virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD)
திருப்பூர் மாவட்டம்: பல்லடத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 402 கிலோ குட்கா பறிமுதல்.
Tiruppur District: 402 kg of Banned Gutkha Transported in a Car Seized in Palladam.
#TiruppurDistrict #GutkhaSeizure #AntiDrugDrive #TamilNaduPolice #DrugFreeTamilNadu
virudhunagar district police retweeted
ஆவடி மாநகர காவல்: 72 வயது முதியவரிடம் ரூ.60.70 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது. - DT Next
Avadi City Police: 3 people arrested in a case of digital arrest scam of Rs. 60.70 lakhs from a 72 year old man. - DT Next
#AvadiCityPolice #DigitalArrestScam #CyberCrime #CyberSafety #TamilNaduPolice
virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD)
கோவை மாவட்டம்: கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை – 16.2 கிலோ கஞ்சா, 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 27 பேர் கைது. - The Indian Express
Coimbatore District Police Conduct Massive Drive Against Ganja and Banned Tobacco Products - 16.2 kg of Ganja and 200 kg of Banned Tobacco Products Seized - 27 Arrested. - The Indian Express
#CoimbatorePolice #AntiDrugDrive #SayNoToDrugs #DrugFreeTamilNadu #TamilNaduPolice
virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD)
கோவை மாவட்டம்: கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை – 16.2 கிலோ கஞ்சா, 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 27 பேர் கைது.
Coimbatore District Police Conduct Massive Drive Against Ganja and Banned Tobacco Products - 16.2 kg of Ganja and 200 kg of Banned Tobacco Products Seized - 27 Arrested.
#CoimbatorePolice #AntiDrugDrive #SayNoToDrugs #DrugFreeTamilNadu #TamilNaduPolice
virudhunagar district police retweeted
தென்காசி மாவட்டம்: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை.
Tenkasi District: Two Sentenced to Life Imprisonment in a Murder Case.
#TenkasiDistrict #LifeImprisonment #TamilNaduPolice
virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD)
திருவண்ணாமலை மாவட்டம்: 1,200 கிலோ குட்கா மற்றும் வாகனம் பறிமுதல் - 2 நபர்கள் கைது!
Thiruvannamalai District: 1,200 kg of gutkha and vehicle seized - 2 arrested!
#DriveAgainstDrugs #Thiruvannamalai #SayNoToDrugs #TamilNaduPolice
virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD)
விழுப்புரம் மாவட்டம்: 189 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
Villupuram District: 189 kg Gutka seized - 2 people arrested
virudhunagar district police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைரோந்து மேற்கொள்ளப்பட்டது.
A foot patrol was conducted under the leadership of the Virudhunagar District Superintendent of Police to ensure public safety and prevent criminal activities.
#Virudhunagar #FootPatrolling #PublicSafety #CrimePrevention #TamilNaduPolice
virudhunagar district police retweeted
தெரியாத லிங்க்குகளை கிளிக் செய்யாதே! விழிப்புடன் இரு நண்பா! 🚨
Don't click unknown links! Stay alert, Nanba! 🚨
Cyber crime helpline No: 1930
#Cybercrimeawareness #tamilmeme #CyberSafety #CyberAwareness #TNPolice
virudhunagar district police retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டம்: கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
Kallakurichi District: 3 people arrested in murder case and remanded under the Goondas Act
@klkpolice #GoondasAct #kallakurichi #TNPolice #TamilNaduPolice
virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD)
தாம்பரம் மாநகர காவல்: ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் 57 பேர் கைது - 6.45 கிலோ கஞ்சா மற்றும் 270 போதை மாத்திரைகள் பறிமுதல்.
Tambaram City Police: 57 people arrested in crackdown on rowdies - 6.45 kg of ganja and 270 Drug pills seized.
@COPTBM #tambaram #DrugFreeTamilNadu #TNPolice #TamilNaduPolice
virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD)
ஆவடி மாநகர காவல்: 1.3 கிலோ கஞ்சா மற்றும் 3,850 போதை மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது
Avadi City Police: 1.3 kg of Ganja and 3,850 narcotic pills seized - one person arrested
@avadipolice #Ganjaseized #avadi #TamilNaduPolice #PoliceAction #TNPolice
virudhunagar district police retweeted
ஆவடி மாநகர காவல்: 72 வயது முதியவரிடம் ரூ.60.70 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது.
Avadi City Police: 3 people arrested in a case of digital arrest fraud of Rs. 60.70 lakhs from a 72 year old man.
@tncybercrimeoff @avadipolice #digitalarrest #TamilNaduPolice #PoliceAction #TNPolice
virudhunagar district police retweeted
கோயம்புத்தூர்: சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் காவல்துறையின் சிறந்த புலனாய்வு
Coimbatore: Excellent investigation by Tamil Nadu Police in the Sulur sexual assault and murder case
#Coimbatore #sulurpocsocase #TamilNaduPolice #PoliceAction #TNPolice
virudhunagar district police retweeted
தாம்பரம் மாநகர காவல்: ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் 57 பேர் கைது.
Tambaram City police: Special Police Drive Against Rowdies – 57 Arrested
#Tambaramcity #TamilNaduPolice #PoliceAction #TNPolice
virudhunagar district police retweeted
கோயம்புத்தூர்: சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இருவரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது - The Hindu
Coimbatore: court convicts two accused in Sulur sexual assault and murder case - The Hindu
#Coimbatore #sulurpocsocase #TamilNaduPolice #PoliceAction #TNPolice
virudhunagar district police retweeted
தமிழக அரசின் வங்கிக் கணக்கிலிருந்து 22.30 கோடி திருடப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Nadu Police have arrested 5 more people in connection with the ₹22.30 crore theft from the Tamil Nadu Government's bank account, following the earlier arrest of 9 accused.
#TamilNaduPolice #PoliceAction #CyberCrime #BankFraud #FinancialFraud
விருதுநகர் மாவட்ட காவல்துறை.
சேத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த இருவர் கைது - சுமார் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்.
#drugsfreetamilnadu #virudhunagar #SouthZoneTNpol #TNPolice
1
111
விருதுநகர் மாவட்ட காவல்துறை.
காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காரியாபட்டி கிராமத்தில், திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்து 12 சவரன் தங்க நகையை திருடிய நபரை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்து நகையை முழுமையாக மீட்டனர்.
#virudhunagar #SouthZoneTNpol #TNPolice
1
167
விருதுநகர் மாவட்ட காவல்துறை
டிஜிட்டல் கைது மோசடி குறித்து எச்சரிக்கை வீடியோ!
#விருதுநகர் #virudhunagar #SouthZoneTNpol #TNPolice #PolimerNews #NewsTamil24x7 #puthiyathalaimurainews #CyberAwareness #DigitalArrest

















