அந்த வலுக்குப்பாறைக்கு எங்க அதெல்லாம் புரியப்போகுது.. யாராவது கெடச்சா abuse பண்ற பொறுக்கி கும்பல்தான இவனுங்க..
I am raising this as a concerned citizen, not politically. @CMOTamilnadu @TNDIPRNEWS
A Government video has shown the face of a minor girl and marked her statement as “misleading,” though her claim appears correct.
This may violate POCSO Act, Section 23 and Juvenile Justice Act, 2015, Section 74, which prohibit disclosing a child’s identity, including her photograph, and protect her privacy, dignity, and well-being.
Showing her face can identify her and expose her to stigma and harassment.
urgently review the video, remove or blur the minor’s face, and confirm whether legal permission was obtained before publishing it.
Children must be protected, not publicly debated.
1
83
Full video: youtu.be/iMUjv6XVzTU
துரைமுருகன் மீது என்ன தவறு? | Duraimurugan Granddaughter Wedding I | U2 Brutus
2
90
Minor retweeted
பரியேறும் பெருமாள்
வட சென்னை
மேற்கு தொடர்ச்சி மலை
மூன்றுமே தேசிய விருதுக்கு தகுதியானவை.
Minor retweeted
பழம்பெரும் நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமை என்கிறார்.
அது யாரு மணிரத்னம்?
Minor retweeted
சினிமா சிலருக்கு தரப்படும்,பலர் போராடிதான் பெறவேண்டும்... நீங்கள் இன்றிருக்கும் இடம் உங்களின் சொந்த முயற்சி. உங்களின் உயரம் நீங்களே உருவாக்கிக்கொண்டது. உதவிய சக கலைஞர்களுக்கு நன்றிகளுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐😃
Minor retweeted
மதங்களே வேண்டாம்
மனிதமே உன்மை
என்பதே என்நிலைபாடு.
இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு
பாய்ண்ட் வேண்டுமா?
என்னிடம் கேட்கவும்.
மேம்போக்காக ஒரு மதத்தை
நம்புவதை போல்
மேம்போக்காக ஒரு மதத்தை
விமர்சிக்காதீர். I’ll help u brother
Minor retweeted
இந்த நெருப்பை நீங்கள் பத்திரமாக வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை நாங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்கிறோம்.
HAPPY BIRTHDAY na 🎂🎉🎊
கல்லுக்குட்டை ஏரியை சமூகத்தணிக்கை (Social Audit) செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
@JayaramArappor @Arappor #arappor
Minor retweeted
இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? நம் வீடுகளையும், உறவுகளையும் உள்ளடக்கியதுதான் பொதுநலன்
@thiruja
#iAmBehindThirumuruganGandhi
Minor retweeted
என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னை தவிர வேறு யார் தடுப்பார்கள். அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்று கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்கவேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான்.
Minor retweeted
தமிழ் வாழ்க ன்னு சொன்னா, நீ இந்தி வாழ்க ன்னு சொல்ல வேண்டியது தானே? அதென்ன பாரத மாதாக்கி J ?
Minor retweeted
ஒரு எழுத்தாளனை எழுத்தாளனே அடிக்கிறான்; தோச மாவு விக்கிறவர் அடிக்கக் கூடாதா? அப்போ சும்மா இருந்திட்டு,இப்ப மட்டும் அறம் மொறங்கறது.
Minor retweeted
குமுதம் இணைய செய்திக்கு கொடுத்த விரிவான பேட்டி. வாய்ப்பிருந்தால் பார்க்கவும். (வழக்கம் போல பொய்களையும், அவதூறு செய்திகளையும் பதிவு செய்யும் சங்கீகளின் கவனத்திற்கும் சேர்த்தே இந்த பதிவு)
youtu.be/uBMuubDrr7E
Minor retweeted
சோழநாட்டை கூறுபோட்டு 'வேதாந்தா' அனில்அகர்வாலுக்கு விற்கிறது இந்துத்துவ அரசு. சோழரைப் பற்றி கவலைப்பட நமக்கு நேரமில்லை. மக்களை-மண்ணை-சூழலைப் பற்றியே நம் கவலை. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மாநாடு ஜூன் 30 குடந்தையில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு நடத்துகிறது. சதிகளை மீறி ஒன்றாவோம்
Minor retweeted
வாட்ஸ்ஆப் மெசேஜ்களையே வரலாறாக நம்பி வாழும் தமிழகத்தில்,
மண்ணின் வாழ்க்கையை கலாச்சாரத்தை அதன் அரசியலை பதிவு செய்வதில் தன்னிகரற்ற கலைஞன் இமையம்.
கனடா - தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிற அண்ணன் இமையம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.















