சாணக்கியர் retweeted
Hi Producer Council members.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
இப்படிக்கு - உதய்ணா
"தி.மு.க ஆட்சியில் கேட்டோம், கொடுக்கல" - அரசு மானியம் வழங்கப்படாதது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் கருத்து
#Chennai | #GKMTamilKumaran | #TVKGovt | #MinisterRajMohan | #PolimerNews
சாணக்கியர் retweeted
#BreakingNews | 5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூல்
கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீஸ்; 5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூல் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்பில் மகேஷ் பேசிய வீடியோ போலீசார் வசம் சிக்கியதை வைத்து விசாரணை
Anbil Mahesh Arrest | DMK Ex Minister | 31 October 2026
#AnbilMaheshArrest #DMK #NewsTamil24x7
சாணக்கியர் retweeted
#JustNow || டார்கெட் வைத்து 5000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூல் என தகவல்..
அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீஸ்
#AnbilMahesh | #Police | #PolimerNews
சாணக்கியர் retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
சாணக்கியர் retweeted
#NEWSUPDATE || "பணம் வாங்கியது குற்றம் என்றால், கொடுப்பதும் குற்றமே" - அன்பில் மகேஷ் தரப்பில் வாதம் | #Chennai | #ExMinister | #AnbilMahesh | #Arrest | #Bribe | #Puzhal | #Police | #Court | #HomeFood | #PolimerNews
சாணக்கியர் retweeted
சமூக நீதி , சமத்துவம்னு முழங்க வேண்டியது அப்பறம் நீதிமன்றத்துக்கு வந்து மற்ற சிறைவாசிகளுக்கு கொடுக்குற அதே சப்பாத்தியை எனக்கும் கொடுக்கிறார்கள்னு புலம்ப வேண்டியது , இதைத்தான் அக்மார்க் கருணாநிதித்தனம் என்கிறோம்
அன்பில் மகேஷ் அலப்பறைகள்
சாணக்கியர் retweeted
Replying to @mkstalin @DMKWomensWing
தூர்தர்ஷன் செய்திவாசிப்பாளரை மவுண்ட் ரோட்ல துரத்திட்டு ஓடின பீஸெல்லாம் பெண்கள் பாதுகாப்பு குறித்து 200 எடிட் கட்ஸோட அட்வைஸ் ஆத்துறதெல்லாம் காலக் கருணாநிதி
சாணக்கியர் retweeted
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
சாணக்கியர் retweeted
திமுக கவுன்சிலருக்கு சாட்டையின் முரட்டு முட்டு! தலைமறைவான NTK தம்பிகள் | தென்னகம் விஷ்ணு
youtu.be/w_m-KxQm2Z8
சாணக்கியர் retweeted
புலி பூனையான தருணம்..! கரூர் சம்பத்தின் போதே முடிச்சிருக்கனுமா..? அன்பில் மகேஷ் கைதின் போது புலி மாதிரி தைரியமாக பேசிய டீட்டா தன்னை கைது செய்யும் போது பூனையாக மாறிய காட்சி.. விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட வேலூர் தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணன் புழல் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட காட்சிகள்...
#DMK | #CMVijay | #PolimerNews
சாணக்கியர் retweeted
என்னைப் போன்ற எத்தனையோ பேர் திமுகவுக்கு உழைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது!
. ஸ்டாலினுக்கு அதிமுகவில் இருந்து வந்தவர்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் முறைவாசல் செய்பவர்கள், அதுபோக அவரது காலையே வாருபவர்களுக்குத்தான் பதவி கொடுத்துப் பக்கத்தில் வைத்திருப்பார் அதேபோல இந்தப் படத்தில் இருப்பவர் திமுகவுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாதவர்! ஆனால் திமுகவினால் இவருக்குப் பிழைப்புக் கிடைத்தது! அதன் விளைவு. இன்றைக்கு இப்படி ஒரு கேவலமான நிலை!இந்த இழி நிலை. எதிரிக்குக் கூட வரக்கூடாது. என்ன செய்ய? இப்படித்தான் இன்றைய திமுகவிற்கு நிகழ்கிறது!. எங்களைப் போன்று திமுகவிற்கு அரும்பாடுபட்டு உழைத்து தலைவர் கலைஞர் காலம் வரை மனம் ஆற்றாமல் வெளியே வந்தவர்கள், எல்லாம் சுயமரியாதைக்காரர்கள் தான். அதனால் தான் வெளியே வந்தோம்! சும்மா பெரியார் சுயமரியாதை பற்றிச் சொன்னார் என்று பீலா விடுவார்கள்! இவர்கள் யாருக்கும் அந்தச் சுயமரியாதை கிடையாது! எங்களுக்குச் சுயமரியாதை இருக்கிறது! எல்லாம் பேசிட்டு இருப்பானுக பதவிக்காக சுயமரியாதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு காலை நக்கிக் கொண்டு கிடப்பார்கள். அவர்களுக்குத்தான் இன்றைய பல திமுகவினர். அவர்கள் இஷ்டப்படி அவர்களின் சுயலாபங்களுக்காகச் சொன்னதைச் செய்ய நமக்கு மனசாட்சி இடம் கொடுக்க வேண்டுமே! அந்த வகையில் நமக்கு அம்பலமும் வேண்டாம்! எந்த மீன் துறையும் வேண்டாம்!
எனது அரசியல் வாழ்வில் எனக்குத் திமுகவில் நடந்ததெல்லாம் பாலபாடம்! அத்தனைக்கும் சாட்சி இருக்கிறது! எனது பாவம் அவர்களை சீண்டும்..
இந்த படத்தில் இருப்போருக்கு கலைஞரை பற்றி மற்றும் திமுக வரலாறு தெரியுமா⁉️
சண்முகப்பிரியா வீட்டில் போலீஸ் ரெய்டாம்.....
யார் அந்த #சண்முகப்பிரியா? #shunmugapriya_mahesh
அன்பில் மகேஷ் ஊழல் பண விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என சந்தேகப்படுபவர்.
இவர் தான் சண்முகப்பிரியா...
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க ₹400 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மூலமாக சண்முகப்பிரியாவின் வங்கி கணக்குகளில் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தகவல். காலை முதல் மத்திய குற்றப்பிரிவு சோதனை நடத்தி வரும் நிலையில் எந்நேரமும் சண்முகப்பிரியா கைதாகி புழல் சிறையில் அடைக்கப்படுவாரா என மக்கள் கேள்வி ❓
தமிழ்ச் சமூகத்தில் ஒரு காலத்தில் குடும்பப் பாரம்பரியமும், தனிமனித ஒழுக்கமும், பழிச் சொல்லுக்கு அஞ்சுவதும் மிக உன்னதமான பண்புகளாகக் கருதப்பட்டன. எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு நபர் ஏதேனும் சிறு தவறு செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் கூட, அந்தப் பழியைத் தாங்க முடியாமல் ஒட்டுமொத்தக் குடும்பமுமே பொதுவெளியில் நடமாடக் கூச்சப்பட்டு, அவமானத்தால் குறுகிப்போகும். தவறு செய்த நபரும் குற்ற உணர்ச்சியால் தலைகுனிந்து, தன் முகத்தை மறைத்துக் கொண்டுதான் தண்டனையை ஏற்பார்.
ஆனால், நவீன திராவிட அரசியல் தத்துவமும் அதன் நீட்சியாக உருவான தலைமுறையும் இந்த மரபார்ந்த பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இங்கு சட்ட விதிமீறல்களோ அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளோ குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில்லை; மாறாக, அவை ஒருவித துணிச்சலாகவும், சாமர்த்தியமாகவும் பார்க்கப்படுகின்றன. சிக்கலான குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொள்வதற்கு முன்பே சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிப்பதற்கான வழிகளை இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு விடுகிறார்கள்..
மிக வியப்பான விஷயம் என்னவென்றால், ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளில் சிக்கிய பின்னும் இவர்களது முகத்தில் எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, அவமான உணர்வோ தெரிவதில்லை. மாறாக, எகத்தாளமான புன்னகையோடும், பெரும் மிடுக்கோடும் பொதுவெளியில் காட்சியளிக்கிறார்கள். இதற்கும் மேலாக, நீதிமன்றக் காவலோ அல்லது சிறைவாசமோ முடிந்து வெளியே வரும்போது, அது ஒரு சமூக அவமானமாகக் கருதப்படாமல், ஏதோ ஒரு சுதந்திரப் போராட்டத்தில் வென்று திரும்பிய தியாகிகளைப் போலக் கொண்டாடப்படுகிறது. மேள தாளங்கள் அதிர, தொண்டர் பட்டாளங்களின் ஆட்டம் பாட்டத்துடனும், பிரம்மாண்டமான வரவேற்புகளுடனும் அவர்கள் வீதி உலா வருகிறார்கள்.
கடந்த காலங்களில் ஊழல் வழக்குகளுக்காகச் சிறை சென்று திரும்பிய கனிமொழி போன்ற திராவிடப் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்புகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகும்.
விபச்சாரம் செய்து விடுதிகளில் காவல்துறையிடம் அகப்படும் பெண்களுக்கு "அழகிகள்" என்று பெயர் கொடுத்து அதையும் நார்மலைஸ் பண்ணி விட்டார்கள்.. இப்படி எல்லா தவறுகளையும் நார்மல் யூஸ் பண்ணி விட்டார்கள்...
#DMK
#திமுக
@mkstalin
@BJP4TamilNadu
#ksradhakrishnan
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-10-2026.
சாணக்கியர் retweeted
அன்பில் மகேஷ் பணம் வாங்கினார்..அன்பில் கைதை பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என பேசிய ஆடியோ வெளியானது
Anbil Mahesh Report | Viral Audio
#NewsTamil24x7 #DMK #AnbilMahesh
சாணக்கியர் retweeted
நானும் காசு கொடுத்தேன். கைது தப்பு இல்லை" பகீர் கிளப்பும் ஆடியோ.. சித்தையன்கோட்டை திமுக துணைத் தலைவர் பகீர் ஆடியோ - பரபரப்பு!
Anbil Mahesh Report | Viral Audio
#NewsTamil24x7 #DMK #AnbilMahesh
சாணக்கியர் retweeted
கரூரில் அவனை போட்டிருந்தால்.. முதல்வர் விஜய்யை முடிக்க சதி ?வாயால் வம்பில் சிக்கிய கவுன்ஸ்.. சும்மா வரலடா தி.மு.ககாரன்..!
#Karur | #KarurIssue | #TVK | #CMVijay | #DMKCouncillor | #AnbilMaheshPoyyamozhi | #PolimerNews
சாணக்கியர் retweeted
Ella allaince party kum with in few minutes la karur vijay than kaaranam nu post poda sollikaanuga
Ippo puriyudha ivan yaaru solli tweet pottanu @rajinikanth..💦
சாணக்கியர் retweeted
இப்படித்தான் தி மு க வுக்கு சிம்ம சொப்பனமாக திகழ ஆரம்பித்தார் என்றவுடன் பிப்ரவரி 1990 லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்தனர் தி மு க குண்டர்கள் , அதில் படுகாயத்துடன் உயிர் தப்பினார் செல்வி ஜெயலலிதா



















