
This is a Fan Page of @MaridhasAnswers ⬇️ SUBSCRIBE to our Youtube channel 🙏🏼 ⬇️
Joined March 2020
- Tweets2.5K
- Following2
- Followers8.5K
- Likes284
We Support Maridhas retweeted
உதயநிதி நான் எங்கேயும் போக போறதில்ல.. நீ கைது பண்ணு.. கஞ்சா கடத்தல் கும்பலுக்கு எந்த அளவுக்கு கருணாநிதி குடும்பம் விஸ்வாசமா இருக்கிறது என்பதை மக்கள் புரியட்டும்..
3 வருடத்தில் 12,000 கோடி! அதுக்காக சென்னையே கஞ்சா உலகமாக மாத்திருக்கேங்க.. ஆட்சியாப்பா நடத்துருங்கே!
We Support Maridhas retweeted
போதைப் பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் விவகாரத்தில் மேற்கொண்டு யாரும் பேசாதவகையில் மிரட்டும் வேலையை திமுக தலைமை குடும்பம் செய்ய முயல்கிறது.
அதற்காக என்னைக் கைது செய்யும் நடவடிக்கையில் வேகம் காட்டுவதாகத் தகவல்..
அப்படி ஒரு கைது நடக்கும் என்றால் அதற்குப் பின் இந்த விவகாரம் இன்னும் அதிகம் மக்களை சென்றடையும் விதமாகத் தீவிரமாக அனைவரும் பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்…
#போதை_கடத்தல்_திமுக
We Support Maridhas retweeted
ரெட்டியின் சதுரங்க வேட்டை! இதுவரை வெளியாகாத முழு ஆதாரங்கள்? Amar prasad reddy | TN BJP | Savukku
youtu.be/BCRMvQjnJLk
We Support Maridhas retweeted
அமர் என்னும் சகுனி
24/12/2021 அன்று எழுத்தாளர் @MaridhasAnswers அவர்கள் சிறையில் இருந்து வெளி வந்தார், 2 நாள் கழித்து குமுதமில் இருந்து ஒரு அழைப்பு, அடுத்ததாக மாரிதாஸ் கட்சியில் இணைய போகிறாரா..? அதை கட்சி மாநில பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்டு சொல்லலாமா என கேட்டார்..? (1)
We Support Maridhas retweeted
அமர் பிரசாத் ரெட்டி உங்களிடம் விளக்கம் கொடுத்தாரா எனக் கேட்டவருக்கு “இல்லை இது விளக்கமா? எப்போதும் போல உள்ள ஒன்னு பேசி வெளியே வேறு ஒன்னு பண்ணுவான். இது முன்பும் நடந்துள்ளது” என நான் தான் கேட்ட அனைவருக்கும் அவன் msg கொடுத்தேன். பெரும்பாலும் பத்திரிக்கை மற்றும் பாஜக நிர்வாகிகள்.
We Support Maridhas retweeted
இவர்களெல்லாம் யாருன்னு தெரியருத்துக்கு முன்னமே ஒரு white board வச்சு அடிப்படை உறுப்பினர் கூட இல்லாம பல லட்சம் இளைஞர்கள் மனதில் தேசியத்தை திமுக எதிர்ப்பை விதைத்தவர் மாரிதாஸ்.
உறுப்பினர்கள் மட்டும் தான் பேசனும்னா socialmediaல உறுப்பினர் அல்லாதவர்கள் ஆதரவ நிறுத்திட சொல்லுங்க அமர்.
We Support Maridhas retweeted
மாரிதாஸ் வீடியோக்கள் மட்டும் பார்த்து அதை காட்டி என் குடும்பத்தில் பல திம்முக ஆதரவாளர்களை தேசியவாதிகளாக மாற்றி உள்ளேன்.
உறுப்பினர் கூட அல்லாமல் அவர் செய்த காரியங்கள் is huge .. Unimaginable.
@annamalai_k anna please look into this plzzz..I beg u🙏🏻🙏🏻😣
We Support Maridhas retweeted
BBC Documentary truth:
Why did the Indian Government ban the Documentary made by BBC called “India: The Modi question " When there are no relevance or new findings it ? Look at these details (1/14)
We Support Maridhas retweeted
மதிப்பிற்குறிய தலைவர் ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
🤘🏻
#HBDSuperstarRajinikanth
We Support Maridhas retweeted
கோவில் சாமி சிலை முகத்தில் CCTV அடிச்ச திமுக நிர்வாகத்தின் உண்மையான கோரமுகத்தின் முழு ஆய்வு விவரம் இன்று 8 மணிக்கு... Watch on Maridhas Answers
We Support Maridhas retweeted
The Thread: #SabareesanScam
திமுக அரசு மீண்டும் கைது நடவடிக்கை எடுக்கும் என்றால் அதற்கு காரணமான இந்த ஆதாரங்களை மக்கள் முன் வைக்கிறேன்.
ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்கள் UKவில் முதலீடு செய்துள்ள இரு நிறுவனங்கள் விவரம், அதை சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கான விவரங்கள் (1/17)
We Support Maridhas retweeted
Tonight at 7.30
கரூர் கம்பெனி அடிக்கும் கொள்ளை!
கருணாநிதி இறக்கவில்லை
செந்தில்பாலாஜி உருவில் வாழ்கிறார்!
ஈவு இரக்கம் இல்லாமல் ஊழல் செய்யும் மன்னன்.
We Support Maridhas retweeted
அடுத்து ஐநா போய் மேல் முறையீடு செய்யவும்..
வாழ்த்துகள் திமுக அரசு...
(மறக்காமல் ஐநா புகழ் போராளிகளை கூட்டி செல்லவும்.)
We Support Maridhas retweeted
"ரஜினியை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்" - யூடியூபர் மாரிதாஸ் பேச்சு
#Maridoss #youtuber #rajinikanth #politics #thanthitv
youtu.be/b0tQX2COp8o
We Support Maridhas retweeted
தன் தேச எல்லைகள் தாண்டி அகதிகளாக இடம் தேடும் மக்களிடம் கேளுங்கள் ஒரு வழுவான தேசம் ஏன் தேவை என்பதன் உண்மை உணர இயலும். இன்நாளில் தேச தியாகிகள் தியாகம் உணர முடியவில்லை என்றாலும் இந்த உண்மையை உணர்வீர்.
கடமை உணர்ந்து பொறுப்பான குடிமகனாக நடந்து கொள்வோம்.
Happy Independence Day 🇮🇳
We Support Maridhas retweeted
Wishing everyone a very happy Independence Day 🇮🇳🙏🏻 #JaiHind #IndiaAt75
We Support Maridhas retweeted
ஒலி சரி செய்யப்பட்ட புதிய விடியோ … #ஒவ்வொரு__வீட்டிலும்__தேசியக்கொடி🇮🇳
#நாம்__இந்தியனென்று__பெருமைகொள்வோம்💪
We Support Maridhas retweeted
தலைவர் ரஜினி ஆளுநர் சந்திப்பு பற்றி ஊடகங்களால், அறிவாலய கொத்தடிமைகளால் எழுப்பப்பட்ட கேள்விகளும் என் தனிப்பட்ட பதில்களும்...
youtu.be/I21cGmBhSp4
We Support Maridhas retweeted
#Justin: யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
#YoutuberMaridhas
We Support Maridhas retweeted
லாவண்யா படித்த பள்ளியை நிர்வகிக்கும் நிர்வாக தலைமை Roman Catholic Diocese of Tanjore. இந்த அமைப்பு வருடம் வருடம் தனது தலைமைக்கு தான சார்ந்த பகுதியில் (தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை) எவ்வளவு பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தை அனுப்பி வைக்கிறது. அதன் ஆதாரம் இது.











