சென்னைவாசி retweeted
ரெண்டு படமும் ஓடலைன்னா அவரே பசங்க திருந்திட்டாங்கன்னு சந்தோசப்பட்டு மொத்தமா விலகிருவாப்ல...✌
#DareDevil
இன்னைக்கு #AK சென்னை வந்தருக்காரு...முன்னலாம் இரு 500 பேராச்சும் News தெரிஞ்சுட்டு Airport வாசல கடவுளே அஜித்தே நு அவர கடுப்பேத்துவானுங்க..
இப்ப சாதரண மனுசன் மாதரி நடந்து வராரு..Fansum வரல...கூட்டமும் இல்ல..
#Gladiators மொத நாள் கலக்சன பாத்து அவரே Promotionla எறங்க வாய்ப்புண்டு
இன்னைக்கு #AK சென்னை வந்தருக்காரு...முன்னலாம் இரு 500 பேராச்சும் News தெரிஞ்சுட்டு Airport வாசல கடவுளே அஜித்தே நு அவர கடுப்பேத்துவானுங்க..
இப்ப சாதரண மனுசன் மாதரி நடந்து வராரு..Fansum வரல...கூட்டமும் இல்ல..
#Gladiators மொத நாள் கலக்சன பாத்து அவரே Promotionla எறங்க வாய்ப்புண்டு
Impression சரியா வரலனா
#Masturbation நு ஒரு ஆயுதம் வச்சுருக்கானுங்க Blue Tick புந்தைங்க....அத தூக்கிட்டு வந்துரானுங்க...
Gun Fight லா இல்லாம நம்ம ஊரு Weapons la ஒரு படத்த இறக்கி உடுங்க சார்....
From Admiring an Inspiration to Directing One
#KamalHaasan #SUArunkumar
#Sandiyar #சண்டியர்
#SandiyarSambavam #HappyBirthdayKamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan
@ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RohanShrestha @RKFI @turmericmediaTM @magizhmandram @APIfilms @homescreenent
#AK வேர Track la போய்ட்டாரு..Ful Focus Race தான்.பணம் வேனும் னு தான் எதோ படம் பண்ராரு
இதுல #Surya Fans ட #Trollywood மாதரி ஆளுங்க வம்பிழுக்கரது தேவலாத வேல
நம்மாளு மொத ஒழுங்கா படம் பண்ராரா ஒழுங்கா இருக்காரா
அவங்க Celebrate பண்டு எதாவது பண்ணட்டும்
நாம அதலாம் பலபடங்கள பாத்தாச்சு
எனக்கென்னமோ செஞ்சி குழந்தை எங்கயாது பொழைச்சு உயிரோட இருக்கும் னு தான் தோனுது....இத பாத்தா எதோ Kidnaping மாதரி தான் தெரியுது...Lets Hope ..
இத Jason ட தான் கேக்கனும்....#Sigma Promotion la அப்பாக்கு பயங்கர Elevation கொடுத்துனு இருந்தான்...CM ஆயிட்டான்றதுக்காக இதலாம் OK தானானு..
இதுக்கு காரணம் முறையான வேலையில்லை ...அமெரிக்கா மாதரி ஒரு Family ku 1 லட்சம் இரண்டு லட்சம் னு எல்லாருக்கும் சம்பளம் இருந்தா இது நடக்காது...
இங்க பாதி பேருக்கு செலவுக்கு காசு இல்லாம பொண்டாட்டிய வச்சு சம்பாதிக்குரானுங்க.
இங்க X லயே பாதி பேரு கிறுக்காகி Payout க்கு சுத்துரானுங்க.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் திறந்தாலே பெண்கள் அவர்களின் முன் அழகையும் பின் அழகையும் வித விதமான எக்ஸ்பிரெஷனோடு வீடியோ எடுத்து போட்டு இருக்கின்றார்கள் .. அதனை பல லட்சம் பேர்கள் பார்த்து கமெண்ட் செய்து உள்ளார்கள் .. அதில் உள்ள கமெண்ட் செக்ஷன் போனால் உலகத்தில் எவ்ளோ கெட்ட வார்த்தைகள் இருக்கோ அவ்ளோ கெட்ட வார்த்தைகளை போட்டு கமெண்ட் செய்யும் காஜி கும்பலை காண நேரிடுகிறது ..
பட் நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல இந்த மாதிரி பெண்கள் கவர்ச்சிகரமாக தங்கள் அங்கங்களை ரீல்ஸ் எடுக்க அவர்களின் கணவர்மார்களே வீடியோ கேமரா மேனாக இருப்பதை பார்க்கையில் தான் ஆச்சரியமாக உள்ளது
.. தட் கணவனுங்க எல்லாம் மிக்ஸர் சாப்பிடுறானுவனுங்க குரூப்பா இருப்பானுங்களா ? ஒரு டவுட் ..
சைடு சிக்க யும் கூட்னு போயிருக்கார் போல......
HD image வரட்டும்....அணிலுங்கள்ள பாதி பேரு கதறுவானுங்க...
வாயா தொறந்தா பொய் ,
பேசுரது பூரா பொய்... ஆனா இவளுங்களுக்கு ஆதவ்வ புடிச்சுருக்குனா....நாம தான் Update ஆகமா கம்பு சுத்தினு இருக்கமானு தெரில..
#DMK
ஆதவ் இங்க வாப்பா..! மாணவியின் தாய் வைத்த கோரிக்கை.. உடனே நிறைவேற்றிய CM விஜய்..!
#Chennai | #TVK | #CMVijay | #KalviViruthuVizha | #SchoolStudents | #PolimerNews
சார் #DMK சார்....அந்த பேருல யே ஒரு பயம் வரும் சார்....
Even under the new TVK government, how is Red Giant still dominating Tamil Nadu’s film distribution and controlling a major share of theatre screens?
Why are theatre owners still afraid to screen films that compete with Red Giant releases? If they can continue to exercise this level of control even without DMK in power, who is backing them?
How much longer is this going to continue?
#TVK Govt At 4 Years 6 months with 6 months Left
Meanwhile
#திமுக வும் #அதிமுக வும் ஆட்சிூய கவிழ்க்க சதி.... அமைச்சர் சுர்மல் டமார் பேட்டி.....
"தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி" - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
#MinisterNirmalKumar | #TVK | #PuthiyaThalaimurai
நான் இருக்கும் ஏரியா ஆர் கே நகர்.ஒரு பார்க் IOC கிட்ட வரமாதிரி வேல வேகமா பாத்தாங்க #DMK period La இடம் Near ECI school.
இப்ப அது செயலற்று மூடி இருக்கு.. எதுவும் மாறல.
கொடுங்கையூர் குப்பை கிடங்கு எத்தனையோ டன் எடுத்து நிலம் மீட்டாங்க #DMK இப்ப சமீபத்துல அதலாம் மந்தமா இருக்கு.




















