Pinned Tweet
ஒரு நடை! ஒரு தனி ஸ்டைல் ஒரு!புதிய எதிர்பார்ப்பு! 🔥
#Annamalai #APJCenter #WTLAnnur #EtramAcademy #Weloveannur #Coimbatore #AnnurUnion – at Annur, India
🚨🚨 Announcement 🚨🚨
வருகின்ற 29/11/2026 அன்று அவினாசி தொகுதி -We The Leaders சார்பில் Gen Z இளைஞர்களுக்காக AI Skill Development Workshop நடைபெற இருக்கிறது.
அதில் சிறப்ப விருந்தினராக We the leaders அமைப்பின் முதன்மைச் சேவகர் திரு.K. அண்ணாமலை Ex.IPS அவர்கள் கலந்து கொள்கிறார்.*
நேரம் - மதியம் 1.30 மணி முதல்.
*இடம் : பப்பிஸ் விஸ்டா ஹோட்டல், திருமுருகன்பூண்டி, அவிநாசி.*
*முன்பதிவு இலவசம்* -
பதிவு செய்ய - docs.google.com/forms/d/e/1F…
மாறுவோம்!மாற்றுவோம்!!
@Wtl_Avinashi @Senthil_KPND @sutharsan_avnsi #WTLAnnur @SGokul_TN
உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆழமான புரிதலுடன், பெருந்துறை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை எடுத்த S.கோகுல் செல்வராஜ் @SGokul_TN அவர்கள்.
#WTLAnnur | #Annamalai #apjcenter
#WeTheLeaders #Annur #LocalBodyElections #LeadershipDevelopment
அன்னூர் பகுதியில் சில தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இவர்களுக்கு பயணிகளின் உயிரைப் பற்றியோ, சாலையில் செல்லும் பொதுமக்களின் உயிரைப் பற்றியோ கவலை இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து நிறுத்தத்தை அடைய வேண்டும் என்பதே இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.
நேரத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம்தான். ஆனால் அதற்காக மனித உயிர்களைப் பணயம் வைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு உதாரணமாக, இன்று கரியம்பாளையத்தில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட விபத்தையே குறிப்பிடலாம். அதிவேகமாக வந்த தனியார் பேருந்தால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளும், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரின் விவரங்களும் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மனப்பான்மை மாறினால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், காவல்துறையினரும் உடனடியாகத் தலையிட்டு, அதிவேகமாகப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் உயிர் முக்கியம்! வேகத்தை விட பாதுகாப்பே முதன்மை!
#அன்னூர் #கரியம்பாளையம் #Annur #RoadSafety #BusSafety
@CollectorCbe @Cbe_Dist_Police @policecbecity – at Annur, India
We The Leaders – Annur மற்றும் Curis Hospital இணைந்து நடத்திய இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
மக்களின் ஆரோக்கியமே நமது முன்னுரிமை. சேவைப் பயணம் தொடரும்! ♥️
#WeTheLeaders #WTLAnnur #CurisHospital #HealthcareForAll #ServiceToPeople – at Annur, India
🚨 முக்கிய செய்தி🚨🚨
மக்களின் ஆரோக்கியம் காப்பதே உண்மையான மக்கள் பணி!
We The Leaders – Annur & Curis Hospitals இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!
நாள்:22.11.2026 ஞாயிற்றுக்கிழமை இடம்: அன்னூர்.
பயன்பெறுங்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
#WeTheLeaders #WTLAnnur #curishospitals #weloveannur #annamalai – at Annur, India
மக்களின் ஆரோக்கியம் காப்பதே உண்மையான மக்கள் பணி!
சேவை என்பது வெறும் வார்த்தையில் அல்ல! மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்தான் இருக்கிறது!
We The Leaders – Annur & Curis Hospitals இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!
நாள்:22.11.2026 ஞாயிற்றுக்கிழமை இடம்: அன்னூர்.
பயன்பெறுங்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
#WeTheLeaders #WTLAnnur #CurisHospitals – at Annur, India
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்திற்கு முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி.
உத்தரவுகளை மதித்து, இடையூறுகளின்றி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்!
#WTLAnnur #Annamalai – at Annur, India
NMMS SCHOLARSHIP சிறப்புப் பயிற்சி வகுப்பு
அன்பார்ந்த மாணவச் செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும் வணக்கம்!
மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும் எதிர்கால முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் NMMS (National Means-cum-Merit Scholarship) தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு அன்னூரில் நடத்தப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் NMMS தேர்வுக்கான வழிகாட்டுதல்கள், தேர்வு முறைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
நாள்: 22.11.2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை
இடம்: பண்ணாரியம்மன் காம்ப்ளக்ஸ், அவிநாசி ரோடு, அன்னூர்.
NMMS தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் அனைவரும் இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
#WTLAnnur – at Annur, India
உழைப்பவர்கள் பலர்… அங்கீகாரம் கொடுப்பவர்கள் சிலர்!
உண்மையான தலைமை என்பது வெற்றியைக் கொண்டாடுவதில் மட்டுமல்ல… அந்த வெற்றிக்காக உழைத்த ஒவ்வொரு கரத்தையும் மதிப்பதில் இருக்கிறது! ❤️🔥
#உழைப்புக்கு_மரியாதை #உண்மையான_தலைமை #AnnurUnion
#Annamalai #WTLAnnur #genz #weloveannr #wetheleaders
#avinashi – at Annur, India
தலைமுறை மாறுகிறது! தொழில்நுட்பம் வளர்கிறது! அதற்கேற்ப இளைஞர்களின் திறமையும் உயர வேண்டும்!
AI என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல, அது நாளைய சாதனைகளுக்கான புதிய திறவுகோல்!
இளைஞர்களை மாற்றத்தின் பார்வையாளர்களாக அல்ல! மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக உருவாக்குவதே எங்கள் இலக்கு!
#WTLAnnur #Genz – at Annur, India
பொறுப்பைத் தோளில் சுமந்து, சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு ஆணின் பங்களிப்பும் போற்றப்பட வேண்டியது!
வலிமை என்பது அதிகாரத்தில் அல்ல, பொறுப்பிலும், அர்ப்பணிப்பிலும், செயலிலும் உள்ளது!
We The Leaders Annur – சார்பாக சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்த்துகள்! – at Annur, India
தவெக அரசின் செயல்பாட்டிற்காக 365 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால், சிறப்பாக இல்லை. அதோடு, தமிழ்நாடு காவல்துறைக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்க வேண்டும். – at Annur, India
கப்பல் ஓட்டியது கடலில் மட்டுமல்ல! இந்தியர்களின் தன்னம்பிக்கையிலும்!" 🇮🇳
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அஞ்சாத அசாதாரணத் துணிச்சல்!
தியாகத்தால் வரலாற்றில் தடம் பதித்த கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு வீர வணக்கம்!
#VOChidambaramPillai #WTLAnnur
#wetheleaders – at Annur, India
அரசுப் பணி என்பது கனவு மட்டுமல்ல..சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் அது நிஜமாகும்!
Etram Academy – இனி திறமைக்கு வாய்ப்பு உண்டு; பயிற்சிக்கு தடையில்லை!
இலவசப் பயிற்சி! இலட்சியத்தை நோக்கிப் புதிய பயணம்!
academy.wetheleader.org/
#EtramAcademy #TNPSC #WeTheLeaders #WTLAnnur – at Annur, India
We The Leaders-Annur
மாற்றம் பேசுவதில் இல்லை, செயல்படுவதில்தான்!
எங்கள் பயணத்தில் நீங்களும் இணையுங்கள்! ❤️
Follow us on Facebook 👇 WTLAnnur.
facebook.com/share/1FFiKUb3Q…
#WTLAnnur #Weloveannur
தலைமைத் தொண்டர் திரு. அண்ணாமலை அண்ணா அவர்களின் தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔✨
We The Leaders-Annur பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
#WTLAnnur #Diwali2026 #Annamalai #Coimbatore – at Annur, India
அண்ணன் @annamalai_k அவர்கள் கோவை, காளப்பட்டியில்! 🔥
#Diwali #Annamalai #Sivakasi #supportsivakasi #WTLAnnur #Nerhunagar #coimbatore
மாற்றத்தைப் பற்றி பேசுவதற்காக அல்ல!
மாற்றத்தை உருவாக்குவதற்காகவே எங்கள் பயணம்!
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறம் மற்றும் அரசியல் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சியில், We The Leaders- Annur தன்னார்வலர்கள் ஐந்தாம் அணியாக (Batch 5) பங்கேற்று, புதிய சிந்தனைகளையும், தலைமைத்துவப் பாடங்களையும் கற்றுக்கொண்டோம்.
இலக்கு தெளிவாக இருக்கட்டும் பயணம் வரலாறாகட்டும்!
#WTLAnnur #Avinashi #Weloveannur #Annamalai #APJ











