
Journalist @Southern_herald Byline - RedPix | SunNews | IPAC. Views are Personal, RTs are not Endorsements
Chennai
Joined January 2013
- Tweets1.7K
- Following989
- Followers16.1K
- Likes2.8K
Arun Manickam retweeted
சரமாரியாக தி.மு.க-வை...
வெளுத்தெடுத்த அருண்
Link:facebook.com/reel/4003799249…
@TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl
@CMOTamilnadu @arunreports
Arun Manickam retweeted
ஏரி விழுங்கிய திரு. எ வ வேலு மீது FIR ஏன் இன்னும் பதியப்படவில்லை ? அது மட்டும் இன்றி வட்டாட்சியர் மோகன்ராமன் முதல் முறைகேடு நடந்த பொழுது இருந்த அதே அதிகாரிகள் இன்றுவரை தொடர்கின்றனர். லோக்கல் அரசு அதிகாரிகள் மூடி மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக செய்திகள் வருகிறது.
முதலில் லஞ்சஒழிப்பு துறை FIR பதிவு செய்ய வேண்டும்.
மண் திருட்டு நடந்த பொழுது இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
பிறகு ட்ரோன் சர்வே மூலம் 2 வெவ்வேறு தன்னிச்சையான டீம் மண் எடுத்த அளவை அளந்து அது கிராஸ் மேட்ச் செய்யப்பட வேண்டும்.
அடுத்தது திருடப்பட்ட மண் கொட்டப்பட்ட கலைஞர் திடலில் சென்று OGL (original ground level) இல் இருந்து எத்தனை அடி உயரம், அகலம், நீளத்திற்கு மண் கொட்டப்பட்டு உள்ளது என்பதையும் அளவு எடுக்க வேண்டும்!
இவை அனைத்தும் மழை வருவதற்கு முன்பாக செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @CTR_Nirmalkumar @AadhavArjuna
Arun Manickam retweeted
திமுக ஆட்சியில் அயலகத்தில் படித்த மாணவர்களுக்கு நடந்த அநியாயங்கள் !
இன்னைக்கு வீடியோ போடும் பாரதிதாசனுக்கு நிகழந்த கொடுமைகளும் இருக்கு சிலவற்றை சொல்லவா ? உண்மை இல்லைனா அவரே மறுக்கட்டும்
அவர் அங்கு சென்று MacBook Pro வாங்கியிருக்காரு , அதுக்கு திமுக அரசின் அதிகாரிகள் 20,000 ரூபாய் Laptop பயன்படுத்த மாட்டியா ? னு கேட்டுருக்காங்க.
பாதாம் , முந்திரி வாங்கி சாப்பிட்டதுக்கு , இதெல்லாம் நீ ஏன் வாங்கி சாப்பிட்டனு கேட்டுருக்காங்க.
Lab Coat / Shoes வாங்கியிருக்காரு , அதெல்லாம் வாங்கிதரணுமானு கேட்டுருக்காங்க.
Books வாங்கிருக்காரு , போய் Library ல Book வாங்கி படிக்க வேண்டிதான என்று கேட்டுருக்காங்க.
இதை வீடியோவில் பேசும் புளியந்தோப்பு மோகன் இதை கூட மறுக்க முடியாது.
youtu.be/EbfhbvPqnZA?si=BxKf…
Arun Manickam retweeted
அரசு பள்ளியில் கழிவறையின் அடைப்பை சரி செய்ய சொன்ன தலைமையாசிரியர்! எப்போதுமே நாங்கதான் வேலை செய்வோம் என கூறிய மாணவர்கள்.. கழிவுநீர் செல்ல பள்ளம் தோண்டிய வீடியோ வைரல்!.
#Tirupathur | #GovtSchool | #Students | #Issue | #PolimerNews
Arun Manickam retweeted
#JUSTIN | காவலில் இளைஞர் அடித்துக் கொ**? - தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி விளக்கம்
#Thoothukudi | #Police | #DSP
Arun Manickam retweeted
#BREAKING | சட்டவிரோத மதுவிற்பனை புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்
#SunNews | #Thoothukudi | #Police
Arun Manickam retweeted
முதல்வர் பெரம்பூர் வந்தபோது கலந்து கொள்ளாதது ஏன்? மேயர் பிரியா கொடுத்த பதில்
#Chennai | #CMVijay | #MayorPriya
Arun Manickam retweeted
Link: 🔗 youtu.be/jBz6bPSWbGg
முதல்வர் விஜய்க்கு தன் பெண் குழந்தைகளை இழந்த இரு தாய்களின் கண்ணீர்க் கோரிக்கை | மதிக்காத காவல்துறை ? | மீண்டும் திறக்கப்பட்ட மது பார்
கோயம்பேடு பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக இரண்டு பெண்கள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார்கள். அந்த பெண்களின் தாய்மார்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்தும், அநீதி குறித்தும் பேசி உள்ளார்கள். முதல்வர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @CMOTamilnadu
Arun Manickam retweeted
How is Kothu Parotta offensive?
Sasikala pavadai kulla poi irupparunnu Udhayanidhi sonnadhu thaan offensive!
CM Vijay has a tremendous influence over youngsters, and if he chooses to use that influence positively, he can guide an entire generation.
That is why it is disappointing to see someone holding such a high office using phrases like "Kothu Parotta" and even resorting to unparliamentary language, albeit with a beep, in public speeches.
He has already won the election and become Chief Minister. Why continue with such gimmicks? At this stage, the focus should be on governance, leadership, and setting the right example.
More importantly, he should be helping streamline and discipline his fan base rather than indirectly encouraging the abusive behaviour that some supporters display online and offline. Leadership is not just about winning power; it is also about shaping public discourse and promoting responsible conduct.
Arun Manickam retweeted
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues
Arun Manickam retweeted
#JUSTIN | புதுக்கோட்டை: கொ*ல வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சுமன் என்பவர் வெட்டிப் படுகொ*ல
#Pudukkottai #Murdercase #Bail #Rowdy #NewsTamil24x7
Arun Manickam retweeted
News Tamil Breaking || வாய் தகராறில் 16 வயது சிறுவனை வெட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்
#Nellai #Schoolstudent #Boy #Crimenews #Police #Newstamil24x7
Arun Manickam retweeted
Tuticorin Murder | +2 மாணவி பா*யல் கொ*ல
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவியை பா*யல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்
சிறுமியின் உடலை மீட்ட போலீஸார் கூராய்வுக்கு அனுப்ப முயன்றபோது பொதுமக்கள் சாலை மறியல்
Thoothukudi | Student
#Thoothukudi #Police #Student #TamilNews #NewsTamil24x7
Arun Manickam retweeted
#JustNow || சி**மி கடத்தி கூட்டு பா**யல் வன்கொ**மை.. மதுராந்தகம் அருகே சி**மிக்கு நேர்ந்த கொ**மை
#Chengalpattu | #Child | #Harassment | #Police | #PolimerNews
Arun Manickam retweeted
2.5 years old sexually assaulted in Krishnagiri.
POCSO case slapped against accused DMK neta.
@PramodMadhav6 gets us more details.
#POCSO #DMKNeta #TamilNadu #ITVideo | @Sriya_Kundu
Arun Manickam retweeted
News Tamil Breaking || மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
#Salem #Students #Kanja #Videoviral #Newstamil24x7
















