Arrjun Vasudevan retweeted
இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத ஒரு பிரச்சனையை புதிதாக உருவாக்கி, திருப்பரங்குன்றம் வழக்கிற்கு இன்று SC-யில் குழி பறித்திருக்கிறது விஜய் அரசு. பார்க்க: scobserver.in @thirumaofficial @IUMLTNOfficial
Arrjun Vasudevan retweeted
இதை சொல்லி Congress தமிழ்நாடு பூரா ஓட்டு கேளுங்கடா
வக்கு இருந்தா பப்புவை இதை அப்படியே பேசி ஓட்டு கேக்க சொல்லுங்கடா
Please டா 🥱🥱
I was listening to Sonia Amma's speech from the #Belonging launch especially about how she became the child while RG and PG became the parents and it kinda left me numb.
It reminded me of an incident from 2022, then I realised how the DMK and it's supporters been running the false and fictional "backstabbing" narrative since May 4 while this is what the DMK's leadership did to us.
Sonia Amma, RG and PG has a big heart and they forgave this as they did with the perpetrators but I'm sure no Congressmen and women slept peacefully that night when they saw MKS hugging Perarivalan.
What would you call someone who calls Rahul Gandhi a brother, yet embraces one of the perpetrators of his father’s assassination?
Ettapan.
Arrjun Vasudevan retweeted
TVK இல்லாதப்பவா? 🤣 விஜய் அம்மணக்குண்டியா திரிஞ்சப்பவே திமுக ஆட்சில இருந்து மக்களுக்காக சண்ட செஞ்சிச்சு.. ஆட்சி இல்லாதபோதும் செய்யும்.. அரசியல், விளையாட்டு ரெண்டுலயும் வெற்றி தோல்வி சகஜம்.. ஆனா CSK வோ, RCB யோ உழைச்சு வெற்றி பெற்றாங்க “உழைச்சு”..🤭
குழந்தைகளை Gaslight பண்ணி, வீட்ல அழுது அடம்பிடிக்க சொல்லி, அவங்கள Traumatise பண்ணி ஓட்டுப்பிச்சை எடுத்து ஜெயிச்ச Psycopath க்கு என்ன elevation?? சீரியல் கில்லர் கொலை பண்ணிட்டா ஜெயிச்சிட்டான்னு அர்த்தமா?? ஒருநாள் ரோட்ல மக்கள் முன்னாடி சங்கிலியோட இழுத்துட்டு போவாங்க..🤷♂️
வரலாறு என்னைக்கும் நீங்க என்ன செஞ்சு ஆட்சிக்கு வந்திங்கனு தான் பேசும்.. ஆனா திமுக ஆட்சிக்கு வந்து என்ன செஞ்சிருக்குனு பேசும்.. அதான் நிஜ வெற்றி..😎
Arrjun Vasudevan retweeted
மத அரசியல் செய்றவங்க கூட மத அரசியல் செய்யல… கவனீச்சீங்களா?
அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பாடகர் வேல்முருகன் மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவர் புஷ்பவனம் குப்புசாமி இருவரும் தங்களுக்கு அரசு பதவி வழங்கியவருக்கு விசுவாசமாக அரோகரா பாடி இருக்கிறார்கள்
இது மத அரசியல் செய்பவர்களுக்கே உதவும். தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை சிலரின் தனிப்பட்ட செயலால் கேள்விக்குறியாகும்.
மாற்றம் 🤦
Arrjun Vasudevan retweeted
தேர்தல் சமயத்துல தலைவர் 5 times call பண்ணியும் @RahulGandhi எடுக்கவே இல்லை-னு சொல்றதுதான் shocking!!!!
Pappu deiiii!!!!
Stalin avoids Rahul’s phone call inviting him for his Mother's book launch. But greets Sonia on her book
Read full article: hindu.u9ilnk.me/d/Y05MBCIuwd
For the best experience read this on The Hindu App. bit.ly/THNewsApp
Arrjun Vasudevan retweeted
வர வர இனிப்பு பெட்டி மணி #மாத்தி_யோசி_game சூப்பர ஆடுறாரு 😂
விஜய் அரசுக்கு majority இல்ல அதனால தான் பாஜகவை எதிர்க்க முடியல ஆனா majority மட்டும் இருந்த #நவீன்_பட்நாயக் மாதிரி பாஜகவோடு இணக்கமா இருப்பாராம் 😂
திமுக மாதிரி எதிர்க்க மாட்டாராம் காங்கிரஸ்யே பாஜக எதிர்க்காத போது விஜய் மட்டும் ஏன் செய்யணும்
சோலி முடிஞ்சு 🔥
Arrjun Vasudevan retweeted
Nethu dha ivan moonjikellam epd fans.. 10 Kodi collection ke ivlo scene ah.. vaanavil gang nu poora penathitu ipa welcome to keduketta Mafia nu koocha bundaya illama podranuva 😭
Arrjun Vasudevan retweeted
எங்க வேளாங்கன்னி ல வந்து ஜோசப் விஜய் க்கு ஸ்தோத்திரம்னு கத்திருவானுகளோன்ற பதற்றம் புரிகிறது
#WATCH | "இதெல்லாம் தேவையில்லாத ஒன்று.. பாடகராக இருந்தாலும் வந்த வேலையை பார்க்கிறது நல்லது"
சூரசம்ஹார விழாவில் முதலமைச்சர் விஜய்க்கு அரோகரா என பாடியது குறித்த கேள்விக்கு அமைச்சர் மரியவில்சன் கருத்து
#SunNews | #Soorasamharam | #TVKVijay
நான் போய் முதல்வரை சந்திச்சா தான்
நிர்வாகங்கள்,திட்டங்கள் எல்லாம் செயல்பாட்டுக்கு வரும்னு நினைக்குறது தப்பான புரிதல்
நான் அவருக்கு கடிதம் எழுதுனே இதுவரை அதற்கு பதில் இல்லை
நிதி வேனும்னே தரமறுக்குறாங்க
நீங்க திமுகவை பழி வாங்குறதா நினைச்சு மக்களை கஷ்படுத்துறீங்க
@PriyarajanDMK
Awesome Interview Madam 🔥🔥
தவெக ஒரே ஒருவர் இந்த மாறி சுத்தி 6 பேர்களின் கேள்விகளுக்கு கெத்தா பதில் சொல்ல முடியுமா ?
420 பள்ளிகளை சீர்படுத்தி Smart Class னு அத்துனை விசயம் பண்ணி இருக்காங்க 👌👌
மழைநீர் வடிகால் பணியை Finger Tips ல மொத்தமும் சொல்றாங்க எந்த ஒரு Data கைல இல்லாம with a Flow
@PriyarajanDMK
Arrjun Vasudevan retweeted
Have u remembered when she was first made Mayor?
She a had media fear, stage fear
4 years down the lane
Here it is DMK product 🔥🔥🔥🔥
Arrjun Vasudevan retweeted
“I pray that you receive all the blessings I once wished for myself”
Dhoni posted this for Ruturaj 😭😭
Come on rutu let’s win it for the Big man
#MSDhoni
Arrjun Vasudevan retweeted
கைதுக்கு அப்பாற்பட்டவர்கள்
ஸ்ரீ வைகுண்டம் MLA
கள்ளக்குறிச்சி MLA
துறையூர் MLA
நயினார் நாகேந்திரன்
பாஜக IT Wing அட்மின்
Arrjun Vasudevan retweeted
Kohli test retirement appo pori ah serthu utta maari dhoni retired posts lam vijay ah sethuranunga 🤢
Arrjun Vasudevan retweeted
.@Ruutu1331
I dont have much to say apart from remember who you were. Remember the brave kid named Ruturaj Gaikwad who ruled the IPL. Remember the Ruturaj Gaikwad who wore his heart in his sleeve for the franchise.
Performances can shut anyone up. Believe 🙏💛
Arrjun Vasudevan retweeted
பெரியவர் இருக்கும் போது அடிச்சோம்னு சொல்றாங்களே தவிர கோலி கேப்டன்சில அடிச்சோம்னு சொல்ல மாட்றாங்களே என்ன விசயம்?
Replying to @Im_Dcaprio @AamAvanThanMani
பெரியவர் இருக்கும் போதே ரெண்டு கப் வாங்கிட்டோம். எவன வேணா கூட்டியாங்க. மூராசு அடிக்காம போக மாட்டோம்
Arrjun Vasudevan retweeted
Those who asked to reveal his identity.
See his id, he himself has pics with Agriculture Minister in his profile .
Arrjun Vasudevan retweeted
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக ஆட்சியில் we will face the consequences என்று சொன்ன லோகநாதன் கட்டாய காத்திருப்புப் பட்டியலில்வைக்கப்பட்டார்
இப்போது இந்த அரசு கலவர சங்கிகளுக்கு ஆதரவாக வாதாடுகிறது
இங்க திமுக மாறி வேஷம் போடலாம் RSS பாஜகவ எதிர்த்து போராடா முடியாது
Important
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு:
தீபத்தூண் அமைந்திருக்கக் கூடிய பகுதி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் என தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதம்
அதற்கு தர்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தீபத்தூண் அமைந்திருக்கக் கூடிய பகுதி தர்காவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்து இருக்கிறது என உச்ச நீதிமன்றத்தில் வாதம்































