இளையபாரதி (@chef_arul) header
இளையபாரதி (@chef_arul) profile picture

கனவுகள் மரணத்தின் ஓலம் சாதிகள் தந்திர நரிகளின் ஓலம் ✍#அr #அருள்mozhi NO DM கண்டிப்பாக

பால்வெளிவீதி பூமி இ தீபகற்பம்
Joined October 2018
Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)Photo by இளையபாரதி (@chef_arul)
தாய்மை என்பது யாதெனில், சிறிய உயிர்களுக்கும் அன்பு பேணுதல்... "All that is not given is lost.” — Rabindranath Tagore
48
350
1
432
இளையபாரதி retweeted
குறிஞ்சிப்பாட்டு வெளிவந்துவிட்டது. கபிலரின் படைப்பு. வள்ளி திருமண நாடகம் குறிஞ்சிப் பாட்டின் ரீமேக். நாடகத்தன்மையும் கபிலரின் பாநயமும் படித்து இன்புற வேண்டியது. சந்தியா பதிப்பக வெளியீடு. மகிழ்நிறை நாள். 😍😍
19
29
1
46
4,771
நீ போகும் பாதையில் நான் வரவா? நீங்காத உன் அன்பை நான் பெறவே... தாயின் அன்பு மாறாதது தந்தையின் அன்பு தாயானது மழலை எண்ணங்கள் மாறும் வரை வாழ்க்கை பூக்கள் இனிதானது #அrumபு
1
228
இளையபாரதி retweeted
அந்நியம் என்று தனியாக ஏதுமில்லை அது ஒரு தோற்றம் அவநம்பிக்கைக்கான பாவனை தெரிந்த முகத்தில் விரைப்பு பரவும்போதோ உணர்வு உதிரும்போதோ அது தரிசனம் தரும் கும்பிட்டு நகரவில்லையெனில் கண்ணாடியில் குடிபுகும் கண்களுக்குத் தொற்றும்முன் இடைவெளி விடுங்கள் அதுவே சிகிச்சையாகக்கூட இருக்கலாம்
8
20
17
1,356
இளையபாரதி retweeted
அடுத்த நூல். விரைவில்.. 😍😍
26
20
39
2,463
காதலை திறக்கும் கனவுகள் யாவும் வானத்தின் சிறகாகும் மேகத்தை திறக்கும் மின்னலை போல கவிதைகள் இசையாகும் அவள் நினைவுகள் தின்ற இதயம் அன்பில் கடலாகும் மௌனம் போதும் பூக்களில் இதழில் புன்னகை வீசும்... #அrumபு
1
3
179
இளையபாரதி retweeted
அடித்துச் சொல்வதற்கென்றே எப்போதும் இருக்கிறது ஒரு குரல் அதன் அடி நாதமாக ஒரு பிறழ்வும்
3
12
16
916
இளையபாரதி retweeted
தராசுகளில் இரண்டு வகை தனக்கு நிகராக பொன்னை ஏற்பது ஒன்று இன்னொன்று ஒரு பூவிதழைச் சுமப்பது உன்னிடம் இருப்பது இரண்டாம் வகையெனத் தெரியும் அதனால்தான் தைரியமாக வைத்தேன் சொல்லை.
5
17
1
24
1,189
இளையபாரதி retweeted
நாலு எட்டு வைத்தால் கைக்கொள்ளாத அளவுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் வானம் கவிதையாகிறது உன்னைப் பற்றி எழுதுவதற்கு இருப்பதும் அதே இலக்கணம் கொஞ்சம் கூடுதலாக அதே அளவு தொலைவும்
4
11
10
727
இளையபாரதி retweeted
'தக்க பதில்' சொல்லாமல் இருந்ததாக நினைத்துக்கொள்வோம் அந்தப் பதிலை வேறு யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்போம் உண்மையில் நெருப்பு சுரப்பிகளை மறைத்து வைத்திருக்கிறது மௌனம்
3
13
15
1,293
இளையபாரதி retweeted
வேண்டாம் என்று தள்ளி போகவே நினைத்தாலும் வேண்டுதல் என்னவோ உன்னோடு சேர்ந்து வாழதான். - KAVITHAI KADHALAN
6
8
363
இளையபாரதி retweeted
சைதாப்பேட்டையிலிருந்து தி.நகருக்குத் திரும்பும் சாலையில் தினம் தினம் வாகனத்திலிருந்து தன்னிச்சையாகத் திரும்பிப் பார்க்கிறது கண்கள் அபாயம் என்கிறது மூளை மின்மாற்றியின் மேலேயே எல்லா நாளும் யாரோ ஒருவரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அருகிலேயே மின்சார வாரிய எச்சரிக்கை மூளை சொன்னது எதனை?
1
5
5
485
இளையபாரதி retweeted
தாகத்துடன் விலக்கினேன் குளத்துப் பாசியை தத்தளித்தது வானம் நிலவைப் பருகி ஒளி விலகினேன் தத்தளிக்கிறது  உயிர்
8
17
19
1,726
இளையபாரதி retweeted
பழைய டயரி எழுதுவது இன்றைய வரவு செலவு
1
7
5
504
இளையபாரதி retweeted
எந்த வகைமையிலும் சேராதிருந்தது அவன் கையிலிருந்த அந்த மலர் ஏந்திக்கொண்டான் பெயரிலிருந்து நழுவி விழுந்த சுதந்திரத்தை
6
14
1
18
1,652
பேரன்பின் கனவுகளில் என் வானம் நீயாக மனதோடு மழையானாய் முள்வேலி பூத்திருக்க நிழலோடு நான் வண்ணங்கள் சேர்ந்தேன் உன் அன்பை நினைத்திருக்க நீரோடை போல உனைத்தேடி வருவேன் உன் தோட்டம் பூ பூக்க... #அrumபு
1
3
160
இளையபாரதி retweeted
காலம் யாருக்கு எந்த மாதிரியான செய்தியை வைத்திருக்கிறது என்பதை யார் அறிவார்...
1
13
21
858
விதைக்காதது பயிராகுமா? சொல்லாத காதல் பூபூக்குமா? உன் மனவானில் நான் பறவையாக கடல் தாண்டி உனைத்தேடி வருவேன் காதல் சொல்ல...! #அrumபு
1
1
186
இளையபாரதி retweeted
பெரும் கடலோ சிறு தொட்டியோ நீருக்குள் பூட்டிக்கொள்வதே மீனுக்கு விடுதலை
7
19
1
36
2,781
இளையபாரதி retweeted
இறந்தவர்களின் பிறந்தநாள் என்பதும் நினைவுநாள்தான்
6
20
1
25
3,111
இளையபாரதி retweeted
காலம் பார்த்த உண்மைகளை, நெடுநாள் மறைத்து வைக்க முடியாது...
1
11
18
906