BALAKUMAR (@balanfte) header
BALAKUMAR (@balanfte) profile picture

BALA

Salem, IN
Joined September 2011
Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)Photo by BALAKUMAR (@balanfte)
#என் பொண்ணு மாதிரி இந்த உலகத்துல யாருமில்லை என சிலாகித்து வளர்த்த தகப்பனின் வான் அன்பில்... #கைகளில் தூக்கி சுமந்து பள்ளியில் விட்டுவந்து இன்றுவரை தங்கைகளை விட்டுத்தராத அண்ணன்களின் பேரன்பில்...
1
15
#கைப்பிடித்த நாள் முதல் காதலாகி கசிந்துருகும் கணவரின் பாசத்தில்... #வாழ்க... #ஆண்கள்_தினம்... -ச.பாலகுமார்
5
#இருபது நாட்கள் உறைக்குள் வாள் உறங்கட்டும்... #நம் நெஞ்சுக்குள் நியாயத்தின் நெருப்பு அணையாமல் எரியட்டும்... #பேச்சுவார்த்தையில்... #நீதி பிறந்தால்... #வாள் உறையிலேயே உறங்கட்டும்... #இல்லையேல்... #இருபத்தோராம் நாள் #உறங்கிய வாள் #மீண்டும் உரிமைக்காக விழித்தெழும்...
1
1
2
28
#போராட்ட வாழ்த்துக்களுடன்... -ச.பாலகுமார்
7
#முக்கியச் செய்தி... தோழர்களே தோழியர்களே வணக்கம்... #நாளை 20-11-2026 அன்று நடைபெற இருந்த வேலைநிறுத்தம் 20 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது... #போராட்ட வாழ்த்துக்களுடன்... -ச.பாலகுமார்
16
#நவம்பர் இருபதில் நாடே அதிரட்டும்... #தொலைத்தொடர்பு சக்கரம் மொத்தமாய் நிற்கட்டும்... #உரிமை மீட்க ஓரணியாய் திரள்வோம்... #வேலை நிறுத்தத்தால் தேசமே முடங்கட்டும்... #திரள்வோம்... #பகை மிரள திரள்வோம்... #போராட்ட வாழ்த்துக்களுடன்... -ச.பாலகுமார்
4
#BSNL நிறுவனம்... #3வது PRC-ஐ செயல்படுத்துவது தொடர்பாக... #DOT-க்கு மிகவும் சாதகமான குறிப்பை வழங்கியுள்ளது...
1
24
#2026 நவம்பர் 20 அன்று #நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்...
16
#நாளைய விடியல் நமதே... #இந்த நல்லறப் போரில் வெற்றி நமதே...
14
#தொண்டனாய் நுழைந்தேன்... #தோழர்களின் அன்பால் #தலைவனாய் உயர்ந்தேன்... #சேலம் மண்ணில் #NFTE பேரியக்கத்தின் #மாவட்டச் செயலராய் பொறுப்பேற்ற பொன்னாள்... #பதவியை அதிகாரமாகப் பார்க்காமல் #சேவையின் தொடக்கமாக மாற்றிய தருணம்...
1
30
#பதின்மூன்று ஆண்டுகள் கடந்து... #கம்பீரமாய் 14-ஆம் ஆண்டில் கால் பதிக்கிறேன்... #உடன் நின்ற தோழர்களுக்கு நன்றிகள் கோடி... #இனி வரும் நாட்களும் நற்பணிகளால் நிரம்பட்டும்... #அன்புடன்... -ச.பாலகுமார்
12