VOMMspotter (@VinTN) header
VOMMspotter (@VinTN) profile picture

Spotter from Madras....

Madras, Tamil Nadu
Joined April 2010
Came out of nowhere, steadied the ship post big leaders' death, kept state above rest. Congrats to Interim General Secretary.
11
81
11
311
VOMMspotter retweeted
We’ll be back soon to restart the journey of progress under @EPSTamilNadu @AIADMKITWINGOFL #EPSGoldenRegime #EPSEra #EPSAdministration #GovernanceGoals
From Vision to Action 💥 The EPS-led Government's new industrial policy is set to fast-track approvals, attract investments, and created a stronger future for Tamil Nadu !! Chief Minister 🤝Minister 🤝 Industries Secretary.. From Introducing Policy note to Signing of Mou's !! Policy Notes Introduced During EPS regime 👇 1. Tamilnadu Electric Vehicle Policy 2. Tamilnadu Electronics Hardware Manufacturing Policy 2020 3. Tamilnadu Safe & Ethical Artificial Intelligence Policy 2020 #AdmkForProgressiveTamilnadu 📈 #EpsForTamilnadu ✅ #Tamilnadu_Model 😍 #TNneedsBestAdministrator 🙌 @AIADMKOfficial @EPSTamilNadu @satyenaiadmk @Kalyan1612 @Gayatri_Raguram @DrVpb
10
23
366
Replying to @DevadossGabriel
Full credit goes to ADMK for taking this matter to court
2
3
26
658
VOMMspotter retweeted
OG WITH MG நிகழ்ச்சியில் அதிமுக தலைமைச் செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரத்துடன், ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் எம்.கணேசன் நடத்திய சிறப்பு நேர்காணல் #OGWithMG #ADMK #DMK #TVK #SpecialInterview #PoliticalInterview #TamilPolitics #ExclusiveInterview #Kalyanasundaram #JayaPlus
1
5
30
519
Masterpiece #GTAVI
2
128
VOMMspotter retweeted
"நாங்கள் கைது செய்ய வைத்தோம்" - கே.பழனிசாமி #tvkmlaarrest #KallakurichiMLA #EdappadiPalaniswami #admk #Puthiyathalaimuraitv
12
290
4
1,134
14,071
VOMMspotter retweeted
2 Ex TN CM tweets on current TN CM change n Vetri rule..! Governance n politics.. decide wat is their priorities!
2
9
43
5,722
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது – அதிமுகவின் சட்டப் போராட்டத்திற்கும், #எடப்பாடியார் அவர்களின் உறுதியான குரலுக்கும் கிடைத்த வெற்றி! நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் சமரசமில்லாத #எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவின் தொடர் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றி இது! கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த @TVKVijayHQ தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான புகாரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு நிர்வாகத்தின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரி தொடர்பான புகாரில், எவ்வித அரசியல் தலையீட்டிற்கும் இடமளிக்காமல் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த விவகாரத்தில் கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள் துணிச்சலாகக் குரல் கொடுத்து, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கை முறையாக விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, #அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. இன்று சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது, அதிமுகவின் சட்டப் போராட்டத்திற்கும், #எடப்பாடியார் அவர்களின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டிற்கும் கிடைத்த முக்கியமான வெற்றியாகும். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு, அரசு அதிகாரிகளின் கண்ணியம், சட்டத்தின் மாண்பு ஆகியவற்றில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை. குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். புகார் அளித்தவரின் தனியுரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். @TVKVijayHQ அரசியல் செல்வாக்கு, அதிகார பலம் ஆகியவற்றைக் கொண்டு எந்தவொரு குற்றச்சாட்டையும் மூடி மறைக்க முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் உறுதியான நிலைப்பாடு. மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் குரல் கொடுத்தால் அது மக்களின் குரலாக ஒலிக்கும்; அதிமுக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தால் அது நீதிக்கான போராட்டமாக அமையும் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது மக்களின் உரிமைகளுக்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும், நீதிக்காகவும் தொடர்ந்து @AIADMKOfficial குரல் கொடுக்கும் அதிமுகவின் பயணம் என்றும் தொடரும்! @AIADMKITWINGOFL
5
37
382
நேத்து முளைத்த இயக்கமில்லடா அண்ணாதிமுக... பொன்விழா கண்ட இயக்கம் 31ஆண்டுகள் அரியணையில் அமர்ந்த கட்சி. @satyenaiadmk
6
15
256
VOMMspotter retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் H.V. ஹண்டே அவர்களுடைய நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
2
146
2
437
6,760
We’ll be back soon to restart the journey of progress under #EPSGoldenRegime! #ADMK_KPM #EPSforTN
When “Peace, Progress and Prosperity” was not merely a motto, but a lived reality in Tamil Nadu! Glad to see the pro-infrastructure and development measures undertaken by the Hon’ble @EPSTamilNadu government continuing to shape Tamil Nadu’s future, strengthen our economy, and remain a topic of discussion among infrastructure enthusiasts even today. Heartening to see the love and appreciation pouring in through quotes and replies from our fellow TN citizens. We’ll be back soon to restart the journey of progress under #EPSGoldenRegime! @AIADMKOfficial
2
10
91
VOMMspotter retweeted
Replying to @hariniv2505
6
11
275
Replying to @VinTN @arivalayam
என்ன மாதிரியான பொறுப்புள்ள பதில். தங்கம் எங்க தலைவர். பொறுப்பான, நாகரிகமான, பண்பட்ட மனிதர், மிகச்சிறந்த தலைவர். 🩷
1
2
39
Lol. People are too driven by narratives that they don't look into the details enough. EPS did a very appreciative job back then when no one expected him to complete 6 months!
If you look beyond Politics, EPS Govt brought/tried bringing the following projects & investments : 1. Tata Electronics 2. Pegatron 3. Ather 4. Ola Electric 5. First Solar 6. Vikram Solar 7. Luxshare 8. DLF Downtown 9. One Radial IT Park 10. Chennai- Salem Expressway ❌ 11. Medical Colleges (11 Nos) 12. Kudimaramaruthu scheme 13. CUMTA Act 14. Starting Chennai Metro Ph-2 15. Foundation of Kilambakkam Bus Terminal 16. Initiated works for Chennai's 2nd Airport
3
37
112
1,832
VOMMspotter retweeted
“கைது பண்ண வெச்சோம்..!” #EdappadiPalaniswami | #AIADMK | #ArulVigneshMLA | #Kallakurichi | #KallakurichiMLA | #TVK | #Arrest | #TNPolice
1
12
44
3,162
VOMMspotter retweeted
சர்வதேச அரசியல் அரங்கில் கழகத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. @satyenaiadmk அவர்களை நேரில் சந்தித்து, எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டேன்! இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் துறை நடத்தும் சர்வதேச இளம் அரசியல் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகைய சர்வதேச வாய்ப்பு அவரது அரசியல் அனுபவத்திற்கும் பொதுவாழ்க்கைப் பணிக்கும் புதிய பரிமாணத்தைச் சேர்க்கட்டும். மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வாழ்த்துகளுடன், இப்பயணம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்! சர்வதேச அரங்கில் கழகத்தின் பிரதிநிதித்துவம் சிறக்கட்டும்! #AIADMK #EPSTamilNadu #AIADMKITWINGOFL
4
30
707
VOMMspotter retweeted
Replying to @VinTN
He is the one started permitting the sleeper coaches registration in Tamilnadu . Earlier it used to be registered with nearby states
1
6
127
VOMMspotter retweeted
Replying to @ThisIsAnantha
It was ADMK that filed the writ petition in High Court. Give some credit to EPS and team as well. This is what forced the court to take action they has results in the arrest today.
4
21
353
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது... நீங்க கைது பண்ணல; நாங்க கைது செய்ய வைத்தோம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #EdapadiPalanisamy #Kallakurichi #Arulvignesh #TVKMLA #News18Tamilnadu | News18Tamil.com
7
69
1
244
3,532
VOMMspotter retweeted
அதிமுகவின் தரமான சம்பவம்!! மற்றும் பலர் இல்லடா மக்களுக்காக நிற்கும் பலர் 🔥🔥
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது! @CMOTamilNadu / @actorvijay Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !! இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்! இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்! @AIADMKOfficial
3
6
139