இந்த நாய் இன்னும் சாகலையா
Replying to @Thusi_Kumar
In the Eastern Province, there were many children born to a Sinhala father and a Tamil mother, raised as Tamil with Sinhala names. Of course, these kids from mixed parents also joined the LTTE.
On the other side, there were many children born to a Tamil father and a Sinhalese mother but raised as Sinhalese. These children joined the Sri Lankan Army.
Indeed, this so called Eelam War was fought between brothers of the same ethnicity, so we can call it a fraternal war.
Kari retweeted
தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை நாளுக்கு வாழ்த்துக்களுடன் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் அவர்கள்
#மேதகு_72
#தமிழினத்தலைவர்72
Kari retweeted
எல்லோரும் உலகத்தை பார்ப்பார்கள்.ஆனால் உலகம் ஒரு சிலரைத்தான் திரும்பி பார்க்கும்.
வெறும் 600 போராளிகளுடன் ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்திற்கு எதிராக போராடும் முடிவை எப்படி இவர் எடுத்தார்
இவர் மீது விமர்சனம் முன் வைக்கும் பலரும் இன்றுவரை விடையறியாது வியக்கும் விடயம் இது.
Kari retweeted
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
தடை நீக்கி வழிகாட்டும் தலைவன்
வந்த பகை வென்று முடி கொண்ட தலைவன் ….
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்தமிழினத்தலைவர்72
#தேசியத்_தலைவர்72
#ஒப்பிலாத்_தலைவன்
மண்ணை மறவா என் தலைவன் அவன் எங்கள் மண்ணில் வேருன்றி நின்ற பனை
அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில் அவன் அணலை பொழிகின்ற ஏவுகணை
பிரபாகரன் காலம் தந்த கொடை
அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை
ஒரு தலைவன் வருகைக்காய் காத்திருந்தோம், எங்கள் தலைவன் பிறந்தான்❤️💛
#தமிழினத்தலைவர்72
கூத்தாடிகள் எல்லோருக்கும் முதல்வராகும் ஆசை வாற அளவுக்கு கூத்தாடிகள் பின்னுக்கு ரசிக வெறி பிடித்து நிற்கிறானுகள்..
பகுத்தறிவுவாதிகள் வாழும் மாநிலம்டா🤣
Here’s to all the Countless memories
And the love of #Dhanush sir’s fans;
Happy to unveil the Official Common DP for the versatile, @dhanushkraja sir’s 43rd Birthday!
The Journey is his; The Celebration is yours!
#HappyBirthdayDhanush #D43
5
281
தற்குறிகளாக கட்டமைக்கபட்ட வடக்கே இருக்கும் இளைஞர்கள் இந்திய அரசை எதிரித்து போராட்டம் பகுத்தறிவாதிகளாக காட்டிக்கொண்ட தெற்கே இருக்கும் இளைஞர்கள் சினிமா கூத்தாடிகள் பின் அணிவகுப்பு…
என்னவொரு மட்டமான குப்பை படம்🤦♂️
நல்லவேளை அணிலாண்டி சினிமாவை விட்டு அரசியலுக்கு ஓடிட்டான். இல்லையென்றால் தமிழ் சினிமா இன்னும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்🙏
#Jananayagan
முதலில் உன்னை சார்ந்த மக்களுக்காக/சமூகத்துக்காக/ஊருக்காக குரல் கொடுங்கடா. அதற்கு பிறகு மற்றவையை பார்க்கலாம் Social media கோமாளிஸ்…
3
185
She- செல்லா இந்த காரில இருக்குறது TVK கொடியா?
Me- அது ஸ்பெயின் கொடி🥲 🇪🇸
தற்குறிகளோடு சேர வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே🤦
166
Kari retweeted
Representatives from the Swiss Federal Department of Foreign Affairs (FDFA) attended the 17th Mullivaikkal Tamil Genocide remembarence in Mullivaikkal, Mullaitivu on May 18 and paid tribute to the Tamil victims of the 2009 genocide.
#Mullivaikkal #May18
Kari retweeted
Thousands of Tamil people gathered today at the Mullivaikkal Tamil Genocide Memorial in Mullaitivu to mark the 17th Tamil Genocide Commemoration Day and remember their loved ones.
Families of the disappeared, political leaders, students, religious leaders, and members of the public took part in the remembrance event, paying tribute with flowers, lamps, and moments of silence for those who lost their lives during the final phase of the war in Mullivaikkal.
The commemoration was marked by emotional scenes as grieving families remembered their loved ones, while calls for justice, remembrance, and accountability echoed throughout the gathering.
#Mullivaikkal
#TamilGenocide
#Mullaitivu
#17thRemembranceDay




















