Sarram|தவெக (@_Sarram) header
Sarram|தவெக (@_Sarram) profile picture

I live in a City of D4RK3R 7RU7H5🖕| Adversary to Clickbaits | Everyone needs a Alfred 🦇|Fan of CM Thalapathy Vijay 👑

Joined March 2021
Photo by Sarram|தவெக (@_Sarram)Photo by Sarram|தவெக (@_Sarram)Photo by Sarram|தவெக (@_Sarram)Photo by Sarram|தவெக (@_Sarram)Photo by Sarram|தவெக (@_Sarram)Photo by Sarram|தவெக (@_Sarram)
Sarram|தவெக retweeted
❤️
21
108
3
2,266
33,375
நாங்க தப்பு பண்ணினா தட்டி கேட்கும் நம்ம #VirtualWarriors 🤧🤣 நாங்க நல்லது பண்ணும்போது அதையும் வெளிக்கொண்டு வாங்க! ❤️💛🙏 நாங்க பண்றத மக்கள் கிட்ட எடுத்திட்டு போறதே நீங்க தான்🙏 அன்புடன், S.R. தங்கப்பாண்டி MLA மதுரை மேற்கு தொகுதி @CMOTamilnadu @CTR_Nirmalkumar
3 ஆட்சி காலங்களில் நிறைவேறாத கோரிக்கையை, ஒரு தொலைபேசி அழைப்பில் நிறைவேற்றும் #தவெக MLA #தங்கபாண்டி 👏🙏 #மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டியில் சாலை போட்டு தரக்கோரி "மக்கள் அழைத்தால் நங்கள் வருவோம்" Toll Free நம்பர் மூலம் புகாரளித்த 24 மணி நேரத்தில் சாலை அமைத்து கொடுத்த எம்எல்ஏ தங்கப்பாண்டிக்கு பொது மக்கள் பாராட்டு‼️ #TVK | #Vijay | #Madurai | #MLA | #Muthupatti | #Thangapandi
46
670
16
2,131
41,392
Sarram|தவெக retweeted
This is just a beginning. Lot more IDs will be launched soon 😉
District wise IT wing ID’s Re - launch date will Be Announced in #TVKITWING ID @BussyAnand @Jagadishbliss
6
324
1
1,367
13,021
Sarram|தவெக retweeted
District wise IT wing ID’s Re - launch date will Be Announced in #TVKITWING ID @BussyAnand @Jagadishbliss
243
976
44
2,880
94,231
Sarram|தவெக retweeted
ஒண்ணொண்ணா கைது செஞ்சு வழக்குகளை துரிதபடுத்தணும். மக்கள் எதிர்பார்ப்பது இதையே @TVKVijayHQ @BussyAnand
Anbil Mahesh Arrest | கைது.. சிரித்துக்கொண்டே போலீஸ் வாகனத்தில் ஏறிய அன்பில் மகேஷ் #AnbilMaheshArrest #AnbilMahesh #DMK #TNPolitics
3
29
177
2,572
Sarram|தவெக retweeted
தவறான தகவல் @sunnewstamil … மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானதின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மயானதின் உள்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் electrician சரிசெய்ய தாமதமானதால் ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, @TANGEDCO_Offcl குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் உள்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் @TANGEDCO_Offcl குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். @TANGEDCO_Offcl அதிகாரிகள் களத்தில் இருந்து தெரிவித்த தகவல் 👇
சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்சார மயானத்தில் மின்சாரம் இல்லாததால், சடலத்துடன் பல மணி நேரம் காத்திருக்கும் குடும்பத்தினர் என்ன செய்வது என்றே தெரியவில்லை, யாரும் எந்த பதிலும் சொல்வது இல்லை என வேதனை தெரிவித்து வீடியோ #SunNews | #Chennai | #PowerCut
114
905
47
2,254
141,249
Sarram|தவெக retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாத்து, அவற்றின் உரிமைகளை நிலைநாட்ட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆட்சியமைத்து இதுவரை 105.14 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு, ரூ.112.95 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.198.25 கோடி வாடகை நிலுவை வசூலிக்கப்பட்டுள்ளதுடன், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கான 999 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 16,657.69 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, 12,363 எல்லைக் கற்கள் நிறுவப்பட்டுள்ளன. - Under the good governance of the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, the HR&CE Department is taking decisive steps to safeguard temple properties and strengthen revenue collection. So far, 105.14 acres of encroached land have been reclaimed, including land worth ₹112.95 crore, and ₹198.25 crore in rental arrears has been collected. A total of 999 cases have been disposed of to facilitate the recovery of encroached lands. Additionally, 16,657.69 acres of temple land have been surveyed, and 12,363 boundary stones have been installed to safeguard temple properties. @CMOTamilnadu | @TVKVijayHQ
35
327
11
1,030
18,165
Sarram|தவெக retweeted
Courtesy: @JuniorVikatan
4
356
8
1,397
20,197
Sarram|தவெக retweeted
During the Northeast monsoon, to help residents quickly if rainwater enters homes, Sholinganallur North East Area Secretary Thiru K. M. Ashok has kept a 1 HP pump and canvas hose ready at his own expense. I appreciate and congratulate him on this timely initiative.
8
66
1
557
9,968
Sarram|தவெக retweeted
I’ve often voiced my frustration with the banner and poster culture, so this deserves appreciation too. Honestly, I didn’t expect to see this shift, but seeing banners and posters removed from metro pillars is genuinely heartening. When the approach changes for the better, credit where it’s due. A welcome step towards respecting our public spaces. Kudos! @EcrPSaravanann 👏
👏 Applause Moment
12
49
1,176
Sarram|தவெக retweeted
Replying to @AxisBank
@AxisBank Please stop your shady practices! You are the worst bank I am dealing it. I cancelled my credit card and you sent me an annual fee even after that Chain of events below
1
1
1
124
Sarram|தவெக retweeted
“No Posters, No Banners” remains our commitment. A banner placed by the organisers at today’s event was removed immediately upon my request. The organisers have expressed their regret. We remain firmly committed to our stand.
72
273
37
1,922
74,339
Sarram|தவெக retweeted
Videos received by @makkal_saatchi today reportedly show ₹10 extra being collected per bottle at Kumbakonam TASMAC #8160, with customers also complaining about the shop. TASMAC authorities, please investigate and take strict action. @VigneshTvkCbe @TasmacOfficial
24
94
6
273
5,038
Sarram|தவெக retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் மண்டலம் 1 மற்றும் மண்டலம் 2 ஆகிய பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. @CMOTamilnadu | @TVKVijayHQ
9
127
3
420
7,164
Sarram|தவெக retweeted
DMK period la Fact check and agency per la nadandha Scam ah Veliya Vidava MR.Small Dhadhi. 😁
தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது. அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார். ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது. Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்? ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா? உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல. உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்.
450
1,909
283
4,750
380,759
Sarram|தவெக retweeted
The change has begun! The posters at the entrance of the Panaiyur headquarters have been completely removed, the area cleaned, and repainted in the party colours. A clear message has also been displayed: “Do Not Paste Notices.” Let the change begin with us!
527
1,942
233
9,678
374,826
Sarram|தவெக retweeted
😇
8
13
179
4,543
Sarram|தவெக retweeted
Not everything Savukku says is true. Not everything he says is false.
24
42
3
423
7,304
Sarram|தவெக retweeted
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir. Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world. One meeting and sir is already a favourite ❤️ Until next time, My love and respect. Vijay Deverakonda :)
567
10,927
288
77,695
2,060,443