Paul Walker's Fast & Furious car is hiding in GTA 6 💚 the plate even says HAD YOU
#gta6 #gta6secrets #gtavi #fastandfurious #paulwalker
7
530
Started a GTA VI clipping page on Facebook… but I don't even own a PS5 yet. 😂🎮
📊 12,372 views
💰 $2.53 earned
🎯 Goal: $750 (PS5 + GTA VI)
Can I hit $750 using GTA VI content before I even buy a PS5? 💀
Follow the journey! 🔥
6
28
2,352
Protesters in GTA 6 ask Jason to free a bear from an animal services truck.
It did not go as planned 🐻
1
797
GTA 6 Release ஆகிடுச்சு. Game விளையாடுறவங்க ஒரு பக்கம் இருக்க, அதை வச்சு காசு சம்பாதிக்க Content Creators இன்னொரு பக்கம் தயாராகிட்டாங்க. 😂🎮
13 வருட காத்திருப்புக்குப் பிறகு Rockstar Games-ன் GTA 6, PlayStation 5, Xbox Series X|S-க்கு Release ஆகியிருக்கு.
PC Version இன்னும் வரல.
சரி, GTA 6 விளையாடி எப்படி காசு சம்பாதிக்கிறது?
இதுக்கு ஒரு நல்ல Opportunity இருக்கு. அதுதான் Gaming Content Creation.
Facebook Reels, YouTube Shorts போன்ற Platforms-ல Gaming Videos-க்கு ஏற்கனவே பெரிய Audience இருக்கு.
குறிப்பா GTA மாதிரியான Open World Games-ல Content உருவாக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கு.
Funny Moments, Police Chases, Car Stunts, Hidden Locations, Secret Missions, Game Guides, Tips & Tricks-னு நிறைய Videos உருவாக்கலாம்.
இதுல என்னோட சொந்த அனுபவத்தையே ஒரு Example-ஆ சொல்றேன்.
என்னோட பழைய YouTube Channel-ல GTA V Game Guide Video ஒண்ணு Upload பண்ணியிருந்தேன்.
அதுவும் GTA V Release ஆன உடனே இல்ல. Game வெளியாகி 5 வருடங்கள் கழிச்சுதான் அந்த Video-வை Upload பண்ணினேன்.
ஆனா அந்த Video-க்கு நான் எதிர்பார்த்ததைவிட அதிக Views கிடைச்சது.
இதுல நான் புரிஞ்சுக்கிட்ட விஷயம் என்னன்னா, ஒரு Game Release ஆகுற நேரத்துல மட்டும் Content உருவாக்கணும்னு அவசியமில்லை.
Game வெளியாகி பல வருடங்கள் ஆனாலும், அதை புதுசா விளையாட ஆரம்பிக்கிறவங்க இருப்பாங்க.
அவங்களுக்கு Missions எப்படி Complete பண்றது, Hidden Locations எங்க இருக்கு, குறிப்பிட்ட Challenges-ஐ எப்படி முடிக்கிறதுன்னு நிறைய Doubts இருக்கும்.
அந்த Doubts-க்கு பதில் சொல்லுற மாதிரி Videos உருவாக்கினா, பல வருடங்கள் கழிச்சும் Views வர வாய்ப்பிருக்கு.
இதைத்தான் Evergreen Content-னு சொல்வாங்க.
GTA 6-க்கும் இதே மாதிரி நிறைய Opportunities இருக்கு.
உதாரணத்துக்கு, ஒரு Mission-ஐ எப்படி Complete பண்றது, ஒரு குறிப்பிட்ட Vehicle எங்க கிடைக்கும், Beginners என்னென்ன தவறுகளை தவிர்க்கணும்னு Game Guides உருவாக்கலாம்.
அதை Long Videos-ஆக YouTube-லயும், Short Tips-ஆக Facebook Reels, YouTube Shorts-லயும் வெளியிடலாம்.
இதுல AI-யையும் பயன்படுத்தலாம்.
Video Editing, Voiceover, Thumbnail, Captions, Story Ideas, Script போன்ற வேலைகளுக்கு AI Tools உதவும்.
ஒரு Gameplay Video-ல Interesting Moments-ஐ தேர்வு பண்றது, அதை Short Reels-ஆக மாற்றுறது போன்ற வேலைகளிலும் AI உதவியை பயன்படுத்தலாம்.
இன்னொரு விஷயம், GTA 6 Style-ல AI Generated Videos-ம் உருவாக்கலாம். ஆனா அதை உண்மையான Gameplay-னு சொல்லாம, AI Fan-made Content-னு தெளிவா குறிப்பிடணும்.
சரி, Views வந்தா காசு கிடைக்குமா?
Facebook, YouTube-ல Monetization Eligibility இருக்கணும். அதோட Originality, Copyright, Audience Retention போன்ற விஷயங்களும் முக்கியம்.
மற்றவங்களோட Gameplay Videos-ஐ Download பண்ணி Reupload பண்றதைவிட, நம்ம சொந்த Gameplay, Commentary, Game Guides, Creative Editing சேர்த்து Content உருவாக்குறது நல்ல வழி.
இதுல எனக்கு Interesting-ஆ இருக்குற விஷயம் என்னன்னா, GTA V வெளியாகி 5 வருடங்கள் கழிச்சு நான் Upload பண்ணின Game Guide Video-க்கே நல்ல Views கிடைச்சது.
அப்படியிருக்கும்போது GTA 6 மாதிரியான ஒரு பெரிய Game-ஐ வைத்து அடுத்த பல வருடங்களுக்கு எவ்வளவு Content உருவாக்க முடியும்னு யோசிச்சுப் பாருங்க.
ஒரு Game-ஐ ஒரு தடவை வாங்குறோம். ஆனா அதை வச்சு பல வருடங்களுக்கு Videos உருவாக்க முடியும்.
ஒருத்தர் GTA 6 விளையாட காசு கொடுக்கிறார். இன்னொருத்தர் GTA 6 விளையாடுற Video போட்டு காசு சம்பாதிக்கிறார். 😂
ஆனா எல்லா Videos-க்கும் Views வரும்னோ, எல்லாருக்கும் பெரிய Earnings கிடைக்கும்னோ சொல்ல முடியாது.
சரியான Topic, பயனுள்ள Content, Consistency இருந்தா நல்ல Audience உருவாக்க வாய்ப்பிருக்கு.
GTA 6 விளையாடுறவங்களைவிட, அதைப் பற்றி Video போடுறவங்க அதிகமாகிடுவாங்களோ! 😂🎮
அது என்னன்னு தெரில, புது ஐடியா எல்லாம் நைட் 12-1 மணிக்கு தான் வருது. 🫤
context on today morning post
1
4
726
அமெரிக்காவுல அடுத்தடுத்து Cyberattacks, Cloud Outages, Banking Problems, Flight Delays-னு செய்திகள் வந்துட்டு இருக்கு.
இன்னொரு பக்கம் AI Companies, Cybersecurity-க்காக பல கோடி Dollars முதலீடு பண்ணிட்டு இருக்காங்க.
இதுல ஒரு சுவாரஸ்யமான கேள்வி இருக்கு. 🤔
Cybersecurity பிரச்சினைகள் அதிகமாகும்போது, அதிலிருந்து பாதுகாப்பு கொடுக்குற நிறுவனங்களுக்கு எவ்வளவு பெரிய Business Opportunity உருவாகும்?
உதாரணத்துக்கு, நம்ம Claude AI-யை உருவாக்கின Anthropic-ஐ எடுத்துக்கோங்க.
Claude வெறும் கேள்விகளுக்கு பதில் சொல்லுற Chatbot மட்டும் இல்ல. Software Development, Security Testing, Cybersecurity Research போன்ற வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுது.
ஒரு பெரிய நிறுவனத்தோட Computer Systems-ல Security குறைபாடு இருந்தா, அதை Hackers கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே AI மூலம் கண்டுபிடிச்சு சரிசெய்ய முடியுமா?
அதுதான் AI Cybersecurity-யோட முக்கியமான பயன்பாடுகளில் ஒண்ணு.
இதுல CrowdStrike, Palo Alto Networks மாதிரியான Cybersecurity Companies-க்கும் பெரிய Business Opportunity இருக்கு.
ஏன்னா ஒரு பெரிய Bank, Hospital அல்லது Airline-ஓட Systems முடங்கினா, அந்த நிறுவனத்துக்கு ஏற்படுற நஷ்டம் சாதாரண விஷயம் இல்ல.
அதனால Security-க்காக அதிக பணம் செலவு செய்யவும் நிறுவனங்கள் தயாரா இருப்பாங்க.
இங்கதான் Wall Street-ம் உள்ளே வருது. 😂
முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தோட இப்போதைய வருமானத்தை மட்டும் பார்க்க மாட்டாங்க. எதிர்காலத்துல அந்த நிறுவனத்துக்கு எவ்வளவு Demand இருக்கும் என்பதையும் பார்ப்பாங்க.
Cyberattacks அதிகரிக்க அதிகரிக்க, AI Security Tools-க்கான Demand அதிகரிக்கலாம்.
Demand அதிகரிச்சா Revenue அதிகரிக்க வாய்ப்பிருக்கு. Revenue அதிகரிச்சா Company Valuation-ம் உயரலாம்.
அதாவது ஒரு பக்கம் Cybersecurity பிரச்சினை. இன்னொரு பக்கம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு விற்குற நிறுவனங்களுக்கு Business Opportunity.
ஆனா இதுல ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு.
Cyberattacks நடந்ததால ஒரு நிறுவனத்துக்கு லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குங்கிறது ஒரு விஷயம்.
அந்த Cyberattacks-ஐ அந்த நிறுவனமே திட்டமிட்டு நடத்தியிருக்குன்னு சொல்றது முற்றிலும் வேற விஷயம்.
அதுக்கு உறுதியான ஆதாரம் வேணும்.
அதே மாதிரி Cloud Service Outage, Flight Delay, Banking System Failure எல்லாமே Cyberattack-னு அர்த்தமில்லை. Technical Failure, Software Update, Network Problem போன்ற காரணங்களாலும் நடக்கலாம்.
ஆனா ஒன்று மட்டும் தெளிவு.
AI வளர வளர Cybersecurity ஒரு பெரிய Business-ஆ மாறிட்டு இருக்கு.
முன்னாடி Companies தங்களோட Data-வை பாதுகாக்க Security Software வாங்கினாங்க.
இப்ப AI Agents-ஐயும் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க.
ஒரு பக்கம் AI மூலம் Hackers இன்னும் வேகமா தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கு.
இன்னொரு பக்கம் அதே AI மூலம் அந்தத் தாக்குதல்களை கண்டுபிடிச்சு தடுக்கவும் முடியும்.
ஒரு பிரச்சினையை உருவாக்குற Technology-யும் AI. அந்தப் பிரச்சினையைத் தடுக்க உதவுற Technology-யும் AI. 😂
இதுல யாருக்கு அதிக லாபம் கிடைக்கப்போகுதுங்கிறதுதான் சுவாரஸ்யமான கேள்வி.
Cybersecurity எதிர்காலத்துல இன்னும் பெரிய Industry-ஆ மாறும்னு நினைக்கிறீங்களா?
Zoom, CNN, BBC, HSBC, Salesforce, IKEA-னு உலகத்துல இருக்குற 178 பெரிய நிறுவனங்களோட Websites-ஐ ஒரே Cyberattack மூலம் குறிவச்சிருக்காங்க Hackers! 😳
இதுல சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, Hackers இந்த 178 நிறுவனங்களோட Websites-ஐயும் தனித்தனியா Hack பண்ண வேண்டிய அவசியமே இல்ல.
ஒரே ஒரு Third-Party Platform-ஐ குறிவச்சிருக்காங்க!
அதுதான் Optimizely Web.
பொதுவா பெரிய Websites-ல புதிய Features Test பண்றது, Website-ஐ Improve பண்றது, Visitors-க்கு வெவ்வேறு Content காட்டுறது போன்ற வேலைகளுக்கு இந்த மாதிரியான Third-Party Tools பயன்படுத்துவாங்க.
அந்த Platform மூலம் Websites-ல இயங்குற Code-க்குள்ள Malicious Scripts புகுத்தப்பட்டிருக்கிறது.
இதனால அந்த Platform-ஐ பயன்படுத்துற பல Websites ஒரே நேரத்துல பாதிக்கப்பட்டிருக்கின்றன.
Security Firm Report URI வெளியிட்ட தகவல்படி, 178 நிறுவனங்கள் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதுல Zoom, CNN, BBC, Fox News, HSBC, Ledger, Equifax, Salesforce, IKEA, Air France-KLM போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம்.
இந்த Attack-ல என்ன ஆபத்து?
Website-க்கு வர்ற Visitors-ஓட Payment Details-ஐ திருட முயற்சி செய்யக்கூடிய Scripts பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமில்ல, iPhone, iPad போன்ற iOS Devices-ல இருக்குற Security குறைபாடுகளை பயன்படுத்த முயற்சி செய்யக்கூடிய Code-ம் இருந்ததாக சொல்லியிருக்காங்க.
அதிகமா பாதிக்கப்பட்டது Banking மற்றும் Finance Sector தான்.
இந்த Sector-ல மட்டும் 32 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. HSBC-யின் US, Hong Kong, Singapore, Australia உள்ளிட்ட பல நாடுகளுக்கான Websites-ம் இதில் அடங்கும்.
ஆனா ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கணும்.
178 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்காக, அந்த நிறுவனங்களோட Customer Data எல்லாம் திருடப்பட்டுவிட்டதுன்னு அர்த்தமில்லை.
Malicious Scripts Website Visitors-க்கு சென்றிருக்கக்கூடிய ஆபத்துதான் இங்க முக்கியமான விஷயம். உண்மையில எவ்வளவு Data திருடப்பட்டது என்பது தனியாக உறுதி செய்யப்பட வேண்டியது.
இதுல நாம கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, ஒரு Website பாதுகாப்பா இருந்தாலும், அது பயன்படுத்துற Third-Party Tool பாதுகாப்பா இல்லன்னா பிரச்சினை வரலாம்.
இதைத்தான் Cybersecurity-ல Supply Chain Attack-னு சொல்வாங்க.
ஒரு பெரிய Building-க்கு நல்ல Security போட்டிருக்காங்க. ஆனா அந்த Building-க்கு Service செய்ய வர்ற ஒருத்தர் மூலமா உள்ளே பிரச்சினை வந்தா எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட அதே மாதிரிதான்.
178 Websites-ஐ தனித்தனியா Attack பண்றதுக்கு பதிலா, அந்த Websites நம்பியிருந்த ஒரே Platform-ஐ குறிவச்சிருக்காங்க. 😳
Technology வளர வளர Hackers-ம் புத்திசாலித்தனமா வழிகளை கண்டுபிடிக்கிறாங்க.
நாம பயன்படுத்துற Website எவ்வளவு பெரிய நிறுவனத்தோடதா இருந்தாலும், 100% பாதுகாப்புன்னு நினைச்சிடக்கூடாது.
OpenAI launched ChatGPT Wallet. Its dots agents can now complete purchases for you, with your approval. Built with Amex, Mastercard and Visa; US Pro subscribers first.
1
3
474
Fortnite Chapter 7 Season MS so far. Lucky to got my Pirate Shop Token within 75 matches. Still grinding for Golden Car and Golden Skin
1
363






