அவதார் retweeted
நம்ம தான் தூண்டி விடுறோம்னு எவனுக்கும் தெரிய கூடாது கூட்டத்தோட கூட்டமா கலந்து இருங்க.
Sanghis: பாரத் மாதா கி ஜெய்...
#Thiruparankundram
அவதார் retweeted
இவன் பிஜேபி அரசியல வேற பேர்ல செய்யப்போறான்னு தெரியவச்சிட்டான் மத நல்லிணக்க நாடகம் முடிவுக்கு வந்துருச்சு
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
அவதார் retweeted
#JUSTIN || தீபத்தூணில் தீபம் ஏற்றும் குழுவை, அறங்காவலர்கள் அமைக்கவில்லை - மதுரை கலெக்டர் | #Madurai | #Thiruparankundram | #DeepamIssue | #PolimerNews
அவதார் retweeted
மத்திய கிழக்கில் பதிவானதாகக் கூறப்படும் UFO காட்சிகளை வெளியிட்ட அமெரிக்கா
மத்திய கிழக்கில் அடையாளம் தெரியாத அசாதாரண நிகழ்வுகளை காட்டுவதாகக் கூறப்படும் காணொளிகளை அமெரிக்க அரசாங்கம் இரகசியக் காப்பு நிலையில் இருந்து நீக்கியுள்ளது. 2020 மற்றும் 2026-க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட இந்தக் காணொளிகளை அமெரிக்க இராணுவம் பகிர்ந்துள்ளது. இந்தக் காட்சிகளுடன் வெளியிடப்பட்ட விளக்கத்தில், பென்டகன் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களை 'மாறுபட்ட ஒளிப்பகுதிகள்' எனக் குறிப்பிட்டுள்ளது.
"விவரிக்கப்பட்ட நிகழ்வின் நம்பகத்தன்மை, தன்மை அல்லது முக்கியத்துவம் குறித்து, இந்த விளக்கத்தின் எந்தப் பகுதியையும் ஒரு பகுப்பாய்வுத் தீர்ப்பு, புலனாய்வு முடிவு அல்லது உண்மைத் தீர்மானமாகப் மக்கள் கருதக்கூடாது" என்று இராணுவம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் UFO-க்கள் குறித்த அரசாங்கக் கோப்புகளை வெளியிட உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வெளியீடு வந்துள்ளது.
#UFO #US
அவதார் retweeted
அதிமுகவை முடிச்சிட்டு, அடுத்து தவெக பக்கம் வண்டிய விட்டான் போல, இந்த நல்லி எழும்பன். 😂😂😂😂😂
@sansbarrier
அவதார் retweeted
#JustNow || எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவு என தகவல்
#Kallakurichi | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews
அவதார் retweeted
இந்த நேரத்தில் இந்த வீடியோவை பகிர கடமைப்பட்டுள்ளேன் யுவர் ஆனார் 😁😁😁
பாரதி ஆதாகி ஜே ❌
இதெல்லாம் தமிழ்நாட்டில் செல்லாது சங்கிகளே.
@hindumunnani_tn @imkarjunsampath @HRajaBJP @mohandreamer @sumanthraman இன்னும் பல.....
@BJP4India
எப்பவுமே நீங்க ஆப்கி பார் சாகோ பார் தான் 😸
சபரிமலை கோயிலில் எல்லா பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னபோது இப்படி கூறியதா பாஜக?
"திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும்; இல்லையெனில் அது நீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் அவமதிப்பது ஆகும்" - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
#Tirupparankundram #NainarNagendran #News18Tamilnadu | News18Tamil.com


















































