0 1 0 1 retweeted
மாலை வணக்கம், இன்றைய சந்தை நகர்வுகள், முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் நாளை கவனிக்க வேண்டிய levels குறித்து முழுமையாகப் படிக்க Post Market Report:
hstwealth.com/insights/post-…
@HSTwealth - a SEBI reg RA entity
0 1 0 1 retweeted
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔
செப்டம்பர் 1 முதல் இன்று வரை @HSTwealth கொடுத்த Trading Calls.
“ஹெட்ஜிங்” பாதுகாப்புடன் வர்த்தகத்தைத் தொடருங்கள். லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும், உங்கள் வர்த்தக முடிவுகளுக்குப் பொறுப்பு நீங்கள் மட்டுமே. சந்தையையோ, கடவுளையோ, வேறு யாரையுமோ குறை சொல்லாதீர்கள்.
வர்த்தகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் காலத்தில்தான் பேராசை மிகப் பெரிய ஆபத்தாக மாறும். ஒவ்வொரு முறையும் கவனமாக நுழையுங்கள், கவனமாக வெளியேறுங்கள். எவ்வளவு அனுபவம் இருந்தாலும், ஹீரோ போலப் பாதுகாப்பின்றி வர்த்தகத்தில் இறங்காதீர்கள். சந்தை திசை மாறினால், உங்கள் முதலீடு முழுவதையும் இழக்க நேரிடலாம்.
இந்தப் பதிவு தகவலுக்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு @HSTWealth குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.
0 1 0 1 retweeted
வணக்கம், தங்கம் #Gold எதிர்பார்த்தது போலவே $3880+ (sell side) டாலர் அருகில் உள்ளது (major support zone) இங்கிருந்து மேலே போகுமா? அல்லது கீழே வருமா? என கேட்டால் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு கொஞ்சம் இதை கண்காணிக்க வேண்டும்.
மேலும் இப்போதைய மதிப்பில் 22ct கிராம் ₹12800 அருகில் உள்ளது. இந்த இடத்தை உடைத்தால் அடுத்து $3500 அருகில் தான் சப்போர்ட் உள்ளது.
அதேபோல மீண்டும் வெள்ளி #Silver எங்கள் ரேடாரில் வரும்பொழுது திரும்பவும் விலை ஏறும் வாய்ப்பிருந்தால் கூறுகிறோம்.
வணக்கம், தங்கம் எங்களின் Target விலை வந்து விட்டது Maximum Sell-side-க்கான எதிர்பார்ப்பு இப்போதைக்கு $3880 – $3840 zone-ல இருக்கு தற்போதைய சந்தை விலை: $4000. இந்த லெவலை பிரேக் பண்ணினா/ Support எடுத்த மட்டும்தான் அடுத்த லெவல் பத்தி யோசிக்க முடியும்.
GOLD has reached the Target. Maximum sell-side expectations are near $3880–3840. If it breaks the above level, then we can expect a next entry.
As of now, it’s time to… buy on your own need.
0 1 0 1 retweeted
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms) IPO லிஸ்டிங்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
முன்னணி பிசினஸ் இதழ் ஒன்றுக்கு ஹரிசெல்வன் ராதாகிருஷ்ணன் மற்றும் HST வெல்த் ரிசர்ச் டெஸ்க் வழங்கிய பிரத்யேகக் கேள்வி-பதில் பகுப்பாய்வு (தேதி: 27/10/2026, நேரம் 18:00)
1. IPO-வில் பங்குகள் கிடைக்காதவர்கள் லிஸ்டிங் நாளன்றே வாங்கலாமா அல்லது விலை குறையும் வரை காத்திருக்க வேண்டுமா?
பங்கு விலை அதிக பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டால், முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு உடனே வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஜியோவின் டெலிகாம் சந்தை ஆதிக்கம், விரிவடைந்து வரும் டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் வலுவான லாப விகிதங்கள் ஆகியவை நீண்ட கால முதலீட்டிற்குச் சாதகமாக இருந்தாலும், நாம் எந்த விலையில் வாங்குகிறோம் (Valuation) என்பது மிக முக்கியமானது.
பங்கு 20%-க்கும் அதிகமான பிரீமியத்தில் லிஸ்ட் ஆனால், ஆரம்பக்கட்ட அவசரத்தை விடுத்து விலை ஓரளவுக்கு நிலைபெறும் வரை காத்திருப்பதே புத்திசாலித்தனம். நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யாமல், ஆரம்ப விற்பனை அழுத்தம் தணிந்த பிறகு ஒரு சிறிய பகுதியை மட்டும் முதலீடு செய்து, பின்னர் நல்ல வால்யூமுடன் விலை சரியும்போது படிப்படியாகச் சேர்க்கலாம்.
மேலும் 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் ஆங்கர் முதலீட்டாளர்களின் லாக்-இன் காலம் முடியும் போது சந்தையில் கூடுதல் பங்குகள் விற்பனைக்கு வரலாம் என்பதால், அப்போது விலை குறைந்தால் அது ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பாக அமையலாம்.
2. கிரே மார்க்கெட்டில் (GMP) 20-22% பிரீமியம் காட்டுகிறது; நிஜமாகவே எவ்வளவு லிஸ்டிங் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது?
தற்போதைய 20-22% கிரே மார்க்கெட் பிரீமியம் மூலம், ₹1,119 வெளியீட்டு விலைக்கு எதிராக பங்கு சுமார் ₹1,343 முதல் ₹1,365 வரை பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான பங்களிப்பும், 22.19 மடங்கு சந்தா பெற்றதும் நல்ல தொடக்கத்தைக் குறிக்கின்றன.
இருப்பினும், இது ₹30,213 கோடி அளவிலான மிகப் பெரிய IPO என்பதால், சந்தையில் வலுவான இரண்டாம் நிலை வாங்குதல் தொடர்ந்தால் மட்டுமே அதிக விலையைத் தக்கவைக்க முடியும். சுமார் 20% வரை லிஸ்டிங் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், ஆரம்பக் கொண்டாட்டத்திற்குப் பிறகு லாபப் பதிவு (Profit Booking) காரணமாக விலை குறையவும் வாய்ப்புண்டு.
பார்தி ஏர்டெல்லுடன் ஒப்பிடும்போது, ஜியோவில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தாலும், பயனாளிக்கான சராசரி வருவாய் (ARPU) ஏர்டெல்லில் அதிகம். ஜியோவின் டிஜிட்டல் வளர்ச்சி பெரிய பலமாக இருந்தாலும், அதன் அதிக மதிப்பீட்டை எதிர்கால வருவாய் மற்றும் பணப்புழக்க வளர்ச்சி மூலமே நியாயப்படுத்த முடியும்.
3. புதிதாக வாங்க நினைப்பவர்கள் எந்த விலையை கவனிக்க வேண்டும்? எவ்வளவு காலம் காத்திருப்பது நல்லது?
பங்கு ₹1,350 முதல் ₹1,365 வரம்பில் பட்டியலிடப்பட்டால், முதலீட்டாளர்கள் ₹1,250 முதல் ₹1,300 வரையிலான நிலையை ஒரு நல்ல வாங்கும் பகுதியாகக் (Accumulation Zone) கவனிக்கலாம். இது லிஸ்டிங் விலையிலிருந்து 4-8% திருத்தத்தைக் குறிக்கும். ஆனால் விலை குறைந்த உடனே வாங்கிவிடாமல், விற்பனை அழுத்தம் குறைந்து ஒரு குறிப்பிட்ட ஆதரவு நிலையை (Support Level) பங்கு தக்கவைக்கிறதா என்பதை வால்யூமுடன் கவனிப்பது அவசியம்.
இதற்காகக் குறைந்தபட்சம் 5 முதல் 10 வர்த்தக நாட்கள் வரை பொறுமையாகக் காத்திருப்பது நல்லது. ஆரம்பத்தில் திட்டமிட்ட தொகையில் 25 முதல் 30% வரை மட்டும் முதலீடு செய்துவிட்டு, பங்கு மீண்டும் உயரும் போது அடுத்தடுத்த தவணைகளாகச் சேர்க்கலாம்.
அத்துடன் நவம்பர் 24, 2026 மற்றும் ஜனவரி 23, 2027 ஆகிய தேதிகளில் முடிவடையும் ஆங்கர் முதலீட்டாளர்களின் லாக்-இன் காலத்தையும் கண்காணிக்க வேண்டும். அப்போது விலை குறைந்தால், நிறுவனத்தின் அடிப்படைகள் வலுவாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் பங்குகளை வாங்க சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். லிஸ்டிங் தின அவசரத்தைத் தவிர்த்து, திட்டமிட்டு நிதானமாகச் சேர்க்கும் அணுகுமுறையே நீண்ட காலத்திற்கு நன்மையளிக்கும்.
Disclaimer:
Market Risk Disclosure
Investments in the securities market are subject to market risks. Read all related documents carefully before investing.
இந்தப் பதிவு முழுக்க முழுக்க விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக (Educational Purposes Only) மட்டுமே பகிரப்படுகிறது. இது எவ்விதப் பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ செய்யப்படும் நேரடிப் பரிந்துரை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரைக் கலந்தாலோசிக்கவும். HST வெல்த் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் (SEBI பதிவுபெற்ற RA: INH0000028255)
0 1 0 1 retweeted
வணக்கம், தங்கம் எங்களின் Target விலை வந்து விட்டது Maximum Sell-side-க்கான எதிர்பார்ப்பு இப்போதைக்கு $3880 – $3840 zone-ல இருக்கு தற்போதைய சந்தை விலை: $4000. இந்த லெவலை பிரேக் பண்ணினா/ Support எடுத்த மட்டும்தான் அடுத்த லெவல் பத்தி யோசிக்க முடியும்.
GOLD has reached the Target. Maximum sell-side expectations are near $3880–3840. If it breaks the above level, then we can expect a next entry.
As of now, it’s time to… buy on your own need.
Replying to @DrHolyhemp @hstradeschool
@hstradeschool Shall we wait for further or can I buy now.
Please advise.
Thank you!
0 1 0 1 retweeted
Jio IPO: hstwealth.com/ipo/facts/201-…
All the best @reliancejio 💐
0 1 0 1 retweeted
நண்பர்களே, நம்ம தமிழ் மற்றும் இங்கிலிஷ் ல தான் Article எழுதுறோம். இங்கிலிஷ் மட்டும் இல்லை. யாரவது அதை மிஸ் பண்ணி இருந்தா Lang la toggle பண்ணுங்க தமிழ் னு இருக்கும்.
கீழ கமெண்ட்ஸ், discussions, reactions add பண்ண ஆப்ஷன் பண்ணலாமனு சொல்லுங்க. பண்ணிடலாம்.
காலை 7 மணிக்கு நம்ம பிஸினெஸ் ஜர்னோஸ் க்கு நம்ம கமென்டரி அனுப்பிடுவோம் யாரது டெய்லி Mint, BL, The hindu, mc, et படிக்கிறாங்க என்றால் கண்டிப்பா நம்ம hst wealth கமென்டரி அதுல இருக்கும்.
Or google la search “HST Wealth” then select news tab😄🤝
காலை வணக்கம், இன்றைய மார்க்கெட் நிலவரம்: 09 Oct 2026
hstwealth.com/insights/pre-m…
@HSTwealth - a SEBI Registered RA Entity
0 1 0 1 retweeted
வெளிநாட்டு app-ல XAUUSD / forex trade பண்றது RBI-FEMA படி indian resident-க்கு அனுமதி இல்ல. NSE/BSE currency derivatives, MCX gold. Seminar profit screen-ஐ நம்பி பணம் போடாதீங்க.
பின்னாடி சைபர்கிரைம் முன்னாடி நின்னு நியூஸ் சேனல் ல பேட்டி குடுத்து நான் ஏமாந்த கதை னு பேச வேண்டாம் 🥲
0 1 0 1 retweeted
முதல் முறையாக Bloomberg ல என் வார்த்தைகள் பதிவு செய்யபட்டுள்ளது. ரொம்ப Proud அஹ் இருக்கு 🙏🏼♥️
A proud moment for me 🤩 My commentary was featured in #Bloomberg 😍
Thanks, @business ♥️
bloomberg.com/news/articles/…
0 1 0 1 retweeted
🎉 Successfully consolidated another complicated case ✅
Fill this form and get your free consultation if you are facing same kind of debt burden .. #PersonalLoan docs.google.com/forms/d/e/1F…
0 1 0 1 retweeted
வணக்கம் நண்பர்களே இந்த ட்வீட்டிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றி. 200 க்கு மேற்பட்டோர் என்னை தொடர்புகொண்டும் மெசேஜ் அனுப்பியும் உள்ளீர்கள். நான் தொடர்ந்து அனைவருக்கும் முடிந்தவரை விரைவில் பதிலளித்தேன். உங்களில் பெரும்பாலானோருக்கு வெற்றிகரமாக லோன் வாங்கி குடுத்து இருக்கிறேன். அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இருப்பினும், ஒரு சிலருக்கு என்னால் லோன் ப்ராசஸ் செய்ய முடியவில்லை. அது ஏன் என்பதற்கான ஆலோசனைகளையும் சரி செய்வதற்கான வழிமுறைகளையும் சொல்லி வருகிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு தொடர்பு கொண்டால் நிச்சயமாக உங்களுக்கும் லோன் பெற்று தர முடியும். ஒவ்வொரு Bank & NBFC க்கு தனித்தனி policies உள்ளன, அந்த policies பொருந்தும் profiles மட்டுமே கடன் செயல்முறையை மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் சுயவிவரங்களை வங்கிகள் ஏன் நிராகரிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களை மற்றொரு ட்வீட்டீல் தெளிவாக விளக்குகிறேன்.
மேலும் தேவை இருப்பவர்கள் பயோவில் இருக்கும் லின்கை பயன்படுத்தி என்னை தொடர்பு கொள்ளலாம். நன்றி
#Loans
Cust had 3 cheque bounces in 1 year
Education loan not paid since 2021(4.1lakhs)
Cibil score 670 only
Application declined in HDFC and ICICI
Still managed to get 5 lakhs loan from NBFC.
என்னோட சக்திக்கு உட்பட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு லோன் வாங்கி தரேன்.
0 1 0 1 retweeted
இந்த சனி, ஞாயிறு என் Post Graduate Programme-ன் Final Trimester Exams. அதற்குப் பிறகு dissertation மட்டும் pending😅.
அதோட academic journey-யின் ஒரு பெரிய பகுதி முடிந்து, நான் நீண்ட நாட்களாக build செய்ய நினைத்திருந்த அடுத்த phase ஆரம்பமாகிறது.
Pre-Market & Post-Market Commentary.
Deep-dive Stock & Sector Analysis.
Managements, KMPs மற்றும் Finance Industry Leaders உடன் conversations.
ஆனால் இதைத் தாண்டி ஒரு பெரிய vision இருக்கிறது.
தமிழில் finance knowledge-ஐ இன்னும் உயர்ந்த தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து இன்னும் பல Fintech Entrepreneurs உருவாக வேண்டும்.
Finance, Markets, Technology மற்றும் Entrepreneurship பற்றி உலகத் தரத்தில் conversations உருவாக வேண்டும்.
அதற்கான சில முயற்சிகள் விரைவில் ஆரம்பமாகும்.
அதில் நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பது ஒரு மிகச் சிறப்பு வாய்ந்த தமிழ் Podcast.
Guest பெயரை இப்போது சொல்லப் போவதில்லை😄😄
ஒரே ஒரு hint:
இந்திய Fintech உலகத்தை நீண்ட காலமாக கவனித்து வருபவர்களுக்கு, அந்த பெயருக்கு introduction தேவையில்லை🤩
This is bigger than a podcast.
It is about building the next generation.
Soon in youtube.com/@hstwealth?si=uz…
0 1 0 1 retweeted
காலை வணக்கம், இன்றைய மார்க்கெட் நிலவரம்: 09 Sep 2026
hstwealth.com/insights/pre-m…
@HSTWealth - a SEBI Registered RA Entity
0 1 0 1 retweeted
அனைவருக்கும் வணக்கம் 🙏
#HSTWealth “கட்டணமில்லா” பைனான்சியல் வகுப்புகள்
September – October 2026
#KappaBatch | 10வது குழு
Link: hstwealth.com/trade-school
Form fill செய்தவுடன், நீங்கள் இந்த batch-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பது உடனே தெரிந்துவிடும். தேவை என்றால் அங்கு உள்ள லிங்க் மூலமாக whastapp கம்யூனிட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
இந்த வகுப்புகளில்,
IPO
Fundamental Analysis
Technical Analysis
Macro Economics
ஆகியவை பற்றி மட்டுமே எடுக்கப்படும்.
முழுக்க முழுக்க Investments சார்ந்த learning & awareness classes மட்டுமே.
வகுப்புகள் அனைத்தும் Saturday & Sunday-ல் மட்டுமே நடைபெறும்.
உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் பகிருங்கள் 😇
#HSTWealth #KappaBatch
0 1 0 1 retweeted
ஒரு awareness காக தொடங்கியது. இன்று 10 வது பேட்ச் ♥️🥳
இனி என்றும் எல்லா மாதமும் இருக்கும். வரும் காலங்களில் இன்னும் சில topics add செய்யலாம் என்று நினைக்கிறேன். நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் சந்தோசம் 🙏🏼✨
உங்கள் நண்பர்களுக்கு இந்த லிங்க் அனுப்பி வெய்யுங்கள் அவர்களும் சிறிது equity நாலேட்ஜ் எடுத்து கொள்வார்கள்
நன்றி
அனைவருக்கும் வணக்கம் 🙏
#HSTWealth “கட்டணமில்லா” பைனான்சியல் வகுப்புகள்
September – October 2026
#KappaBatch | 10வது குழு
Link: hstwealth.com/trade-school
Form fill செய்தவுடன், நீங்கள் இந்த batch-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பது உடனே தெரிந்துவிடும். தேவை என்றால் அங்கு உள்ள லிங்க் மூலமாக whastapp கம்யூனிட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
இந்த வகுப்புகளில்,
IPO
Fundamental Analysis
Technical Analysis
Macro Economics
ஆகியவை பற்றி மட்டுமே எடுக்கப்படும்.
முழுக்க முழுக்க Investments சார்ந்த learning & awareness classes மட்டுமே.
வகுப்புகள் அனைத்தும் Saturday & Sunday-ல் மட்டுமே நடைபெறும்.
உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் பகிருங்கள் 😇
#HSTWealth #KappaBatch
0 1 0 1 retweeted
No more stock suggestions videos. It's not allowed as per SEBI rules. I want to teach and learn sectors
பல வருடங்களாக dormantஆ இருந்த என்னுடைய YouTube channelஐ இப்போது மீண்டும் restart செய்கிறேன். இந்த இடைவெளியில் markets, businesses, industries, technology மற்றும் macro trends பற்றி தொடர்ந்து கற்றுக்கொண்டும் ஆராய்ந்துகொண்டும் இருந்தேன். இந்த முறை ஒரு வித்தியாசமான approach-டன் வருகிறேன்.
Let's do sector wise learning. Please watch share and subscribe. Tell me your honest feedback.
Love, Live Long and Prosper!!
youtube.com/watch?v=VspShjM4…
0 1 0 1 retweeted
நம் மக்கள் 3 வகையாக ஏமாறுகிறார்கள்
1. இரட்டிப்பு வருமானம் ஒரே மாதத்தில், fixed வருமானம், Forex, CFD Trading
2. பணம் என்னிடம் கொடுங்கள் தின வர்த்தகம் செய்து உங்களுக்கு பங்கு தருகிறேன்
3. பதிவு செய்யாத நபர் நான் உங்கள் “பைனான்சியல் அனலிஸ்ட்” என கூறி எந்த விட rationale, disclaimer, MITC agreement இல்லாமல் பங்குகளை உங்களுக்கு ரெக்கமென்டேஷன் செய்வது.
ஒருவரிடம் டீல் செய்வதற்கு முன்பு SEBI பதிவு உள்ளதா என சரி பார்க்கவும். பணம் சம்பாரிப்பது கடினம், ஏமாறுவது எளிது.
sebi பதிவு உள்ள நபர்கள் பற்றி sebi வெப்சைட்டில் sebi.gov.in/sebiweb/other/Ot… உங்கள் அருகில் உள்ள intermediateries தொடர்பு கொள்ளவும்.
For RIA: sebi.gov.in/sebiweb/other/Ot…
ஒரு awareness காக தொடங்கியது. இன்று 10 வது பேட்ச் ♥️🥳
இனி என்றும் எல்லா மாதமும் இருக்கும். வரும் காலங்களில் இன்னும் சில topics add செய்யலாம் என்று நினைக்கிறேன். நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் சந்தோசம் 🙏🏼✨
உங்கள் நண்பர்களுக்கு இந்த லிங்க் அனுப்பி வெய்யுங்கள் அவர்களும் சிறிது equity நாலேட்ஜ் எடுத்து கொள்வார்கள்
நன்றி
0 1 0 1 retweeted
Launch-க்கு முன்: திருச்செந்தூர் முருகர் அபிஷேக பூஜை ( செவ்வாய்)
வெள்ளிக்கிழமை எங்கள் Research Services-ஐ launch பண்ணோம். வெள்ளிக்கிழமை காலை அவ்ளோ வேலை இருக்கும் எனக்காக அவ்ளோ பேர் வந்தாங்க ✨🫂🙏🏼
நல்ல எண்ணிக்கையில் responses வந்தது, XX பேர் Onboard ஆனார்கள்✨🙏🏼
Launch + Onboarding sign முடிச்சுட்டு, இன்று தலைவனைப் பார்த்து ஆசி வாங்கியச்சு. onboarding ஏற்றார்போல் தேங்காய் உடைச்சு வேண்டுதல் செஞ்சாச்சு. எல்லாம் சிறப்பாக வளமாக நடக்கும் நம்புகிறேன். அடுத்த மாதம் இன்னும் சிறப்பாக நடக்கும்♥️✨ – at Tirumala, India
0 1 0 1 retweeted
நாளை மிக முக்கியமான நாள். அனைத்தும் சிறப்பாக அமைய அனைவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் ♥️🧿🙏🏼
9 வருட உழைப்பு, 6 வருட கனவு பயணம் நாளை முதல் தொடங்குகிறது🥳🚀
அனைவரும் Google மீட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்♥️🙏🏼
உங்கள் ஹரி ♥️
@HSTwealth @mehandran @Imdenesh @Karvendhan_HST @NalaiyaVivasayi
📢 HST Wealth – புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள்!
உங்கள் முதலீட்டு முடிவுகளை மேலும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் எடுக்க, HST Wealth நிறுவனத்தின் புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள் அறிமுகம். 📊📈
🔹 நம்பகமான பங்குச் சந்தை ஆய்வுகள்
🔹 தெளிவான சந்தைப் பார்வை
🔹 நிறுவனங்கள் மற்றும் பங்குகள் குறித்த ஆய்வு
🔹 சிறந்த முதலீட்டு முடிவுகளுக்கான தகவல்கள்
🎙️ அறிமுக விழா
📅 21 ஆகஸ்ட் 2026
⏰ காலை 9:00 மணி
💻 Google Meet: Join the meeting:
*meet.google.com/kcp-ynbr-jhs*
SEBI பதிவு எண்: INH000028255
BSE பட்டியல் எண்: 7292
For Meet Support: +91 8124533355
🌐 hstwealth.com/
With Love ❤️
@hstradeschool & HST Wealth Management and Research Advisors Private Limited - a SEBI Registered RA Entity.


























