ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

Earth
Joined June 2010
ஒடுக்கப்பட்ட மக்கள் இறந்த பிறகும், உடலை அடக்கம் செய்யப் பாதையின்றித் தவிக்கும் அவலம் இன்றும் தொடர்கிறது. இறந்த பிறகும் சாதி துரத்தும் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அடக்கம் செய்ய போகும் இடத்திற்கு சரியான பாதை அமைத்துத் தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் @CMOTamilnadu @imrajmohan @VanniTamizhVCK
1
7
1
29
831
குருகுலக் கல்வி முறையில் சாதிப் பாகுபாடு நிலவியது. ஆங்கிலேயர் ஆட்சியில் நவீனக் கல்வி விரிவடைந்தது, அதற்கு பின்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க இருந்த சாதிய தடைகளை திராவிட இயக்கத்தின் சமூகநீதி போராட்டங்களே நீக்கின.
7
1
25
772
பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள். பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை நம்பாத செயலேயாகும். தந்தை பெரியார் (குடிஅரசு -07.9.1930)
2
4
15
540
குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் ஈடுபடும் சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் பெரியாரை வெறுக்கவே செய்வார்கள் அப்படிப்பட்டவர்களுக்கும் சேர்த்தே பெரியார் போராடினார்
2
15
737
நீதிபதி யார் என்று நமக்கு தெரியும் அவர் அப்படி தான் பேசுவார். “நீதிமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசு அல்ல அதே போல இந்த நீதிபதிகள் சொல்வது எல்லாம் வேத வாக்கும் அல்ல” சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பை தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமை வேண்டாமா ? என்று கேள்வி எழுப்பினார் தந்தை பெரியார்
14
8
3
28
2,286
எதிர்காலம் மிகவும் கொடூரமானதாக இருக்கும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய ஜாதிவெறிக்கு பலியாகி வருகின்றனர் கஞ்சா போதை, ரவுடித்தனம், ஆயுதம் ஏந்திய ஜாதிய வன்முறைக்கு குறிப்பாக தென் மாவட்டமும், தலைநகர் சென்னையும், பலியாகிக் கொண்டிருக்கிறது. இலவச கல்வி, மேற்கல்வி, வேலைவாய்ப்பு என்று ஏகபப்ட்ட திட்டங்களை அரசு வழங்கிய போதும் இந்த இளைஞர்கள் இப்படி சீரளிந்து கொண்டிருக்கிறார்கள்.
3
18
1
54
2,174
காமராஜருக்கு ஏன் ? படிக்காத மேதை என்ற பட்டம் வந்தது என்று இப்ப தான் புரிகிறது முத்துராமலிங்கம் அவரை படிக்காதவர் என்று இழிவு செய்திருக்கிறார்..
6
13
2
54
5,884
உலகத்திலே ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு போய் நதியை சுத்தப்படுத்திய ஒரே ஆள் இவன் தான்.. குனிந்து குப்பையை அள்ளக் கூட முடில 😂
27
6
2
59
4,420
திமுக வழக்கறிஞர்கள் நோட் பாண்னுங்கய்யா சாட்டை என்னமா முட்டுக் கொடுக்கிறான் திமுக கூட இப்படி வழக்காடவில்லை
6
90
3
320
7,874
காட்டுமிராண்டி பயலுக 🤢 எல்லா வருசமும் இந்த மாதிரி கிளம்பி வந்து பொது சொத்துகளை சேதப்படுத்துறானுக. ஜாதி வெறியர்களை வளர்க்கும் குருபூஜை குப்பைகளை தடை செய்ய வேண்டும்
32
60
8
221
10,905
முதல்வர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் ? துறை அமைச்சர் நிர்மல்குமார் பதவி விலகுவாரா ?
7
85
2
332
16,776
மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை லஞ்சம் என்று சொல்றான் முட்டாப்பய சீமான் இவன் ஆட்சிக்கு வந்தாலும் அரசு பணத்தில் இருந்து தான் நலத்திட்டங்கள் செய்யனும் அது எல்லாம் இலவசம் இல்லை மக்களின் வரிப்பணம் அவர்களுக்கு எதாவது ஒருவகையில் பயன்படும் திட்டமாக மாறுகிறது.
29
3
2
33
2,584
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியிருக்கிறார்கள் இதுதான் முதல்வர் விஜயின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் லட்சணமா ? ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பிக்கும் அளவுக்கு தான் சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றனவா ? இதற்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் ? சிறைதுறைக்குப் பொறுப்பான அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் ? எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்டது எளிது. இன்று ஆட்சியில் இருக்கும்போது அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தானே இருக்கிறது 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது? முதல்வர் விஜய் பதில் சொல்வாரா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளிப்பாரா? @CMOTamilnadu @CTR_Nirmalkumar
1
2
1
16
1,146
பெரியாரின் கொள்கை அறிவியல் கொள்கை அவரது நாத்திகம் மற்றும் கடவுள் மறுப்பின் நோக்கம் ஜாதி ஒழிப்பு தான்.
14
15
48
1,565
சட்டம் ஒழுங்கு முதல்வர் விஜய் அவர்களது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா ? தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியிருக்கிறார்கள் சிறைக்குள் இருக்கும் கைதிகளையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத இந்த நிர்வாகம், மக்களை எப்படிப் பாதுகாக்க போகிறது ? தப்பியோடிய கைதிகள் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து விளைவிக்கும் முன் அவர்களை கைது செய்ய வேண்டும்..
5
12
3
68
6,509
பெரியார் முதுகளத்தூர் கலவரத்தில் ஒற்றை ஆளாக கருத்து சொன்னார் அவர் வரலாற்றில் நிற்கின்றார் அவரை வீழ்த்த எவராலும் முடியாது ~ ஐயா தொ.பரமசிவன் 🖤
11
47
2
149
5,274
பொதுச் சொத்து என்றால் கொள்ளை அடிக்க தகுந்தது என்பது ஒவ்வொருவனுடையவும் எண்ணமாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் ஒருநாளும் பொது நிர்வாகத்துக்கு அருகதையுடையவர்களாக மாட்டார்கள். ~ தந்தை பெரியார் 🖤
5
3
19
1,094
குட்கா புகழ் விஜயபாஸ்கர் மீதும், கரூர் விஜயபாஸ்கர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது. அதிமுகவிலிருந்து த.வெ.கவிற்கு கட்சி தாவி விட்டதால் கடந்த கால ஊழல் புகார்கள் எல்லாம் மறைந்து விடுமா..? அவர்கள் எல்லாம் தூய சக்தி வாஷிங் மெஷினில் போட்டு வெளுக்கப்பட்டு விட்டதால் அவர்கள் மீதுள்ள சொத்துக்குவிப்பு, குட்கா ஊழல் வழக்குகளின் நிலை என்ன ஆனது ?
17
13
1
73
6,596
பார்ப்பனர்களை விட மிகவும் கொடூரமான ஜாதிய ஒடுக்குமுறையை இடைநிலை ஜாதிவெறியர்கள் தலித் மக்களுக்கு செய்கிறார்கள். நம்முடைய எதிர்ப்பு எப்போது இங்குள்ள இடை நிலை ஜாதிகளான தேவர் வன்னியர், கவுண்டர், வெள்ளாளர், நடார், நாயுடு, நயக்கர், etc சாதி வெறியர்களை நோக்கி திரும்ப போகிறது ?
39
41
6
130
10,519
மடியில் கனமில்லை ! வழியில் பயமில்லை ! என்பது எல்லாம் யோக்கியர்கள் கூறும் வசணம். அதை ஊழல் செய்தவர்கள் கூறுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.
1
4
13
1,084