Vasanth_Krish (@Vasanth_Krishn) header
Vasanth_Krish (@Vasanth_Krishn) profile picture
Joined October 2023
Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)
#Dhanush நடிப்பில் மற்றுமொரு நல்ல முயற்சி. முதல் பாதி ரசிக்க வைக்கிறது. இடைவேளையில் கிடைக்கும் ஹை சூப்பர். இரண்டாம் பாதியில் Forest Fight மற்றும் Climax நன்றாக இருக்கிறது. #SaiPallavi நடிப்பும் அருமை. #OM - 3.25/5
217
Vasanth_Krish retweeted
Transparency? தூய சக்தி? மாற்றம்? மண்ணாங்கட்டி 😒 நேத்து ஹைகோர்ட்ல கேஸ் போட்ட பின்னால, உடனே இன்னைக்கு செய்தி வெளியாகுது.. திமுக, அதிமுக இல்ல.. பாஜக'வையே தூக்கி சாப்பிடுற அளவுக்கு, கேடுகெட்ட கேவல அரசியல்வாதியா இருக்காப்ல அண்ணா... ஆட்சியை காப்பாத்த, என்ன வேணாலும் பண்ணுவேன்டா mode..
33
304
9
842
38,413
Vasanth_Krish retweeted
TVK Workers Open Gates Of Tamil Nadu Water Channel For 'Reels', Trigger Panic @jsamdaniel Reports
29
520
52
1,399
61,541
#Dhanush நடிப்பில் உருவாகியுள்ள #OM படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை விநியோகஸ்தர்கள் பக்கம் திருப்புவது தேவையற்றது. திரையரங்கு உரிமையாளர்களின் அதிகப்படியான கோரிக்கைகளே முக்கியத் தடையாக உள்ளன. #OperationMole #AGS @ProductionsAGS
143
தீபாவளி ப்ரோமோ பாடல் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்களைத் தாண்டி இப்போது #Arasan பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. YouTube உட்பட அனைத்து தளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Anirudh குறித்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி!
1
154
Vasanth_Krish retweeted
உண்மையான தற்குறி கூட்டம் எது என்பதை 'நீயா நானா' ஷோ மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டிய விஜய் டிவிக்கு நன்றி! 🙏
19
359
4
1,124
33,222
Vasanth_Krish retweeted
4
132
1
374
6,782
GVP மற்றும் ஹரிஹரன் ராம் கூட்டணி நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. #Jo படத்தின் மூலம் நல்ல கதையை எளிமையாகச் சொல்லிய இயக்குநர், இந்தப் படத்திலும் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுப்பார் என நம்புகிறேன். All the best @gvprakash #GVPrakash
30
புரமோ பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி பேசுங்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிமாறனையும் இதில் தொடர்புபடுத்த வேண்டாம். #WorldOfArasan 10 நிமிட வீடியோவுக்காகக் காத்திருப்போம். #Arasan
125
#Nazriya-வின் இந்த வருகை மிகவும் சிறப்பாக இருக்கிறது. திரையில் அவ்வளவு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. #Suriya மற்றும் #Naslen இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்! #Scene - 3.5/5 ⭐
1
203
Vasanth_Krish retweeted
ரஜினியின் ஜெயிலர் பட பாணியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் #AnwarIbrahim | #Malaysia | #Diwali | #PuthiyaThalaimuraiTV
31
718
31
3,526
171,788
KH X Arunkumar Project Titled As #Sandiyar 💥 A Anirudh Musical 🎵
1
16
41
543
சுந்தர் சி காமெடியையும் எமோஷனையும் சரியான அளவுல கலந்து கொடுக்கிற இயக்குநர். இந்தப் படத்துலயும் அந்தக் கலவை நல்லா அமைஞ்சிருக்கும்னு நம்புறேன். தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வர்றது கூடுதல் சந்தோஷம். குடும்பத்தோட பார்க்கணும்! #MookuthiAmman2
98
#Jailer2 Effect hits.. Then.. Kerala police Chennai metro Now.. Nippon paint 💥💥🔥🔥 #ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikath
16
629
7
3,047
68,033
டீசரிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான காட்சிகள் என்றால் முழுப் படத்திலும் இன்னும் என்னென்ன இருக்குமோ! #MookuthiAmman2-ல் நயன்தாராவின் அம்மன் அவதாரம் ஒரு பக்கம், #ReginaCassandra-வின் வில்லத்தனம் மறுபக்கம் என எதிர்பார்ப்பு அதிகமாகுது!
3
598
Netflixல No.1 Trending, BMS Ticket Bookingல No.1 Trending. #Mandaadi இரண்டு பக்கமும் பட்டையைக் கிளப்பிட்டு இருக்கு. #Soori யின் அர்ப்பணிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் இது. நல்ல Contentக்கு எப்போதும் வரவேற்பு உண்டு!
1
44
Vasanth_Krish retweeted
தில்லியில் போராடும் பெண்களை அடித்து மானபங்கப்படுத்தும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் #Theekkathir | #JantarMantarNews | #CJPStir | #RSS | #DelhiPolice
40
378
13
476
32,464
முன்னாள் காதலியோட குழந்தையைக் காப்பாற்ற ஹீரோ களமிறங்குற கதைக்களம் எப்பவுமே மனசுக்கு நெருக்கமா இருக்கும். #Mandaadi படமும் அந்த உணர்வை அழகா கொடுக்குது. எமோஷன், ஆக்ஷன் என ரசிக்கக்கூடிய படத்தை குடும்பத்தோட #Netflix-ல் கண்டிப்பா பாருங்க!
1
58
Vasanth_Krish retweeted
"அந்த சின்னத்துல நாய் நின்னாகூட ஜெயிக்கும்" இது தான் உண்மை என்று மக்கள் உணர்த்திய நாள்!
21
454
11
1,250
29,124
Vasanth_Krish retweeted
THIS IS HUGE! I am hereby suspending @Cognizant @Infosys @TCS @Wipro @hcltech @Capgemini from the #GreenCard program. - Secretary of Labor @USDOL
261
1,105
274
9,730
1,149,021