் வழங்கினார் 🙏❤️
@TVKVijayHQ @TVKHQITWingOffl
@TVKWarriorsHQ @BussyAnand @AadhavArjuna @TvkThoothukudi.
#TVKVijayHQ #TVK
Vanitha Kanthasamy retweeted
குழந்தைகள் தினத்தன்று
விஜய் மாமாவின் அன்பில் நனையும் அவர்தம் சகோதரிகளின் குழந்தைகள்...
அதிகார மமதையை அழித்து
எதிர்காலத் தலைமுறையை
அன்பால் அரவணைக்கும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
#தீயசக்தி_திமுக செய்த லைப்ரரி புத்தக ஊழலால் உலகம் முழுக்க செய்தி... தமிழர்களின் மானம் போகுது 🙄🙄.. #திமுக எனும் ஊழல் மாபியா முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..
#dmkbookscam #dmkcorruption #DMKAIScam
#TVK @cmotamilnadu @TVKVijayHQ @PMathanraja @pmathanrajamla
@TVKHQITWingOffl
54
Vanitha Kanthasamy retweeted
பழைய புத்தகங்களை வாங்கி ஊழல்? நூலக சங்க தலைவர் வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு
PeriyarArivulagam | Coimbatore
#CorruptionAllegation #BookPurchaseScam #Newstamil24x7
Vanitha Kanthasamy retweeted
இந்தப் புத்தகம் மதுரையில் திமுக ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட கலைஞர் நூலகத்தைச் சேர்ந்தது.
இந்தப் புத்தகம் Phoenix Publications நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் ISBN எண்ணும் செல்லுபடியாகும். ஆனால், இந்தப் பதிப்பகத்தின் முகவரியும் அகல் விளக்கு பதிப்பகத்தின் முகவரியும் ஒன்றுதான்.
ஆனால், இதில் மிக மோசமான விஷயம் அதுவல்ல.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர்தான் அதிர்ச்சியளிக்கிறது.
ஜீன் ட்ரீஸ் (Jean Drèze) ஒரு பிரபலமான பொருளாதார அறிஞர். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திட்டக்குழுவில் இடம்பெற்றிருந்தவர். ஆனால், அவர் இத்தகைய புத்தகம் எதையும் எழுதியதில்லை.
திமுக அரசு, போலியான AI புத்தகங்களுக்குப் போலியான பதிப்பகங்களிடமிருந்து கொள்முதல் ஆணைகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் ஒருவரின் பெயரையும் இத்தகைய போலிப் புத்தகத்தில் பயன்படுத்தி அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
“திரிஷா விஜய்”, “பவித்ரா கருணாநிதி” போன்ற போலிப் பெயர்களை உருவாக்கியதைப் போலவே, இந்தப் பதிப்பகமும் “ஜான் ட்ரீஸ்” (Jean Dreze) என்ற போலி ஆசிரியர் பெயரை உருவாக்கியுள்ளது.
Vanitha Kanthasamy retweeted
பழைய புத்தகங்களை கொள்முதல் செய்து லட்சக்கணக்கில் மோசடி என குற்றச்சாட்டு..
நூலகர் முன்னேற்ற சங்கம்
துரை தியாகராஜன்
Vanitha Kanthasamy retweeted
திமுக ஆட்சிக்கு வந்த உடனே போட்ட உத்தரவு ஞாபகம் இருக்கா உங்களுக்கு..
தினகரன், குங்குமம், தமிழ்முரசு ஆகிய நாளிதழ்களை அனைத்து நூலகங்களும் கட்டாயம் பெற வேண்டும் என்பது தான்..
அவர்கள் கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் தான் ஊழல் செய்துள்ளார்கள் என்பது அவர்களை அவமானப்படுத்துவதாகும்..
திமுக என்றாலே ஊழல், ஊழல் என்றாலே திமுக தான்..
Vanitha Kanthasamy retweeted
Books procured from the bogus publishing house since 2023 by the DMK government.
@mkstalin you are answerable for this sir .
Vanitha Kanthasamy retweeted
மூன்று பதிப்பகங்கள்:
அகல் விளக்கு பதிப்பகம் (Akal Vilakku Pathippagam), சிக்மா பப்ளிஷிங் சர்வீசஸ் (Sigma Publishing Services), மற்றும் ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Phoenix Publications) ஆகிய மூன்றும் ஒரே முகவரியில் இயங்கி வருகின்றன.
2023ஆம் ஆண்டு முதல், இம்மூன்று நிறுவனங்களும் அரசின் ஒப்பந்தங்களையும் பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் ஆணைகளையும் தொடர்ந்து பெற்றுள்ளன.
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் யார்?
அரசு ஒப்பந்தங்கள் எந்த அடிப்படையில், எவ்வாறு வழங்கப்பட்டன?
@mkstalin
Vanitha Kanthasamy retweeted
இந்தியாவிலேயே முதல் AI ஊழல் செய்த திமுக, மாணவர்களிடமும் வாசகர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
@imrajmohan 💥
Vanitha Kanthasamy retweeted
அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பெயர் மோகன் என்று அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அந்த பகுதி மூவரசன்பேட்டை . அங்கு பதிப்பகம் இருக்கும் தடயம் சிறிது கூட இல்லை. கீழே குடியிருக்கும் வட இந்திய தம்பியிடம் மேலே பப்ளிஷர்ஸ் இருக்காங்களா என்று கேட்டதற்கு தெரியவில்லை என்று கூறிவிட்டார்.
என்னமோ இருக்கு !
Vanitha Kanthasamy retweeted
எனது மேற்பார்வையில் தான்
ஏ. வ வேலு, செந்தில் பாலாஜி ஆகியோர்..
கோவை பெரியார் நூலக பணிகளை 99.99% முடித்தனர்.
- MK. Stalin
Vanitha Kanthasamy retweeted
🔴TVk government Again on🫵.
#JustNow || கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் ஊழல் என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், அமைச்சர் ராஜ்மோகன் புகார் மனு
#Coimbatore | #PeriyarLibrary | #PeriyarArivulagam | #Rajmohan | #TVK | #DMK | #PolimerNews
Vanitha Kanthasamy retweeted
இல்லாத பதிப்பகம் ஆயிரக்கணக்கான புத்தகம்!
DMK Exposed!
@CMOTamilnadu @imrajmohan 🙏🏻
புத்தக ஊழல் - கொடூரமான செயல். / திமுக அறவே ஒழிக்கப்பட வேண்டிய கட்சி 😡😡..
#தீயசக்திதிமுக
@CMOTamilnadu @TVKVijayHQ
@TVKHQITWingOffl @pmathanrajamla
@BussyAnand
5






















