
【Ex Banker】【Banking Consultant】【MSME】 【Road Safety🚸】【 Nature ❤️】【#CricketAfghan】【StrayFreeNation】 CJB-AUH-CJB✈️
Coimbatore, India
Joined April 2013
- Tweets43.1K
- Following5.2K
- Followers6.9K
- Likes135K
Pinned Tweet
#Banking #MSME #KYConsultants
Guys, currently I am self-employed as advisor / consultant for MSME business.
We offer financial & legal advisory services which include working capital facility, project finance, syndicated loans, debt restructuring etc across India.
1/n
அடுத்து மினி பஸ் கட்டணம் உயர்வு!
6.3km பயணம் செய்ய 10₹!
newindianexpress.com/amp/sto…
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய்.
அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்?
@CMOTamilnadu @chiefse
1
136
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய்.
அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்?
@CMOTamilnadu @chiefse
#சாலைப்பாதுகாப்பு
வணிக வாகன ஓட்டுனர் உரிமம் (LMV - Transport) பெற / புதுப்பிக்க மருத்துவ சான்று கட்டாயம்.
முன்பு RTO வாசலில் ஒரு 'மருத்துவர்' இருப்பார். 100₹ கொடுத்தால் கேள்வி இன்றி சான்று தருவார்.
இதனால் பார்வை / செவி குறைபாடு உடையோர் உரிமம் பெரும் ஆபத்து இருந்தது
1/
இதன் பிறகு தான் ட்விஸ்ட்.
நான் கிளம்ப முயல "சார் 300₹ கட்டிட்டீங்க. இருந்து நல்லா செக் பண்ணிக்கோங்க" என அக்கறை காட்டினார்.
சொட்டு மருந்து விட்டு மருத்துவர் சத்யனை பார்த்துவிட்டு எல்லாம் சரி என திருப்தி படும் போது "புள்ளி மாதிரி லேசா கேடராக்ட் ஆரம்பிக்குது. 5வருசம் ஆகும்"
5/
1
5
1,143
Few questions to @KarurVysyaBank_
1. How can a bank open a savings account in the name of Mr. Muthu when he was not physically present?
2. Who did OSV (original seen & verified) on KYC?
3. Who did the address verification?
That's all my lord.
இந்த @Gobinath_C எல்லாம் புத்திமதி சொல்லுற அளவுக்கு இங்க வாழுறது யாரு மேன்? 😂😂😂😂😂
#சாலைப்பாதுகாப்பு
யார் மேல் தவறு? காமெண்ட்டில் விரிவாக சொல்லுங்களேன்.
சாலை பற்றிய உங்கள் புரிதலை மதிப்பிடுவோம்!
#WATCH | கரூர் அருகே சாலையை கடக்க முயன்ற கிரேன் வாகனம்.. ஹாரன் அடித்த படியே வந்த அரசுப் பேருந்து கிரேன் மீது மோதி சிறிது தூரம் சென்று நின்றது..
நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் காயங்களின்றி உயிர்த் தப்பினர்.
#SunNews | #Karur | #CCTV
8
2
2,109
In india, these type of cases would be grossly compromised.
But in UAE, law holds good. 🔥🔥🔥
6 month imprisonment + penalty of AED 300,000. Nothing but INR 78 Lakhs. 😲😲😲😲😲
🚨 BREAKING: Usman Nurmagomedov and 5 other members of his team have been sentenced to 6 months in prison, fined $300K AED, and ordered to be deported after serving their sentences
Merab and Saba were each fined $50K AED for "disturbing public security and assaulting others"
The two people who filmed the brawl were also sentenced to 6 months in prison, fined $300K AED and ordered to be deported for "for violating privacy by using information technology to film and publish footage of the brawl"
(via @ADJD_Official)
4
390
#help
How to reach Arasu Engineering College from Kumbakonam bus stand?
Do we get town / mofusil bus?
Need details pls. Thanks in advance 🙏
1
4
1,167
கூட வெச்சு தண்ணி அடிச்சதுக்கு... 🏃🏃🏃
பின்90களில் ஜெயரஞ்சனை பலமுறை சந்தித்திருக்கிறேன். இணைந்து மது அருந்தும் அளவுக்கு நண்பர். என் சில நிலைபாடுகளுக்கு ஒருவகையில் உந்துதல். கருத்தியலில் நான் இப்போது முற்றிலும் எதிராக மாறிவிட்டாலும், நான் தனிப்பட்டு அறிந்த அவர் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை.
7
615
யோக்கியமான அரசு நடவடிக்கை எடுக்குறதுக்குள்ள நீதிமன்றம் உத்தரவு போடுது.
என்ன கொடுமை சரவணன்!
அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக்கணக்கை முடக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, நீதிபதி ஜி.ஆர்.எஸ். தலைமையிலான அமர்வு, பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புத்தகக் கொள்முதல் முறைகேட்டுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளின் பெயர்களையும் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதி சுவாமிநாதன் உத்தரவில்:
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம், பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்ற மோசடியான நடைமுறைகள் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்த முறைகேடுகள் குறித்த விவரங்களைப் படிக்கும்போது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.
இந்த முறைகேடான கொள்முதலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் யார் யார் என்பதைப் பட்டியலிட்டு நாளைக்குள் தாக்கல் செய்யுமாறு பொது நூலக இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
233
UAE always focus on one thing.
Mind your own business!
Dubai: One month in prison and deportation for a relative sharing a harmless family video of a 5-year-old mispronouncing food on Snapchat? This sentence is extremely harsh and disproportionate. Privacy is important but surely this goes too far in the UAE 📷
1
2
768
When you try to login to your cibil @TransUnion using mobile number, you get OTP in secs.
Hold on!
Again, one more OTP (valid for 180 secs) sent to your email, but, recd after 10 mins.
Loging into cibil.com is a joke!
@RBI @RBIsays pls look into!
மன்னிச்சுடுங்க பிரண்ட்ஸ். நான் தான் அவசரப்பட்டுட்டேன்.
மயிர்ல கூட lane marking இல்லை. இந்த கேவலமான கட்டமைப்பை வெச்சுட்டு வாகன ஓட்டிகளை குறை சொல்லி இருக்கக்கூடாது.
மீண்டும் உளமார மன்னிப்பு கோருகிறேன் 🙏🙏🙏
(@chennaicorp @NHAI_Tamilnadu உங்கள் பணி இதேபோல் சிறக்க வாழ்த்துக்கள்)
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் தீபாவளி முன்பும் பின்புமான காட்சிகள்..!
#Chennai | #GSTRoad | #Diwali2026 | #Traffic | #PolimerNews



















