Pinned Tweet
கரூர் மக்களுக்கு எப்போது அரணாக இருப்பார் முதல்வர் விஜய்
அதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் நீதிமன்றம் தீர்ப்புகள்
செ.மணிகண்டன் retweeted
கழக இணைப் பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் செய்தி:
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய அண்ணன் வி.எஸ். பாபு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கழகத் தோழர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
செ.மணிகண்டன் retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
செ.மணிகண்டன் retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ்.பாபு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
செ.மணிகண்டன் retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
செ.மணிகண்டன் retweeted
இறப்பிலும் அரசியல் செய்யும் ஒரு அசிங்கமான கட்சி திமுக என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை! 🤷😞 #RIPVSBabu
செ.மணிகண்டன் retweeted
ஆழ்ந்த இரங்கல்!
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
மக்கள் பிரதிநிதியாகப் பொதுவாழ்வில் தனது பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வந்த அன்னாரின் மறைவு, கொளத்தூர் தொகுதி மக்களுக்கும், அவருடன் பயணித்தவர்களுக்கும் ஒரு பெரும் இழப்பாகும்.
அண்ணார் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சரித்திரத்தில் முன்னாள் முதல்வரை தோற்கடித்தவர் என்ற பெருமையுடன் ஐயா வி.எஸ் பாபு கொளத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் என்ற பெயர் இருக்கும் 🥺
செ.மணிகண்டன் retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா வி.எஸ்.பாபு அவர்கள் காலமானார் என்கிற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்தது முதல் கழகத்தின் வெற்றிக்காக தொடர்ந்து அரும்பாடுபட்டார். நமது வெற்றித் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் ச.ஜோசப் விஜய் அவர்கள் மீது அளவு கடந்த பாசமும், அன்பும் கொண்டவர்.
என்னை நேரில் பார்க்கும்போதெல்லாம் உன் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீ தைரியமாக பேசு.உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் எனக்கு போன் பண்ணு செல்லம் என்று பேசுவார்.நினைத்து பார்க்கிறேன்.கண் கலங்குகிறது.
ஐயா V.S.பாபு அவர்களின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரை இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்ணீர் வணக்கம் ஐயா 😭
இது தவறான பார்வை தோழர்
The DMK did it yesterday. The TVK is doing it today. Governments change, but the disregard for Hindu sentiments continues.
The Tamil Nadu government is now arguing before the Supreme Court that there is no established tradition of lighting the ceremonial lamp at the Thiruparankundram hilltop. Seriously?!
Why are the faith, beliefs and traditions of Hindus and Murugan devotees repeatedly subjected to such resistance? Are Hindu sentiments worth respecting only during election campaigns? Are Hindus second-class citizens in their own country?
@TVKVijayHQ @CMOTamilnadu, Anna, this is not the change people expected.
Do not let political stubbornness come at the cost of religious harmony.
#TNPolitics
10
382
செ.மணிகண்டன் retweeted
சென்னை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.S. பாபு அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#RIP
செ.மணிகண்டன் retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. V.S. பாபு அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
கொளத்தூர் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அவரது மறைவு
ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவர் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற பணிகளையும், மக்கள் நலன் சார்ந்த கனவுகளையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து முன்னெடுப்போம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கொளத்தூர் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கனிமொழி சந்தோஷ் MLA
செ.மணிகண்டன் retweeted
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற
உறுப்பினரும், வடசென்னை மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி அனைவரது அன்பையும் பெற்ற திரு.வி.எஸ்.பாபு அவர்கள்
மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியும்,
வருத்தமும் அளிக்கிறது.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்,
உறவினர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
#RIPVSBabu
செ.மணிகண்டன் retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மக்கள் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து, அனைவரின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



























