பாலா... (@brubala) header
பாலா... (@brubala) profile picture

Common Man.... RTs are not endorsements. Views are only my personal, not on behalf of any one or organization

Chennai
Joined May 2010
Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)
🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
Link in first comment
1
78
மக்களே இப்போ என்ன ஆச்சுன்னா..
41
108
2,103
No comments!
This quoted post is unavailable.
58
இதற்கு ஒரு முடிவே இல்லையா?
புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வில் இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் மயக்கமடைந்துள்ளனர் ஆம்புலன்ஸ்கள் மருத்துவர்கள் இல்லாததால் காவல்துறையினரே முதல் உதவிகளை செய்து வருகின்றனர்
2
111
புல்லட் ராமச்சந்திரன் என்று பெயர் பெற்றவர். ஆழ்ந்த இரங்கல்கள்...
#NewsUpdate | ஒரத்தநாடு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், உடல் நலக் குறைவால் காலமானார். #SunNews | #DMK
60
பாலா... retweeted
ஜோசியர் சொன்னதால் புதுக்கோட்டை அரசு நலத்திட்ட நிகழ்ச்சி ரத்தா? புதுக்கோட்டையில் அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்காக ஆயுதப்படை மைதானத்தில் மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சியை இந்த ஆட்சியாளர்கள் ரத்து செய்து இருக்கிறார்கள். ஆயுதப்படை மைதானத்திற்குப் பதிலாக ஆட்சியர் அலுவலகத்திலேயே சிறிய அளவில் நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக தெரிகிறது. ஏன் இந்த மாற்றம்? மக்கள் பணத்தைக் கொட்டி செலவழித்து ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ஜோசியர் சொன்னார் என்ற சென்டிமென்ட் காரணமாக கடைசி நேரத்தில் அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதா? நிகழ்ச்சி மட்டுமில்லை, முதலமைச்சர் வருகிறார் என்பதற்காக இன்றைக்கு நடைபெறவிருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வைக் கூட அரசு தரப்பில் ஒத்தி வைத்திருக்கிறார்கள். படி படி என்றது திராவிட மாடல். வந்து கொடி பிடி என்கிறதா இந்த Reels Model? உலக சிக்கன நாள் அன்று சிக்கனத்தின் அவசியம் பற்றி ஊருக்கு உபதேசம் செய்தார் CM சார். ஆனால், இன்றைக்கு அவர் வரும் வழியெங்கும் சுமார் 40 கிமீ தூரத்துக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வீணாக செலவு செய்து தடுப்புகளை வைத்துள்ளார்கள். இப்படி ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்வது நியாயமா? ஆட்சி நடத்த Astrologer எதற்கு CM Bro? #tvkfails #vijayfails #tvkexposed
10
284
1
539
15,106
பாலா... retweeted
அப்பாவை காண நாளை புதுக்கோட்டை வருகிறார் பொட்டு மாமா 🔥
54
346
5
1,379
18,901
பாலா... retweeted
Kodi in sun tv Trisha has a dialogue in tat movie where she describes abt a minister played by our own jailer MOORTHY ANNA to the party leader Actor Vijaykumar Tat dialogue "Avaru tharkuri nu enakum theriyum thalaivare" Dunno to cry or laugh🫠🫠🫠🫠
2
64
5
708
28,006
😂😂😂😂😂
111
அனுபவம் பேசுகிறது!
மனைவிக்கு உடை வாங்கும் போது ஏற்படும் தாமதத்திற்கு சலித்து கொள்ளும் இளைஞர்களே.நினைவு கொள்ளுங்கள் மனைவியை புடவை பார்க்க சொல்லிவிட்டு நீங்கள் அலைபேசியில் பொழுதை கழிக்கலாம்.80 &90 களில் மணம் செய்தவர்கள் Non AC கடையில் மணிக் கணக்காக நின்று கொண்டு இருந்தது எவ்வளவு கொடுமை தெரியுமா😭😭
1
1
2
1,894
நல்லவேளை வேட்டியுடன் நிறுத்தி கொண்டு விட்டார்!
#NewsUpdate | தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு! #SunNews | #Vijay | #Rajmohan
1
82
Sitting minister sharing a information in public about an corruption offer. A 'true journalist' questioning that & advising the minister & team to lodge a complaint with DVAC. But, these fanboy brokers are crying about that statement of the journalist. People should watch this!
Complete nonsense. Such statements drive home the point that there is a culture of bribes-for-positions in TN govt. Minister Rajmohan should be appreciated for sending out a message that he isn't susceptible to this. This statement also sends a strong message to the people and the bureaucracy.
2
2
167
வாய்ச் சொல்லில் வீரர்களடி!
Who made the offer of 5 Crores? Publicise! Rajmohan says he was offered 5 crores for the post of Chairman of “Iyal Isai Nadaka Mandram” the offer had come through Loyola Mani. The next prudent thing for @imrajmohan and @LoyolaMani is to make a complaint to DVAC has to who made the offer. As per Section 8 of the Prevention of Corruption Act 1988 any promise to bribe a public servant is an offence. Layola Mani should have approached the DVAC and launched a complaint instead of passing on the information to the concerned Minister.
58
பாலா... retweeted
சென்னை மாகாணத்திலிருந்து கேரளா, ஆந்திரா, மைசூர் மாநிலங்கள் பிரிந்த நாள் நவம்பர் 1. என் சகோதர்கள் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி, அவரவர் வசதிக்காகத் தனிக்குடித்தனம் சென்ற தினத்தை நான் எப்படிக் கொண்டாட்ட நாளாகப் பார்ப்பது என்று தெரியவில்லை.
13
33
1
134
3,958
பாலா... retweeted
இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். "மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர். எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது #DravidianModel ஆட்சியில்தான் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம். தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!
198
1,101
93
3,153
242,616
பாலா... retweeted
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி. இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின. அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள். தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18. இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர். அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை. அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான். இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது? இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும். மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல. பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது. தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை. மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது. நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள். ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள். இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு. தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம். நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்! வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! *தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!* *தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
217
680
123
1,366
158,961
இதற்கு எதிர்வினையாற்றியவர்களின் அரசியல் அறிவு வியக்க வைக்கிறது!
This quoted post is unavailable.
98
மீண்டும் மீண்டும் கங்குவாவேவா?
Distributor SFF #Sakthivelan about #SCENE 🔥: "I'm Standing on this stage after watching Scene.. #Suriya Anna's Contribution is gonna be 1000crs this year..💥 What a film.. It's a New genre.. Crime Thriller Comedy.. I Comfortably started watching the film, but it went to peak in no time and blasted in Interval block.. Second had 6 Theatrical moments.. Each and every scene in Second Half was a pakka theatrical moment.."
77
மக்களுக்கு இறுதி வரையா?
"தவெக ஆட்சியில் பவர் சென்டர் கிடையாது" - அமைச்சர் நிர்மல்குமார் #NirmalKumar | #tvk | #DMK
85
தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார் போல
பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை - முதல்வர் விஜய் எச்சரிக்கை #cmvijay #Police
70