sagi (@_0sagi) header
sagi (@_0sagi) profile picture
Joined September 2008
Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)Photo by sagi (@_0sagi)
நேற்று இல்லே நாளை இல்லே
4
15
4
36
Haha this is the KaSu am familiar with. Was truly a shocking experience watching it on the big screen the first time. That கழுத மேய்க்குற பையனுக்கு இம்புட்டு அறிவா..
#Dorothy Original Ending in Script 😲: After the kiss, they'll return to Madurai, where their wedding preparations will take place with their close ones. Whistle Veeraya and his gang arrive to kill them. However, when Veeraya sees Dorothy (Subbu) in that attire, he is reminded of his mother and tries to stop the brothers. They argue that even if they accept her as a girl and Karthi as someone from a different caste, how can they marry their girl off to him..? They then try to kill Karthi, but Dorothy steps in and fights them in a Bruce Lee style martial arts sequence..🔥
4
530
HAHAHA. Glad these bootlickers are getting slapped. Especially this fekker @sekartweets was doing 200x the acts he was getting paid to do #thoo
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
1
305
This is so charming. The Prasanna kinds would have played the bass line too by themselves.
2
20
1
155
4,803
Getting to learn Sadanandam, guitarist and an aasthaana member of Ilaiyaraapa's troupe has passed away. Sad. Great acoustic guitarist, son of yesteryear composer R Sudarsanam. This bit always stays in mind. RIP.
2
74
4
378
16,147
Absolute favorite of Sada master. I think there was a YouTube video of him playing this (can't find it). Crisp and flawless. youtube.com/watch?v=CSPB2pH1…
1
1
19
1,102
Scorsese இதுதாண்டா சினிமா: Calls out to Subbu, eyes open, music starts. Flute glides to match Subbu getting up and standing up. Gets the first glimpse of Subbu: camera pans around him to show Subbu standing one level up, Strings rush match that moment. And the music stops at சீ!
BRO I WAS CRYING MY EYES OUT WATCHING THIS SCENE 😭💔 AND RAJA SIR’S BGM??? THAT WAS THE FINAL NAIL 😭🛐❤️ I’M COMPLETELY SOLD🥹❤️‍🩹 #Dorothy #Ilaiyaraaja #KeerthySuresh #karthiksubbaraj
2
12
992
தம்பி நீ எங்கேயோ போயிட்ட...
1
1
899
வனக்கிளியே,,,, என்றும் இசைஞானி இளையராஜா அவர்கள் 💙 #ilaiyaraaja #maestro #nothingbutraaja #50YearsofIlaiyaraja #Dorothy
3
10
95
3,246
+100. And KaSu had to resort to plain dialogues to try and convince the audience. The whole பாலின பாகுபாடுடா / “அது பொண்ணுடா “ and the realization scenes with வடிவண்ணன் were frankly just “reading out prose” if you take out the score. Without it movie would have have fell flat
Replying to @aalakx
The other bits: Falling for a childhood male friend who is now transformed is an extremely complex emotion. I wish the movie had bit more time to explore that. Felt rushed. Muthukumar’s whistling was annoying after a point. Felt artificial in places tbh.
323
ராசா பத்தி பேசமாட்டானாம். “இந்த”ப் படத்துல. ஒவ்வொரு நேர்காணல்லையும் காசு வாயை மூடாம புகழ்றது மட்டும் இல்லாம எப்படி ப்டத்தையே தெய்வீகமா மாத்துனாப்லன்னு புல்லரிச்சு கூவிட்டிருக்கான். இவர்ரு பேசமாட்டாப்லையாம்.. மேனியாக் வன்மக்கொடொவுன் கொளுந்து விட்டு எரியுது போல. #ச்சாவுங்கடா
4
3
1
29
9,381
என்ன தோல்களில்ன்னு பாடுறான்? ள'னவே வரலையே இவனுக்கு.
Back with the hd version of my most famous edit guys😭❤️‍🩹 @karthiksubbaraj @DOP_Tirru
1
5
963
Don’t know if it’s my sanitized TL but the OTT reviews of Dorothy is even better than the theatrical!
1
11
954
THIS ILaiyaraaja TITLE CARD IS ONE FOR THE AGES!! 😭🔥 THE AURA, THE LEGACY, THE GOOSEBUMPS!! 🥶🛐 #Dorothy #Ilaiyaraaja #KarthikSubbaraj #KeerthySuresh
18
103
4,718
என்னம்மோ திருக்குறளா எழுதித்தள்ளுற மேரி ஒவ்வொன்னுக்கும் கீழ sign பண்றானே அது தான் இவன் பண்றதுலையே பெரிய காமெடி.
ரஹ்மான் வரவுக்கு பிறகு இளையராஜா மார்க்கெட் சரிந்தது என்றுதானே நம்பிக்கொண்டிருந்தீர்கள்..? அதுதான் இல்லை.. தேவா வரவால் தான் இளையராஜா மார்க்கெட் சரிந்தது. காரணம்.. 1980 களில் ஆண்டுக்கு 40 படங்கள் என்ற இளையராஜாவின் இடத்தை ஆண்டுக்கு 4 படங்கள் செய்த ரஹ்மான் எப்படி நிரப்பியிருக்க முடியும்? லாஜிக் இடிக்கவில்லையா? 1990 களில் தேவா ஆண்டுக்கு சராசரியாக 35 படங்கள் செய்தார்.. 1996ல் மட்டும் 37 படங்கள் தேவா இசையில் வெளிவந்தன. அதே ஆண்டில் இளையராஜா 10 படங்கள் செய்தார் ரஹ்மான் 5 படங்கள் செய்தார்.. இப்போது சொல்லுங்கள் இளையராஜாவை ஓரங்கட்டியது ரஹ்மானா..? தேவாவா...? - கதிர் ஆர் எஸ் 22/10/26
2
4
20
1,058
“ஆனால் இதைப் பற்றி எல்லாம் இசை உலகத்திற்கோ பத்திரிகைகளுக்கோ இசை விமர்சர்களுக்கோ எதுவுமே தெரியாது.” ஆமாமா கூடவே இருந்து விளக்கேந்திய இந்த திராவிடச் செம்மலுக்கு தான் தெரியும். அறிவுச்சுடர்டா நீயி #பல்லிளிக்கும்பகுத்தறிவு
இளையராஜா பற்றி கேட்டு கேட்டு புளித்துப் போன பல கதைகள் உண்டு.. கொஞ்சமும் அலுக்காமல் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க பலர் உண்டு.. அது எப்படி ஏன் நடக்கிறது..அதை நடத்துபவர்கள் யார் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். அரை மணி நேரத்தில் 5 பாட்டு ஒரே நாள்ல 5 -6 படம்.. ஒரே தீபாவளிக்கு 7 - 8 படம் அவர் இசைல ரிலீஸ் .. இப்படி பல கதைகள் அவரைப் பற்றிச் சொல்வார்கள் அந்த கதைகளெல்லாம் உண்மைதான் என்றாலும் அவருக்கு நிகராகவே அதைவிட குறுகிய காலத்தில் பல சாதனைகளை செய்த தேவாவை பற்றி யாரும் கடந்த 25 ஆண்டுகளாக மருந்துக்கும் எவரும் பேசவில்லை. ஒரே நாளில் ஏழு எட்டு படங்களுக்கு தேவாவும் இசையமைத்திருக்கிறார் அரை மணி நேரத்தில் ஐந்தாறு படங்களை தேவாவும் கம்போஸ் செய்திருக்கிறார் ஒரே தீபாவளிக்கு ஏழெட்டு படங்கள் தேவாவிற்கும் ரிலீஸ் ஆகி இருக்கின்றன.. எப்படி அவர் இசை அமைத்த 10-15 ஆண்டுகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை படைத்திருக்கிறார் தேவா. ஆனால் இதைப் பற்றி எல்லாம் இசை உலகத்திற்கோ பத்திரிகைகளுக்கோ இசை விமர்சர்களுக்கோ எதுவுமே தெரியாது. அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இளையராஜா மட்டுமே.. அவரை விட்டால் நேரடியாக ஏ ஆர் ரகுமானுக்கு ஜம்ப் ஆவார்கள். இடையில் சாதித்து காட்டிய தேவாவை கண்டு கொள்ளவே மாட்டார்கள் அல்லது திட்டமிட்டே புறக்கணிப்பார்கள்... இந்த புறக்கணிப்பு பற்றி முன்பே நான் எழுதி இருக்கிறேன்.. தேவா பாடல்களை பாடுவதே ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவமானம் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. ராஜ் டிவியில்மட்டும்தான் தேவாவை.. அதுவும் ஒரு கானா பாடல் நிகழ்ச்சியில் நடுவராக அழைத்தார்கள். அதற்குப் பிறகு சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு தேவாவை எந்த டிவி சேனலும் மதித்ததே இல்லை சமூக வலைத்தளம் குறிப்பாக முகநூல் பிரபலமான பிறகு அதில் சிவசங்கரன் சரவணன் போன்ற தேவாவின் ரசிகர்கள் எழுதிக் குவித்த பல கட்டுரைகளும் தேவாவை உண்மையிலேயே உள்வாங்கிய பல உண்மையான இசை ரசிகர்களும் அவரை பேச பேசத்தான் டிவி சேனல்களுக்கு புத்தியில் உரைத்து அவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் அவரது பாடல்களை நிகழ்ச்சிகளில் பாடவும் அனுமதித்தார்கள். இது நடக்க கிட்டத்தட்ட 20 - 25 ஆண்டுகள் ஆகியிருந்தன. ஆம் நான் சப்த ஸ்வரங்கள் காலத்திலிருந்து சொல்கிறேன். ஒரு சிறுவன் "அண்ணா நகர் ஆண்டாளு" பாடலை ஆடிஷனில் பாடினான் என்பதற்காக அந்த சிறுவனை அழைத்து வந்த அவனது பாட்டியை தயவுசெய்து இந்த மாதிரி பாடல்களை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள் என்று சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளணர் ஏவி ரமணன் கடிந்து கொண்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட இசை தீண்டாமையில் இருந்து இப்போதாவது இசையுலகம் கொஞ்சம் விடுபட்டிருக்கிறது என்பது ஆறுதல் தான் என்றாலும்... அது மீண்டும் மற்றுமொரு புதிய தீண்டாமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதும் இப்போது பலருக்கு புரிந்திருக்கும். தேவாவை பொறுத்தவரை..இத்தனை ஆண்டு கால புறக்கணிப்பை இந்த மனிதர் எப்படி தாங்கினார் என்பதை நினைத்து பார்த்தால் மனம் உண்மையிலேயே வலிக்கிறது... கதிர் ஆர் எஸ் 21/10/26
1
4
15
537
Thank you for bring this back in the TL for a counter narrative for assholes like @idonashok . While this is commendable and I truly appreciate every word he says here , have to say that Deva, as a member of IPRS was and would still receive his royalties. It’s a simple law.
இளையராஜா, தேவா இருவருக்குள்ளும் சிண்டு முடிகிற வேலைகளை, தேவா சார் இருக்கும்போதும் செய்தார்கள், இன்றும் செய்றாங்க..... இளையராஜா, தேவா இவர்கள் இருவருமே இந்த மண்ணின் அடையாளம்.. ❣️ ஆனால் இருவருமே சிக்கலான நேரங்களை எப்படி அழகாக கையாண்டார்கள் என்பது என்பதில் தான் இவர்கள் உறவு வெளிப்படுகிறது... ✨
1
6
19
2,343
இந்த திட்டீர் தேவா ரசிகர்களின் குபீர் காமெடிகள் பத்தி விரிவா அப்புறம் பேசலாம். இவிங்களுக்கெல்லாம் ஒரு தலித்னா தேவா மேரி அமைதியா அடக்கமா கும்பிடுறேன் சாமின்னு இருந்தா தான் பிடிக்கும். #த்தூ
8
33
1,120
தேர்ந்தெடுத்துருக்குற பாட்டே ராசா பாட்டின் தழுவல். அதுல கேப்சன் வேற. அப்புறம் பெரியார் படம் தான் ஐலைட்டே. #பல்லிளிக்கும்பகுத்தறிவு
ராஜாவுக்கு இருந்த கர்வம் தேவாவுக்கு என்றுமே இருந்தது இல்லை 🖤
1
4
31
4,942