Sudharshan retweeted
Insane..insane...🔥🔥🔥
Novvvvvv @imrajmohan 🔥🔥
Best press meet ever by someone from TVK Party...🛐🔥🔥
Inch by inch ah expose pantaapla ..🛐
Sudharshan retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
Sudharshan retweeted
அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான சாட்சி - தவெக
Periyar | DMK Government | ProcurementOrder | PeriyarLibrary | TVK | DMK
#NewsTamil24x7 #PeriyarArivulagam #AgalVilakkuPublications
Sudharshan retweeted
``அரசாணை வெளியிட்டு வசூல்''
``தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதியை திருத்தி முறைகேடு. 20 ஆண்டுகளுக்கு NOC வழங்க ரூ.40 லட்சம் To ரூ.1 கோடி என பள்ளிகளிடம் இலக்கு வைத்து வசூல். பள்ளியை தரம் உயர்த்தும் விதிகளில் திருத்தம் செய்தும் பணம் வசூல். 20 ஆண்டுக்கு அங்கீகாரம் அளிக்க அரசாணை வெளியிட்டு வசூல்''
தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில் CCB பரபரப்பு தகவல்
#Anbilmahesh #CCB #Case #Thanthitv
Sudharshan retweeted
“தலைவரே அன்னிக்கே அவனை கரூர்ல போட்டிருந்தா இன்னிக்கு இப்டி நடக்குமா”
So கரூர்ல எல்லாரும் ஒரு plan ஓட தான் வந்திருக்கானுங்க…
#tvk #vijay #cmvijay #dmkfailsTN
Sudharshan retweeted
Anbil Mahesh arrested in ₹100 cr corruption case after Madras HC refused to grant him protection from arrest
Sudharshan retweeted
#BREAKING || மழைநீர் சேகரிப்பு கட்டாயம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க மாநில அரசு முடிவு
மழைநீர் சேகரிப்பு தொடர்பான திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Jayalalitha | CM VIJAY | TVK | RAIN
#Jayalalitha #TVK #CMVIJAY
Sudharshan retweeted
“She is a sister. Don’t loot here, let’s go there!”
Muslim rioters in France recognize the shop owner as a fellow Muslim just before nearly destroying her store by accident.
Not a single Muslim-owned business or mosque has been looted in the riots.
Sudharshan retweeted
Elon Musk reveals that an ex-Tesla employee who assaulted a woman for stepping on his prayer rug went on to kill three students in Austin.
MUSK: "We had someone who was working at the Tesla factory in Austin until December of last year. He was fired because he assaulted a woman who stepped on his prayer rug in the factory. Okay. So she wasn't expecting anyone to be praying in the factory, and he was praying in the factory. She accidentally stepped on his prayer rug, and he assaulted her. He violently assaulted her. So he was fired for that, and then a few months later, he went and killed three students in a bar in downtown Austin. Now, I think we shouldn't let people like that into the country. Do you?"
Sudharshan retweeted
Bangladesh says it was not informed of its citizens' execution by Saudi Arabia bbc.in/4zJmny7
Sudharshan retweeted
“No Forgiveness For Her From Allah”: Islamist Attacks Muslim Girl For Singing Lord Murugan Devotional Song On Zee Tamizh
thecommunemag.com/no-forgive…
Sudharshan retweeted
Another clip from Sri Lanka
at Zebra crossings, people stop and wait patiently for pedestrians to cross the road without honking or rushing them.
#roadsafety #srilanka
Sudharshan retweeted
THREAD 🧵 :
The dark and sinister truth behind Anojan Sivarasa's death sentence.
Let me introduce you to Azeem Abdul Jabbar, another Sri Lankan migrant worker located in Qatar, Doha and one of the suspect in the Easter attacks 2019 in Sri Lanka that caused the death of 269 ppl
Sudharshan retweeted
Who Is Azeem Abdul Jabbar, Accused Of Cropping Anojan Sivarasa's Comment And Orchestrating An Online Campaign?
thecommunemag.com/who-is-aze…
Sudharshan retweeted
The Sri Lankan who complained about a fellow citizen knowing that he could be executed, should be named and shamed.
What a despicable human being.
Saudi Arabia urged to spare man sentenced to death over Facebook post bbc.in/4eap5nF
Sudharshan retweeted
Zig-zag road markings before a pedestrian crossing informs drivers that stopping, and overtaking are strictly forbidden here.
Another unique road marking in Sri Lanka, the left shoulder line comes out like a box at bus stops on 2- lane roads.
Attn: IRC (Indian Road Congress) We need to adopt some of these in India.
#RoadSafety
Sudharshan retweeted
In Sri Lanka high preference is given to pedestrians in busy areas. In this clip you can see 4 pedestrian crossings within a span of about 600 meters!
#roadsafety
Sudharshan retweeted
On Sri Lankan highways ppl drive religiously in left lane and only move to right lane to overtake. Then come back to left lane.
Speed limit 100 kmph.
#roadsafety
























