𝔊𝔬𝔨𝔲𝔩🦅 retweeted
My X circle!
The people I talk with most on here:
🥇 @_path_finder__
🥈 @rahmandasan_arr
🥉 @SIDDIQ_VIJAY
Make yours: wishkit.io/x-circle
𝔊𝔬𝔨𝔲𝔩🦅 retweeted
My YouTube channel : Princess 🤍
Handle ID @DPVOICE_1
Thanks for watching in advance 😉
Keep supporting me guys 🩵🙌
#dp_voice #dubbing #education #movies #news
youtube.com/shorts/nwGGpzk8u…
𝔊𝔬𝔨𝔲𝔩🦅 retweeted
Replying to @_path_finder__
என் அனுபவத்தில் நான் கற்றது
ரசிப்பேன் யாவையும்
எல்லோரையும்
எனக்கு இது தான்
இவரைத் தான் பிடிக்கும்
என்று ஒன்றை வரையறுத்து
நேசிக்காதீர்கள்
நான் யாருக்கும் எதற்கும் அடிமை இல்லை
எனக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும் என்று அடிக்கடி
நீங்களே மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள்🙏😂🙌
𝔊𝔬𝔨𝔲𝔩🦅 retweeted
💞 #NewProfilepic 💞
💕என்னை அழ வைத்தவர்களையே மறக்காத நான்...,
எனக்காக அழுத உன்னை எப்படி மறப்பேன்...!!💕
#பபி 💗
𝔊𝔬𝔨𝔲𝔩🦅 retweeted
🍁அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா 🍁
𝔊𝔬𝔨𝔲𝔩🦅 retweeted
கண்ணாளா
உன்னால் அழகாகிறது
என் பொன்னுலகமே
நம்மிருவரின் நெருக்கத்தை
காணும் விழிகள் பழுதாகுமே
சற்று நேரம் விலகிச் செல்
இரவானால் இறுக்கிக் கொள்😂
காதலும் காமமும்♥️😘🤗
𝔊𝔬𝔨𝔲𝔩🦅 retweeted
My top mutuals on X: @_path_finder__, @dubaivlog3926, @Sugandalu, @grok and @ni__lan. Find yours: cut-noodle.com/x-recap














