
State General Secretary @BJP4TamilNadu | தமிழகத்தில் பாஜக ஆட்சி~All India Vice President,BJP Y(2014-21)~SoloBiker~Honoured to be followed by PM @narendramodi
TamilNadu தமிழ்நாடு, India
Joined August 2016
- Tweets30.5K
- Following642
- Followers79.9K
- Likes126K
இன்று தேர்தல் பரப்புரையில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்..
மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!!
உங்களுடன் நான்...!!
நாளை நமதே...!!
#APmuruganandam4Tirupur
#apm4Tirupur
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) பற்றி எதிர்க்கட்சிகளின் பொய்ப் பரப்புரைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்ற விதமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் "ஜனநாயகத்தை காப்போம், அராஜகத்தை அகற்றிடுவோம்" பேரணியில் அலைகடலென உற்சாகத்துடன் பங்கேற்ற மக்கள்.🇮🇳
Save Democracy, Remove Anarchy’ padyatra..highlighting the Hypocrisy of Anti-SIR protests, Foreign-funded NGOs, Deep State operatives, and anti-India urbal naxals, a massive rally was organised in Tiruppur district, Tamilnadu.
#SaveDemocracyRemoveAnarchy
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தொலைநோக்குப் பார்வையாலும், ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலத் திட்டங்களாலும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 50 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி (World Bank) புகழாரம் சூட்டியுள்ளது..!
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
பிரதமர் திரு. @narendrmaodi அவர்கள் தலைமையில், கிராமங்களின் வளர்ச்சிக்காக ₹7,395.55 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
இன்று தேனி மாவட்டத்தில் நடந்த "ஜனநாயகத்தை காப்போம் அராஜகத்தை அகற்றிடுவோம்" பேரணியில், பிரதமர் மோடி அவர்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற கோஷத்தோடு 'ஜென் ஸீ ' தலைமுறை தேசிய கொடி ஏந்தி.. 🇮🇳
‘Save Democracy, Remove Anarchy’ padyatra... is the resounding voice of the resolve for development and good governance by Modi ji. 📈🇮🇳
( Place: Theni district, Tamilnadu )
#SaveDemocracyRemoveAnarchy
இன்றைய சிந்தனை :
வாழ்க்கையில் பிரச்சனைகளை பார்த்து
'ஃபீல்' பண்றத விட,
எதுவாக இருந்தாலும் பரவாயில்லையென 'டீல்' பண்றது நல்லது.
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
MLC elections in 28 seats across 4 big states - Uttar Pradesh, Maharashtra, Bihar and Karnataka.
Elections held using ballot papers.
Guess how many seats Congress won? 🧐
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
This is why the Khelo India Sports Goods Manufacturing Scheme cleared by the Cabinet will be a game changer:
Dedicated manufacturing zones for sports goods-related manufacturing.
Investment opportunities and MSME support.
Research, innovation and skill development.
Focus on quality.
More jobs and export opportunities.
It is a major push for Make in India, Aatmanirbhar Bharat and India's global sporting ambitions!
pib.gov.in/PressReleaseDetai…
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Chaired the 54th PRAGATI meeting yesterday.
The focus areas:
Reviewed projects worth over Rs. 16,000 crore across 31 States and UTs.
Faster redevelopment of railway stations as multimodal hubs.
Boosting self-reliance in pharma manufacturing.
Ekta Malls to empower artisans and local businesses.
The focus is clear…substantive outcomes, timely execution and long lasting benefits for people.
pib.gov.in/PressReleseDetail…
வாக்கு இயந்திரத்தின் மீதும் குற்றம் சொல்லியாச்சு
வாக்கு சீட்டு மேலேயும் குற்றம் சொல்லியாச்சு
வாக்காளர்கள் மீதும் குற்றம் சொல்லியாச்சு
தோல்விகள் மட்டுமே தொடர்கதை ஆச்சு..
வேறு யார் மீது குற்றம் சொல்லலாம் ? யாருக்காவது ஐடியா இருந்தா பப்புவுக்கு சொல்லுங்க.😄
இந்தியா முழுவதும் (மின்னணு வாக்குப்பதிவு அல்ல, வாக்குச்சீட்டு நடைமுறையில்) நடந்த MLC மேலவை உறுப்பினர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி, காங்கிரஸ் பெற்றது 🥚
வெத்து போராட்டங்களின் அடித்தளத்தையே மக்கள் தகர்த்து விட்டார்கள்.🤔
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
பண்டிகை காலங்களில் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுங்கள்
- பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
திரு. @TVKVijayHQ அவர்களின் சொந்தத் துறையிலேயே ‘ஊழலும்’, லஞ்சமும் தலைவிரித்தாடும் நிலையில், மேடைக்கு மேடை ‘லஞ்சமே இல்லை, ஊழலே இல்லை’ என முழங்குவது எந்த விதத்தில் நியாயம்?
🤖 Made with AI
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
🔴LIVE | பிரதமர் திரு.@narendramodi அவர்களின் மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி
youtube.com/live/WN9T0WTby60…
#MannKiBaat






