வாழ்வின் உண்மைகள் LATEST SPEECH on Tuticorin
#SRA #speech #desanthiri #NulagaManithargal #saloonlibrary
youtu.be/KUHioNyJ4SI?si=0VNb…
சிறந்த ஆசியத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நகரங்களே சாட்சி
டிசம்பர் 25ல் சென்னையில் வெளியாகிறது
@DesanthiriP இதனை வெளியிடுகிறது
#Desanthiri #Sramakrishnan #Asaincinema #Movies #Tamil #BOOK
New video is out
வெல்ல முடியாத பசி - எஸ்ராமகிருஷ்ணன் writer S.Ra speech about the portrayal of hunger in Tamil Literature
#desanthiri #tamilliterature #Hunger #proverty #jacklondon #SRamakrishnan #speech #bookfair #whitefang #Sra
youtu.be/aQXK_plrH68?si=u4No…
553
Hello everyone, As a part of celebrating My Birthday and Tamil new year Desanthiri has come up with a special deal for our lovable readers, now you can get 15% off on all my books
#SRa #SRamakrishnan #tamilwriter #Writerbday #tamilnewyear #desanthiri #travel #offer #Sale #bday
Aindhu Varuda Mounam – S. Ramakrishnan blogternator.com/aindhu-varu…
தேசாந்திரியின் பார்வையில் இயற்கை..
#Sra #ramakrishnan #desanthiri #writersofinstagram #tamilliterature #quotes #artist #drawing #Nature #colours #people #book #Ezhuthe_Vazhkai #essays #travel #bookstagram #bookworm #readersofinstagram #quoteoftheday #பயணம #தேசாந்திரி
S Ramakrishnan retweeted
S Ramakrishnan retweeted
#Ayothi [3.5/5] : A good film about humanity..
A story connecting Ayothi and Rameswaram..
An apt role and apt performance from @SasikumarDir
@VijaytvpugazhO @iyashpalsharma and #PreethiAsrani 👌
Writing by #SRamakrishnan
Good on-screen translation by Dir #manthiramoorthy
S Ramakrishnan retweeted
#Ayothi #அயோத்தி கதை எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். படம் பேசப்படுகிறது
தமிழ் சினிமாகாரர்களே நல்ல கதாசிரியர் களை பயன்படுத்தி கொள்ளுங்கள். கதைதான் முதல் ஹீரோ.
#sramakrishnan
@SasikumarDir
@onlynikil
#manthiramoorthy #Preethiasrani
@iyashpalsharma @NRRaghunanthan @tridentartsoffl
S Ramakrishnan retweeted
Replying to @illusionistChay
📌 Story Written by #SahityaAkademi Award winning Tamil Writer #SRamakrishnan
#Ayodhi #Ayothi #AyothiReview #Sasikumar #TamilMovie #SakityaAcademy
சிறந்த இயக்குநரும் நடிகருமான @SasikumarDir இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகியுள்ள #Ayodhi திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்.படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது.
#SRamakrishnan(1/3)
திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது #SRamakrishnan #Ayothi #Sasikumar (2/3)
அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு @SasikumarDir காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள்.
#Ayothi
#Sasikumar #SRA






















