அதிமுக ஆதரவாளன் (@admk2kumar) header
அதிமுக ஆதரவாளன் (@admk2kumar) profile picture

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, அடுத்து புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி!

Joined January 2016
Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)Photo by அதிமுக ஆதரவாளன் (@admk2kumar)
அதிமுக ஆதரவாளன் retweeted
In the last 10 years, Edappadi K. Palaniswami (EPS) was undoubtedly the best Chief Minister Tamil Nadu had. Despite facing numerous challenges, political instability and internal pressures, EPS provided stable leadership, demonstrated administrative discipline and kept governance moving. Leadership is tested in difficult times. EPS proved highly capable.
11
175
4
524
6,003
அதிமுக ஆதரவாளன் retweeted
குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது – குற்றத்தை மூடி மறைத்துப் பாதுகாத்த முதலமைச்சர் உட்பட அனைவரின் மீதான நடவடிக்கை எப்போது? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காமல் கடந்த நான்கு மாதங்களாக மூடி மறைக்க முயன்று, அவ்விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்ற பிறகு, அவரைப் பாதுகாத்துத் தப்பிக்க வைக்கவோ, நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்தவோ முடியாமல் வேறு வழியின்றி, கைது செய்திருக்கிறது இந்த கொடுங்கோல் தவெக அரசு. மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி, அவருக்குத் தாங்க முடியாத மன உளைச்சலைக் கொடுத்தது குற்றம் என்றால், அத்தகைய குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்துகொண்டே, அதனை மூடி மறைக்க முயன்றவர்களும் சட்டத்தின் முன் குற்றவாளிகள்தான்! கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரை மறைத்து, அவரைப் பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் தலைமைச் செயலாளர்; புகார் அளித்தால்தான் விசாரிக்க முடியும் என்ற நிலையில் அலட்சியத்தோடு செயல்பட்ட காவல்துறைத் தலைவர்; இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அது ஒரு வதந்தி (Rumour) என்று இக்குற்றத்தை திசைதிருப்ப முயன்ற சட்டத்தையே மதிக்காத சட்டத்துறை அமைச்சர்; இவை அனைத்திற்கும் மேலாக, தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரைக் கண்டும் காணாதது போல கள்ளமௌனம் காத்த முதலமைச்சர் என, இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டு, புகாரை மூடி மறைந்து காப்பாற்ற முயன்ற அனைவருமே சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதுதான் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாகும். சாதாரணக் குடிமகன் தவறு செய்தால் உடனடியாகப் பாயும் சட்டம், ஆளுங்கட்சியின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களிடம் மட்டும் செயலிழந்துவிடுவதைப் பார்க்கும்போது, தமிழகத்தில் நடப்பது Rule of Law-ஆ, அல்லது Rule of Ruling Party-ஆ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. “கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச் சூழாது செய்யும் அரசு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு உணர்த்தும் நியதி போல, ஆட்சிமுறை தவறி, விளைவுகளை ஆராயாமல் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசன், தனது செல்வத்தையும், குடிமக்களையும் ஒரே நேரத்தில் இழப்பான். அத்தகைய நிலையைத் தவெக அரசும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் அடையும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை மக்கள் உணர்த்துவார்கள். @TVKVijayHQ @CMOTamilnadu
7
53
3
174
4,405
அதிமுக ஆதரவாளன் retweeted
Gods reply ....
1
43
1
223
1,390
அதிமுக ஆதரவாளன் retweeted
OG WITH MG நிகழ்ச்சியில் அதிமுக தலைமைச் செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரத்துடன், ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் எம்.கணேசன் நடத்திய சிறப்பு நேர்காணல் #OGWithMG #ADMK #DMK #TVK #SpecialInterview #PoliticalInterview #TamilPolitics #ExclusiveInterview #Kalyanasundaram #JayaPlus
1
14
65
1,085
அதிமுக ஆதரவாளன் retweeted
"நாங்கள் கைது செய்ய வைத்தோம்" - கே.பழனிசாமி #tvkmlaarrest #KallakurichiMLA #EdappadiPalaniswami #admk #Puthiyathalaimuraitv
14
326
6
1,291
15,915
அதிமுக ஆதரவாளன் retweeted
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது: "முதல்வர் விஜய் நீங்க கைது பண்ணல, நாங்க கைது பண்ண வெச்சோம்"- இபிஎஸ் vikatan.com/government-and-p…
1
30
109
2,029
அதிமுக ஆதரவாளன் retweeted
மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபச குறுஞ்சேய்தி அனுப்பியும், தன் வீட்டிற்கே சென்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர், நீதிமன்ற உத்தரவிற்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுகிறாரே தவிர காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் @CMOTamilnadu எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர் பதவியை தார்மீக அடிப்படையில் ஏன் ராஜினாமா செய்யவில்லை. கட்சியில் இவரின் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை?அப்படியானால் பெண்களின் பாதுகாப்பைவிட இவரின் ஆதரவு இந்த ஆட்சிக்கு தேவை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதையெல்லாம் பார்க்கிறபோது, சாட்சிகள் விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் என்பது ஒரு கண் துடைப்பாகவே அமையும். எனவே இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரியானதாக இருக்கும். @EPSTamilNadu @AIADMKOfficial @sunnewstamil @ThanthiTV @polimernews @News18TamilNadu
18
59
547
அதிமுக ஆதரவாளன் retweeted
த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. #TVK | #TVKMLA | #ArulVignesh | #EPS | #ADMK | #PolimerNews
2
46
152
6,635
அதிமுக ஆதரவாளன் retweeted
“கைது பண்ண வெச்சோம்..!” #EdappadiPalaniswami | #AIADMK | #ArulVigneshMLA | #Kallakurichi | #KallakurichiMLA | #TVK | #Arrest | #TNPolice
1
12
48
3,543
அதிமுக ஆதரவாளன் retweeted
“Just a Reminder: நாங்க பண்ண வெச்சோம்!“ தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது: இபிஎஸ் பதிவு
1
72
333
6,278
அதிமுக ஆதரவாளன் retweeted
Very true.. ADMK non stop effort. Ayya .@EPSTamilNadu made sure it happen.
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி #SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
9
86
516
4,318
அதிமுக ஆதரவாளன் retweeted
Next Uhh ! Nee Dhaan di 😂💥
9
49
2
259
2,026
அதிமுக ஆதரவாளன் retweeted
True true
2
19
98
608
அதிமுக ஆதரவாளன் retweeted
#WATCH | ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது #SunNews | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA
34
385
19
1,218
42,853
அதிமுக ஆதரவாளன் retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் H.V. ஹண்டே அவர்களுடைய நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
2
170
2
497
7,827
அதிமுக ஆதரவாளன் retweeted
திரும்ப MLA பிச்சை எடு💥😅 #Young_ADMK
8
80
2
276
3,104
அதிமுக ஆதரவாளன் retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், வழக்கறிஞர் பிரிவு பொதுச் செயலாளருமான திருமதி K. வாசுகி அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
2
132
1
391
4,365
அதிமுக ஆதரவாளன் retweeted
🔗 - youtu.be/5VetwQEVCWA?si=UXUk… உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய தமிழக அரசு! - என்ன செய்யப்போகிறார் CM விஜய்? | Imperfect Show
40
449
30
1,460
29,201
அதிமுக ஆதரவாளன் retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது... நீங்க கைது பண்ணல; நாங்க கைது செய்ய வைத்தோம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #EdapadiPalanisamy #Kallakurichi #Arulvignesh #TVKMLA #News18Tamilnadu | News18Tamil.com
8
87
1
290
3,959