
|| பொறியாளன் || தமிழ்ப்பயிலன் || வலைப்பூ பதிவன் || இன்சொலன் || குறளெழுதி || O+ve || #குறள்மொழி || #தமிழ்ப்பா || 𑀫𑀼𑀝𑀺𑀯𑀺𑀮𑀺 || #NeverVoteBJP || ムヂヴィリ
The Galaxy of Milky Way
Joined August 2010
- Tweets71.9K
- Following961
- Followers7.5K
- Likes4.5K
Pinned Tweet
இதுவரை நானெழுதிய குறள்வெண்பாக்கள் இவ்விழையில்
#முடிவிலிக்குறள்
நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு சிறுகதை.
சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கு.
நண்பர்கள் வாசித்துப் பார்க்கவும்
Atleast do share please ❤️
#ItzDsShortStory
solvanam.com/2026/11/22/%e0%…
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
You won’t become good at something .. by trying to be perfect from the starting
You have to start trying and more you try you will become perfect at it.
So just try.. don’t wait
போன வாரம் செவ்வாய்க்கிழமைக்கே பாத்துட்டாலும், இன்னொரு தடவை பாக்க வச்சுடுச்சு.
Not just a monster movie... An anti-war movie IMO.
நம்மூர்ல 21 தான் ரிலீஸ் ஆகுது போல. மக்களே, don't miss it.
boxd.it/R9dS
1
163
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
பத்தா படத்துல இருக்குற ஒரு மனிதனின் மனமாற்றம்லாம் அவ்வளவு அருமையா இருக்கு, அதுலயும் அந்த சின்னப் பையன் confront பண்ணுற காட்சிலாம் விசே நடிப்பு கமல் மாதிரி நிக்குது..
திடீர்னு பாத்தாலும் கண்ணுல நீர் வருது அப்படி ஒரு வேலைப்பாடு 🥹🥹
215 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அவளின் எழுத்து, காட்சி வடிவில் இன்றும் நம்மைக் கட்டிப் போடுகிறது, கண்கள் லேசாய் பனிக்க, மனத்துள் புன்னகைக்க வைக்கிறது.
Such a feel good watch it was...
#SenseAndSensibility
139
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
பதிவரின் காலைகள்..
நாள் ஒன்று : அடடா உலகம் தான் எவ்வளவு அழகானது..
மொட்டை மாடிக்குப் போய் பறவைகளை ரசிப்போம்.
நாள் இரண்டு : வாருங்கள் தலைவரே..கடற்கரைக்கு செல்வோம் கவிதை எழுதுவோம்..
நாள் மூன்று : என்னை யாரும் எழுப்பாதீங்க.. என்கிட்ட பேசாதீங்க..ஈவன் என்னை பார்க்கக் கூட முயற்சி பண்ணாதீங்க.
நாள் நான்கு : அடேய்களா..ஏண்டா உயிரை எடுக்கறீங்க..உங்க கிட்ட கத்தியே தொண்டைத் தண்ணி வத்திப் போகுது..
நாள் ஐந்து : எல்லாம் மாயை..காயமே இது பொய்யடா..
நாள் ஆறு : உலகம் தான் எவ்வளவு அழகானது.........
முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@atgram




















