Cable Sankar (B.Sankar Narayan) retweeted
🎂 Happy Birthday, Taman Akshaan! 🎉
Here’s the #Glimpse of Aadhavan Raj Pictures – Production No.1 🎬🔥
youtu.be/3ucN3O7fTf4
Directed by B.Sankara Narayanan
Produced By Barani Bhalraju, S.B.Raju
#HappyBirthday #TamanAkshaan @cablesankar #Siddharth #Ram @KskSelvakumaar
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
Replying to @kayaldevaraj
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் அலுவலகத்தில் @cablesankar பிறந்தநாள் கொண்டாட்டம்.
@RDRajasekar
#Kalaimanidirector
@VIJAYBALAJI2
@itzkeer
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
என் பேர் போடுறதுக்காக Scene யோசிக்க மாட்டேன், ஆனா கதையல்ல அதுக்குனு ஏத்த இடம் தானா வந்துடும்! இயக்குனர் K.பாக்யராஜ்
#Director #K_Bhagyaraj #Exclusive_Interview
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு .
@SandeepRRathore @TNelectionsCEO @tnpoliceoffl
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
Farewell to small theatres then, it seems like producers in South India aren’t able to see beyond their profit and certainly have no intention to save cinematic experience or saving the cinema itself.
In a time when Bollywood is actively opting for 8 weeks window, producers in South instead of increasing the window, are hellbent on putting movies on OTT as soon as theatrical run is over sometimes even less than 4 weeks.
Why would people come to theatre if they know movie is coming in 4K in 4 weeks? Hope someone can put some sense into these people.
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் வெளியான " ஆதார் " திரைப்படம் இப்போது அமேசானிலும், OTT Plus லும், Jioவிலும் பார்க்கலாம்...
கடந்த வருடங்களில் வெளியான படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு படம்.. ஒரு சாமானியனின் வாழ்க்கைக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள இடைவெளி பற்றி திரைப்படம் பேசியிருக்கும்.. திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் பாருங்கள்.. இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மற்றும் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்..
@Sethukarunaas @Iam_ineya @arunpandianc @riythvika_official @actordileepan @umariyazkhan @actor_prabhakar @srikanth_deva_official @choreographer_sridhar @proyuvraaj @mahesh_muthuswami
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
புதிய படங்களுக்கு இணையாக இருக்கும் திரைப்படம் மற்றும் இசையின் தரம் சந்தோசம் தருகிறது என @PrimeVideo வில் பார்த்து பாராட்டும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.
GUILT SUBSTANCES | Official teaser | Out now | OTT PLUS | All in one app
GUILT SUBSTANCES movie coming soon on OTT PLUS
Download the app and enjoy your movie time
29/ month
#cinema #newmovie #tamilmovie #tamilcinema #movie #trailer #ott #ottplus #cablesankar #entertainment
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
Have seen many such videos where adult couples are being harassed in public, demanded with "give your parents number" "Call your parents" just for sitting together.
Hats off to the lawyer who educated them with constitutional rights. What's your take on it?
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
Bro destroyed the “we don’t need men” feminists with data and facts.
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
I found this song called Vey Vey from the film Oka Radha Iddaru Krishnulu, and the electro-funk composition by #Ilaiyaraaja is incredible. However, #Kamalhassan's high-pitched voice elevated this song. But I am a little surprised that Raja sir used SPB in the Tamil version.
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
Rapido ஓட்டுநருக்கு மிரட்டல்… புக் செய்த பயணி மீது கொந்தளித்த டிரைவர்கள்… வீட்டிற்கு சென்றதும் ஆவேசத்துடன் வீடியோ வெளியிட்ட பயணி!!
#Rapido #Driver #ViralWatch #Salem #OneIndia #TamilOneIndia
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
நல்ல தெளிவான யதார்தமான பேச்சு.
ஒரே ஒரு குறையுள்ளது.அது மதம் இவர் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளும் எல்லா மத மனிதர்களிடமும் உண்டு தலாக் ஹிஜாப் தவிர.ஆனால் இஸ்லாம் மத மனிதர்களை மட்டுமே சாடியுள்ளார்.
மனிதன் தன் தவறுகளை மதங்களில் மறைப்பது தமிழர் வழக்கமல்ல ஆனால் திராவிட தறுதலைகள் மதம் மட்டுமே காரணம் மனிதன் கெட்டுப்போக என்றது. அதிலும் இந்து மதத்தை மட்டுமே சாடியது.
இந்த சகோதிரிக்கு நன்றி திராவிட தறுதலைகளை செருப்பால் அடித்தமைக்கு.
Salliyargal | Now streaming on | OTT Plus
Link : ottplus.in/v/17PgoU1b5m
Now streaming on OTT Plus.
#Salliyargal #OTTPlus #TamilMovie #NowStreaming #PowerfulCinema#ottplatform #sureshkamachifilm #karunas
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கதையின் களமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட #சல்லியர்கள் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள் .
Cable Sankar (B.Sankar Narayan) retweeted
தமிழ்த் திரையுலகின் சகல துறைகளையும் கட்டி ஆண்ட , எங்கள் ஐயா T.இராஜேந்தர் அவர்கள் , தமிழர்களின் இனமானத் திரைப்படமான #சல்லியர்கள் திரைப்படத்திற்காக வெளியிட்ட வாழ்த்து,அழுகை,சினம் கலந்த காணொளி .
@SilambarasanTR_























