Thiran retweeted
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை பழி வாங்கப் போகிறதாம் பாஜக அரசு...
மணிப்பூர் வன்முறையில் பல நூறு உயிர்கள் கொல்லப்பட்டதற்கு யாரை பழிவாங்கும் பாஜக அரசு ?
அங்கு ஆள்வது பாஜக அரசாயிற்றே... உங்களை நீங்களே பழிதீர்ப்பீர்களா சங்கிகளே ??
Thiran retweeted
Tamils didn't just save Tamil. They saved all the Indian languages. If not for the Tamils, Hindi would have been the only official language of the Indian Union Government after 1965. Wish you all a thoughtful International Mother Language Day.
Thiran retweeted
மாலை முரசு விவாத நிகழ்ச்சியில் அர்ஜூன் சம்பத் செய்த ரவுடித்தனத்திற்கும், அவர்களின் ஏவல் ஆட்களின் வெற்றுக் கூச்சலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், எப்போதும் நீ எங்கள் பிள்ளை என்ற உணர்வுடன் நேரிலும், தொலைபேசி, முகநூல், வாட்சாப், டிவிட்டர் என்று அனைத்து தளத்திலும் உடன் நின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றி❤
அர்ஜூன் சம்பத்தின் செயல் எனக்கு எந்தவித தடுமாற்றத்தையும் கொடுக்கவில்லை. அசிங்கத்தில் துர்நாற்றம் தான் வரும்; அதில் நறுமணத்தையா எதிர்ப்பார்க்க முடியும்? என்ற வகையில் நான் கடந்து சென்றுவிட்டேன். ஆனால் வீடியோவை தோழர்கள் மூலம் பார்த்த நம் தோழர்கள் அத்தனை ஆதரவு குரலை தந்துள்ளனர். தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை. பேரன்புகள்!
அண்ணன் @Senthilvel79 தான் முதலில் அழைத்து இது என்ன பாப்பா? இப்படியா நடந்துக்கிட்டா என்று ஆத்திரப்பட்டார். அவரிடம் சொன்ன அதே பதிலைத் தான் அதற்கு அடுத்து அழைத்த அனைவருக்கும் சொன்னேன். அவரிடம் அதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும். மேலும் அவர் நினைத்தது ஒன்று; ! நடந்தது வேறு ஒன்று.
பக்கம் வந்தால் தடுமாறுவேன்; தடுமாற வேண்டும் என்று நினைத்துதான், பாய்ந்து வந்தார். கீழ் இருந்து அவர்களின் சங்கி ஆயுதமான 'செருப்பு' வேறு. அவர் வேற காலில் இருக்கும் செருப்பை கழட்டி மாட்டுகிறார்.
உண்மையாகவே இது எதுவுமே என்னை சலனப்படுத்தவில்லை. 0.1% கூட பயத்தை தரவில்லை. அய்யாவின் கொள்கை பயணத்தில் அவர் சந்தித்த எதிர்ப்புகளை வாசித்து ,வாசித்து பக்குவப்பட்டு இருப்பது அதற்கு முக்கிய காரணம்.
அப்பாவுடன் பழகிய பலர், பின்னூட்டங்களில் "சேது அண்ணன் துணிச்சல் , அவரும் வா பாத்துப்போம் என்று நிற்பார்" என்று எழுதியிருந்தார்கள். அது உண்மைதான். அன்றும் இன்றும் என்றும் அப்பாவின் "துணிச்சல்" என்ற சாயலில் அப்படியே இருக்கத்தான் ஆசைப்படுகிறேன். மகிழ்ச்சியோ,பிரச்சனையோ முதலில் அப்பாவை தான் நினைவு கூர்கிறேன்.
சரி, அதெல்லாம் விடுங்க. அவர் அவ்ளோ ரவுடித்தனம் பண்ணாரே, நீங்க என்ன பண்றிங்க என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ச்சி முடிந்தது. அடுத்த நாள் காலை பட்டமளிப்பு விழா, இரவு சேலம் ரயில்.
இன்று காலை சேலம், மதியம் ஈரோடு நிகழ்ச்சி, இரவு சென்னை.
நாளை MCC கல்லூரியில் நிகழ்ச்சி.
என்னங்க கடைசி வரை அவர என்ன பண்ணிங்கனு சொல்லவே இல்ல?
அதான் சொல்கிறோம் அவுங்க செருப்பைத் தூக்கட்டும்; நம்ம புத்தகத்தோடு பயணிப்போம்!
உடன் நின்ற அனைவருக்கும் பேரன்பும் நன்றியும். அரங்கத்திலேயே தங்கள் கண்டனக் குரலை வலிமையாக எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் @iparanthamen, அண்ணன் @aloor_ShaNavas ஆகியோருக்கு நன்றி. இறுதி வரை பக்கபலமாக இருந்த கழகத் தோழர்களுக்கு பேரன்புகள்❤
அத்தனை பணி சுமைகளிலும் தொடர்புக் கொண்டு, தொடர்ந்து பேசுங்க பாத்துக்கலாம் என்று ஆற்றுப்படுத்திய தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அண்ணன் @Udhaystalin, அமைச்சர்கள் அண்ணன் @Anbil_Mahesh, அண்ணன் @TRBRajaa ஆகியோருக்கும் நன்றி!
Thiran retweeted
దేవుణ్ణి రాజకీయాల్లోకి లాగకండి 🙏🏿🙏🏿🙏🏿
జస్ట్ ఆస్కింగ్. #justasking #justpleading
Thiran retweeted
Hindi is the language that's been spoken in many North Indian States.
How has it benefitted the people?
Almost all these States are economically one of the most backward states in the country.
Population of UP is 240 million Population of Bihar is 130 million.
The combined population of just these 2 states, 370 million, is around 25% of India.
They are United by language but survive on the taxes sent tonthe Centre by non-hindi speaking States.
Look at South India. They adopted English as a language to communicate seamlessly. Many South Indians speak the language of neighbouring states.
The economy is integrated with each other. And all of them are doing very well.
Bravo @tarauk for saying it.
Thiran retweeted
For a Tamilian or Kannadiga, both English and Hindi are completely different from his mother tongue. It is plain common sense to choose English over Hindi. Two languages are good enough for every Indian. Third language can be learnt based on need; if a Tamilian settles in Kolkata, he would automatically learn Bengali.
Why Tamil Nadu or Karnataka should learn three languages when a UP or Bihar learns only two?
Thiran retweeted
PATCA stands in Solidarity with Australian Tamil Associations Collective
PATCA stands in solidarity with the Australian Tamil Associations Collective statement in condemning the planned, egregious, public act of religious vilification: the burning of Raavaan, a revered ancestral god of Tamils and caste-oppressed Hindus.
We urge @scottmcqhrc and @QldPolice to act immediately to prevent this violation of dignity and respect for Tamil and caste-oppressed Hindus.
We thank @charismullenmp for her solidarity and the QLD coordinating team for their efforts in raising these concerns.
@leerhiannon @DavidShoebridge @AnthonyDAdamMLC @greencate @AusHumanRights
#StopReligiousVilification #RespectAllCommunities #ProtectDignity #SocialCohesion #MulticulturalAustralia #QLDStopHate #QLDStopRavanDahan
Thiran retweeted
Hindi did nothing for this country! But our mother tongue & English did!
You have no need to worry about Uniting India.. because We are already United for 75 years!
-Tara
Thiran retweeted
நல்ல சமூக படங்களை எடுக்க தகவல்களா இல்லை? பிரச்சினைகளா இல்லை?!
#tamilmovie #socialcinema #socialjustice #Anticaste #EducationMatters #Freeeducation #Reservation #Vaazhai #Thangalaan #Periyar #Anna #Kalaignar #Politics #dalitlivesmatter #OBClivesmatter
@beemji @mari_selvaraj @Dir_Vetrimaaran @tjgnan
Thiran retweeted
Hmmm… 7 Metros. You can fund. I don’t have issues. But why deny even our Principle Metro City of Chennai funds for expansion. Our DPR is yet to be approved since 2021. For comparison Agra Metro’s DPR was approved under a year..🤷♂️🙂
Thiran retweeted
அவா படிக்கிறப்போ தகுதி
நம்மவா படிச்சா தரம் போயிடும்.
ஆளுநர் எந்த ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு பாடத்திட்டத்தின் தரத்தை பற்றி பேசினார்?
Video link : youtu.be/sImvq6ojMHw?si=goGz…
Thiran retweeted
If the "right" person was identified, chased, and shot at by "cow vigilantes", it would be 'normal' news in India, is it?
Thiran retweeted
The Nation is shocked that Gou Rakshaks' killed a Hindu Brahmin mistaking him for a Muslim. All these while, The Nation was silent when 'Gou Rakshaks' Lynched several Muslims in the name of 'Gou Rakshaka'. The Nationalists in fact praised the 'Gou Rakshaks' for their service to the Religion.
You are finally seeing a lot of News Channels and Anchors reporting the news because a Brahmin was killed instead of a Muslim. YES INSTEAD OF A MUSLIM.
Thiran retweeted
This is the happiest news of the year for me.This didn't come about in a day.Gratitude to all those who toiled in the fields/hospitals/ PHCs to achieve this. Few states in India have reached this State. Mothers and new born are safer in TN than in many states and countries .🙏






























