Patrick Bateman (@being_patrickk) header
Patrick Bateman (@being_patrickk) profile picture

Politics is shit

Wellington City, New Zealand
Joined June 2015
Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)
Films/Webseries I've watched in 2026
2
31
368,183
Ratio miss aiduchu
Ivan podra tweets ku default ah intha video post agura mari option onu kudra @elonmusk nan subscribe panren.
13
818
"Ena avanga korachi edai poda poda Ena avanga mattam thatta thatta Ena avanga underdog ah treat pana pana.. nana valanthute irupen" - D anna
1
13
68
1,248
Patrick Bateman retweeted
கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவுப் பசியைப் போக்கவும் பயன்பட வேண்டிய நூலகங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது என்பது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. போலி பிம்பங்களை உருவாக்கி, ‘பொய்க்கால் குதிரை’ அரசை நடத்தி வரும் ரீல் முதல்வர் @actorvijay அவர்கள் சமீபத்தில்தான் இந்த பெரியார் அறிவுலக கட்டிடத்தினை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோடு ஷோ நடத்துவதிலும், கேமராக்களுக்கு முன்னால் கையசைத்து ஆக்‌ஷன் செய்வதிலும் காட்டும் ஆர்வம், சிறிதளவாவது தான் திறந்து வைக்கும் நூலகத்தில் நூல்கள் சரியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, அதற்கான உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என்பதை ஆராய்வதில் இருந்திருக்க வேண்டாமா? சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு ரெடியாகி வந்து ரிப்பன் வெட்டி திறப்புவிழா நிகழ்ச்சியில் நடித்துவிட்டு போய்விட்டால் மட்டும் தன் கடமை முடிந்துவிட்டது என முதல்வர் நினைத்துக் கொண்டாரா என்ன? சென்ற ஆட்சியின் திட்டம் என்று இப்போது வாய்கிழிய பேசும் இதே ஆட்சியாளர்களின் வாய்கள், திறப்பு விழாவின் போது பேசிய பேச்சுகள் எல்லாம் நினைவிருக்கிறதா? இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி இவ்வளவு பேசும் இந்த அரசு, நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா? தங்கள் கொள்கைத் தலைவர் பெயரில் ஒரு நூலகம் , நேரடியாக முதல்வரே திறந்தாலும் கூட , ஒரு குறைந்தபட்ச ஆய்வை கூட இந்த அரசு செய்யாமல் அக்கறை அற்று இருந்திருப்பதும் தவறு தானே! அதுமட்டுமல்லாமல், ஒருபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை திமுகதான் என ஆளுங்கட்சியும்,மறுபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை தவெகதான் என திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி மக்களை குழப்பி வருகின்றன. தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தமிழகத்தை ஒரு தொடர் குழப்பநிலைக்கு இவர்கள் தள்ளிவிட்டனர். இந்த குழப்பநிலை ஒன்றும் இந்த குழம்பி போன பொய்க்கால் குதிரை அரசுக்கு புதிதல்ல. ஒரு யூனிட் மின்சாரம் ₹20-க்கு வாங்குவது ஊழல் என்று அன்று சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அதே மின்சாரத் துறை அமைச்சர், இன்று ஒரு யூனிட் மின்சாரத்தை ₹40 வரை கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இது ஊழல் இல்லையா? மக்களை ஏமாற்றும் பச்சைப்பொய் இல்லையா? தார் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகம் என்று காரணம் கூறி, பொதுப்பணித்துறை அமைச்சர் அன்று டெண்டர்களை ரத்து செய்தார். ஆனால் அன்று ஒரு டன் ₹48,000-க்கு இருந்த தார் விலை இன்று ₹1,00,000-ஐ தொட்டு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இன்று வரை புதிய டெண்டர்களும் விடப்படவில்லை, பணிகளும் நடக்கவில்லை. அப்படியென்றால் அன்று டெண்டரை ரத்து செய்ததால் யாருக்கு என்ன லாபம்? இது மக்களைக் குழப்பும் செயலில்லையா? எனவே ​பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் தவெக அரசாக இருந்தாலும் சரி இல்லை முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு! எனவே ,பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொய்க்கால் குதிரை அரசை @AIADMKOfficial சார்பில் வலியுறுத்துகிறேன்.
5
63
3
299
5,147
Thanni varuma, Mood varuma, Odukali ku varatha kovam.. Aanmai ku varutha..
What is ஆண்மை @imrajmohan ? Periyar fought an entire social order that equated masculinity with superiority. பெரியாரைப் படிக்காமல், வெறும் படமாக மட்டும் மாட்டி வைத்தால், வீரத்தையும் தைரியத்தையும் ‘ஆண்மை’க்குள் சுருக்கிப் பார்க்கும் sexist, toxic mindset தான் இருக்கும் !!
4
103
2
504
5,028
Naiceeee
ரேஷன் கடையில் இனி "டிங் டிங்" சத்தம்! 10,000 நியாயவிலைக் கடைகளில் UPI Sound Box! தமிழக அரசின் அதிரடி டிஜிட்டல் புரட்சி! 38 மாவட்டங்களில் 5 வருஷ திட்டம் - ரூ.8 லட்சம் டெண்டர் ஓபன்! திட்டம் என்ன? தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கீழ் இயங்கும் 10,000 நியாயவிலைக் கடைகளில் (Fair Price Shops)UPI Sound Box Device* வாங்கி பொருத்தப்பட உள்ளது. 5 வருட காலத்திற்கு செயல்படுத்தப்படும் மெகா திட்டம். டெண்டர் விவரம் - செலவு எவ்வளவு? - 10,000 Sound Box + 5 வருட பராமரிப்பு, சிம் கார்டு, சர்வர் கட்டணம் என சேர்த்து *பல கோடி ரூபாய் மதிப்பிலான* திட்டம் இது. ஒரு Sound Box ரூ.1500 - ரூ.2000 என வைத்தால் கூட, சாதனங்களுக்கு மட்டும் ரூ.2 கோடி வரை, 5 வருட சேவை கட்டணத்துடன் சேர்த்து பெரிய தொகையாகும். இதை TNSC வங்கியே ஏற்கிறது. இதனால் என்ன பயன்? இது சரியா? இது 100% சரியான, தேவையான திட்டம் தான். ஏன்? 1. வெளிப்படைத்தன்மை (Transparency): ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பணம் கொடுத்தால், "ரூ.500 பெறப்பட்டது" என்று Sound Box சத்தமாக சொல்லும். இதனால் கூடுதல் பணம் வசூலிக்க முடியாது. ஊழியர்கள் கையில் பணம் தங்காது. 2. டிஜிட்டல் புரட்சி: கிராமப்புற மக்கள் கூட GPay, PhonePe, Paytm மூலம் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தலாம். சில்லறை பிரச்சினை தீரும். 3. கணக்கு வழக்கு ஈஸி: ஒவ்வொரு பரிவர்த்தனையும் TNSC வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி சர்வரில் நேரடியாக பதிவாகும். கையாடல், மோசடிக்கு வாய்ப்பே இல்லை. 4. 10,000 கடைகள் = பைலட் திட்டம்: தமிழகத்தில் மொத்தம் 34,000+ ரேஷன் கடைகள் உள்ளன. முதல்கட்டமாக 10,000 கடைகளில் இது வருகிறது. வெற்றி பெற்றால் அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். முடிவு: காலி பாட்டில் திட்டத்தில் மெஷின் வந்து ஊழலை ஒழிப்பது போல, ரேஷன் கடையில் Sound Box வந்து கூடுதல் வசூல் வேட்டையை ஒழிக்கும். இது மக்களுக்கான, நேர்மையான ஊழியர்களுக்கான நல்ல திட்டம். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் டிஜிட்டல் வெளிப்படைத்தன்மையை விரும்பாதவர்கள் என்றே பொருள்.
13
903
Ne unoda personal life la epdi vena irunthutu po.. Ana Kaila power vechitu Ipdi pseudonym(fictional name) use pani unoda name damage pana thediya nainga mela action edukama summa vita.. nane una Dummy CM nu dhan soluven @TVKVijayHQ
6
30
3
207
4,536
Patrick Bateman retweeted
??????
73
308
96
3,470
120,191
Nirmal pota tweet inneram all media la live la poirukanum.. Anils fake news and unaku onu na dhan sanda seivanunga.. intha mari legal matters lam perusa reach agathu.. Olunga IT wing ah strong panu ya @TVKVijayHQ
#JustNow || மத்திய மாநில உறவுகளை நிர்வகிக்க கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டு, புதிய குழு அமைப்பு.... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில் #TVK | #Nirmalkumar | #PolimerNews
1
22
97
2,453
Rajmohan pressmeet 😭😭 Arrogant thaili Paranthanam nala DMK ku adi dhan adhigama viluthu Vijay ah Vulgar attack panranu avanuku by-election la seat kuduthu adivangitu irukanunga.
2
79
1
395
3,298
Hmmm
Producer Kanan Ravi Open Statement 😯
4
33
1,572
Patrick Bateman retweeted
The amount of racism my friends face in SEA due to these bastards is genuinely infuriating.
Very proud to tell y'all that our fellow Indians organized a bhandara inside terminal building of an airport in Vietnam. I would request everyone travelling abroad, please do'nt consider organizing this kinda setup in any airport. 🇮🇳
158
620
23
9,197
485,841
This Insta editor has the entire RCB community cooked 🔥😭
9
1,020
Patrick Bateman retweeted
தமிழை வைத்து 70 வருடமாக சுரண்டிய திமுக, தற்பொழுது பெரியாரை வைத்து கொள்ளை.. ஆமா இந்த அகல்விளக்கு கமிஷன் யாருக்கு சென்றது @mkstalin , @arivalayam ?
286
1,690
61
5,212
87,402
Pora pokka patha likes vida Replies dhan adhigam varum pola
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? #StateRights
2
15
191
3,523
TVK side la irunthu official ah pressmeet paniyo or Vijay oru video la ithellam sona reach irukum.. Ipdi kadamaiku neram kalam theriyama panitu irukanga 😤
4
33
2
128
3,714
Patrick Bateman retweeted
“பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time @mkstalin sir.. ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து: ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார். அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது . இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.) புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்: தலைவர்: மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார். முழுநேர உறுப்பினர்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன். திரு. டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., (அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.) திரு. ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர். பகுதிநேர உறுப்பினர்கள்: திரு. பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.) திரு. ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.) இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
42
1,145
43
2,694
67,059
CM sir nan savukku shanker ah than sarcasm paniruken TVK scam panirukunu solala.. Antha economist veetuku police anupina mari yen veetukum anupi tholaya poringa 🙏 @TVKVijayHQ
Vanakam Malathi Vanakam Nitish Innaiku TVK govt oda 2nd mega Laptop oozhal pathi pesa porom..
7
18
1
192
9,326