Pinned Tweet
Onscreen பாட்ஷா வா விட Offscreen பாட்ஷா இன்னும் வெறித்தனமா இருக்காரே 😍😍😍🔥🔥🔥
#Annaatthe @rajinikanth
フ卂丨ㄥ乇尺 retweeted
One month. One celebration. One Thalaivar 🙏🏼♥️
A video message is from Johnvijay sir . Thank you so much for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s birthday ♥️
#Superstar75 #OneThalaivar #OneSuperstar
Delimitation bill pass ஆகுதுன்னு வச்சுப்போம் 2027 -2029 குள்ள இந்தியா முழுக்க தொகுதி பிரிச்சு அத நடைமுறை படுத்த போதிய நேரம் இருக்காதே அப்போ என்ன பண்ணுவாங்க ???🤔🤔
“இந்த Delimitation மசோதாவை தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சி வயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்” -மு.க.ஸ்டாலின்
#SunNews | #DelimitationBill | #DMK
1
22
フ卂丨ㄥ乇尺 retweeted
#PoojaHegde in Instagram 🔥🔥🔥🔥
எனக்கு விசில் அடிக்க தெரிந்து இருந்தால்.. அடித்து இருப்பேன் 👍👌👏👏👏🔥🔥💥💥
#Jailer2 பார்த்து விட்டு பதிவு 🔥🔥
#ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikath
🤖 Made with AI
அந்த பக்கம் அணிலாண்டிங்க அடி பொளந்துட்டு இருக்காங்க இந்த பக்கம் ரஜினி பிஜேபிடாவ்ன்னு பரப்புன குரூப்லாம் இப்போ ஸ்டாலின் -பிஜேபி கூட்டணி ன்னு பரப்பிட்டு இருக்காங்க
~le rajini fans இன்பமாய் இருக்குதுய்யா... 🤣😂🚶
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
フ卂丨ㄥ乇尺 retweeted
#IPLUpdate | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை - ரோகித் சர்மா
#SunNews | #RohitSharma | #IPL2027 | #MI
フ卂丨ㄥ乇尺 retweeted
#Jailer2 🦖WW box office collection
TN 236cr+
Ap/te 100cr+ (all Language)
KA 97cr+
KL 80cr+
Noi 78cr+ (all language)
OS 280cr+
Total WW BO 871cr+🔥🔥
#Thalaivar 🔥🔥
フ卂丨ㄥ乇尺 retweeted
Two Legends. Two Auras. Same energy - Elegance and Humility! ✨ So positive and enriching meeting @rajinikanth Sir and @msdhoni Bhai 🙏🏻 #DS6
🤖 Made with AI
フ卂丨ㄥ乇尺 retweeted
#Jailer2 Worldwide Collection ₹855 CRORES+ GROSS 🔥🔥🔥🔥🔥🔥
Superstar @rajinikanth 👑
フ卂丨ㄥ乇尺 retweeted
“எனக்கு விசில் அடிக்கத் தெரிந்திருந்தால் கண்டிப்பாக அடித்திருப்பேன்…” - பூஜா ஹெக்டே
#Jailer2 #SuperStarRajniKanth #PoojaHegde #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
フ卂丨ㄥ乇尺 retweeted
Superstar #Rajinikanth’s #Dharman is eyeing an April 14, 2027 release, coinciding with Tamil New Year👍🏻.
Meanwhile, The much-awaited #KamalHaasan - #Rajinikanth reunion project, #KHxRK , is expected to begin shooting in March 2027. The makers are considering a Pongal 2028 release. However, this is only an initial target and will depend on the shooting progress.
Follow 👉 @FilmyBowlTamil
フ卂丨ㄥ乇尺 retweeted
He's Back! 🏆
Rohit Sharma, who led Mumbai Indians to their 5 IPL titles, has been reappointed as the captain of the franchise ahead of the 2027 edition.
フ卂丨ㄥ乇尺 retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
















































