Dear Cyberbad TP,
Many bus stops are too close to crossroads and T-junctions, causing congestion during peak hours.
Please consider relocating such bus stops 200–300 meters away from major junction to improve traffic flow. Thank you.
@CYBTRAFFIC
1
3
338
பணி சிறக்க வாழ்த்துக்கள், தோழரே! @VanniArasu_VCK
அண்ணல் அம்பேத்கரின் வாரிசுகள் தமிழ்நாட்டின் அரசவையில் இடம்பெறுவது மகிழ்ச்சி.
Educate, Agitate, Organize
15
Ashar Mohamed S | அசார் முகமது செ retweeted
Important advisory for citizens.
Petrol and diesel are adequately available at retail outlets across the country. Consumers are advised not to take or store fuel in loose or inappropriate containers, as it poses serious safety risks.
Retail outlets have been instructed to strictly follow safety guidelines while dispensing fuel, and any violation will invite strict action.
Ashar Mohamed S | அசார் முகமது செ retweeted
எதிர்பார்ப்புகள் அற்ற மக்கள் பணி, கொள்கை உறுதி, எளிமை, தூய்மையான பொது வாழ்க்கை எனப் பலவற்றிற்கும் அடையாளமாகத் திகழ்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் மதிக்கப்படும் முதுபெரும் அரசியல் தலைவரும், சமரசமற்ற பொதுவுடைமை இயக்கப் போராளியுமான தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும். அவரது ஈடு இணையற்ற தொண்டின் மீதான பெருமதிப்புடன் எனது செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.
Wishing you and your loved ones a very happy and prosperous diwali.
May the festivities bring you immense joy, and the year ahead be filled with good health and success.
Happy Diwali 🪔🎇
#Diwali2025
11
போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு;
பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு;
பேணப்பட வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
-அறிஞர் அண்ணா
#tamilnadupolitics
#tamilnadu
16
Ashar Mohamed S | அசார் முகமது செ retweeted
பெரியார்!
#Periyar #PeriyarForever
Eid al-Adha Mubarak to all !
May our faith be rewarded with divine blessings and your home filled with peace and prosperity.
Happy Eid-ul-Adha !
#eidmubarak2024
#EidulAdha2024
#EidUlAdhaMubarak
39
Ashar Mohamed S | அசார் முகமது செ retweeted
Run your own race. Stop comparing yourself to others. If the Almighty wants you to have what others have, He will give it to you, if not now then at some stage later on. Be happy with His Decree. Learn to accept His plan for your life. Show gratitude. If you’re grateful, He will surely grant you more.
Ashar Mohamed S | அசார் முகமது செ retweeted
Launching in 5 Indian Languages today!
Share with your friends from these states! The most important video is already live on these channels.
Tamil-
youtu.be/61GruDVjkUI
Telugu-
youtu.be/B1DMhQGwdv8
Bengali-
youtu.be/72MMlOk3xvY
Kannada-
youtu.be/yMnjLWQj9p4
Marathi -
youtu.be/2Tp-E48_SdU
Ashar Mohamed S | அசார் முகமது செ retweeted
கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் சவுதி அரேபியாவில் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவரை பார்த்து கொள்பவராகவும் ஓட்டுனராகவும் இருந்திருக்கிறார்
சாலை விபத்தில் இவர்களது கார் சிக்க அந்த மாற்றுத்திறனாளி சிறுவன் உயிர் இழக்கிறார். இதனை அடுத்து சவுதி அரேபியா சட்டத்தின்படி கடந்த 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது
மரண தண்டனை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட சிறுவனின் குடும்பத்தார் அதன் பிறகு இழப்பீடாக 15 மில்லியன் சவுதி ரியால்கள் வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்
ஆனால் மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் குடும்பத்திற்கு அந்த தொகை எட்டாத உயரத்தில் இருந்து உள்ளது
ஆனால் Save Abdul Rahim என்ற பெயரில் பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்க தொடங்கிய உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மலையாள தோழர்கள். 34 கோடி ரூபாயை சேர்த்து உள்ளனர்.
இந்த தொகையை சிறுவனின் குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டு அப்துல் ரஹீமை மீட்கும் இறுதி கட்ட வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள்
தி கேரளா ஸ்டோரி என்ற பிரிவினையை தூண்டும் திரைப்படத்தை கேரளாவை மையமாகக் கொண்டு சிலர் எடுத்த அதே மாநிலத்தில் சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்த்து ஜாதி மத மொழி இன என அனைத்து வேறுபாடுகளையும் கலைந்து கைகோர்த்து இருக்கிறார்கள் மலையாள தோழர்கள்
#வாழட்டும்மனிதம் #அன்புஒன்றேஅழியாதது
Ashar Mohamed S | அசார் முகமது செ retweeted
Lived in Hyderabad for a year and I would any day choose Hyd over Bangalore and Mumbai.
This city is so underrated, in terms of everything.
> Less traffic (comparatively)
> ORR Road for airport (bestest)
> Greenery (literally everywhere)
> Aesthetics (unreal)
> Food (🤌🤤)
Need to hype this city upppp!






















