
A common man working for a better tomorrow! @WTLFoundation
Erode
Joined November 2011
- Tweets1.7K
- Following249
- Followers2.4K
- Likes7.3K
Pinned Tweet
சில சந்திப்புகள் புகைப்படமாக மட்டும் அல்ல..
குடும்பத்துடன் என்றும் நினைவில் நிற்கும் தருணங்களாகும்.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்.”
-திருக்குறள் 388
@annamalai_k அண்ணாவுடன் எங்கள் குடும்பத்தின் அன்பும் மரியாதையும் நிறைந்த ஒரு அழகான தருணம்.
#annamalai #wetheleaders
🪔 ஒளி நிறைந்த தீபாவளி… மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு!
அன்பும் நம்பிக்கையும் வெற்றியும் அனைவரின் வாழ்விலும் என்றும் ஒளிரட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨
@annamalai_k @praba711 @WTLFoundation
#Deepavali #annamalai
அண்ணன் @annamalai_k அவர்களுடனான இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கான #Rising_Puducherry முயற்சி சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துகள்! @sscharles @WTLFoundation
முன்னாள் ஐபிஎஸ் அலுவலரும் We The Leaders அமைப்பின் தலைவருமான அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நட்புரீதியாக கலந்துரையாடினோம். அப்போது, புதுச்சேரியை வளர்ச்சியடைய வைக்க நான் தீட்டிய திட்டங்கள் குறித்த ‘Rising Puducherry'புத்தகத்தைப் பரிசளித்தேன்.
#ljk #jcm #Puducherry #risingpuducherry #PoliticalMeeting
Cibi Chakaravarthy retweeted
முன்னாள் ஐபிஎஸ் அலுவலரும் We The Leaders அமைப்பின் தலைவருமான அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நட்புரீதியாக கலந்துரையாடினோம். அப்போது, புதுச்சேரியை வளர்ச்சியடைய வைக்க நான் தீட்டிய திட்டங்கள் குறித்த ‘Rising Puducherry'புத்தகத்தைப் பரிசளித்தேன்.
#ljk #jcm #Puducherry #risingpuducherry #PoliticalMeeting
Cibi Chakaravarthy retweeted
For the second consecutive year, I returned to Goa to take on the Ironman 70.3 challenge. I am glad to have crossed the finish line once again.
There were moments when excruciating pain and relentless cramps made every step an uphill battle. Crossing the finish line made every bit of the struggle worthwhile.
The journey continues to make me a better version of myself!
Heartiest congratulations to all participants who took up the challenge this year, and a special shout-out to the volunteers of this world-class organisation, Ironman 70.3 Goa, for making the event memorable.
Cibi Chakaravarthy retweeted
இன்றைய தினம், கிருஷ்ணகிரியில் நமது @WTLFoundation சார்பில் நடைபெறும் பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்பதிலும், மாற்றத்தின் சக்திகளான நமது சகோதரிகளை, சகோதரர்களை சந்திப்பதற்காகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பெண்களின் முன்னேற்றம் என்பது சமூகத்தின் முன்னேற்றம். நமது சகோதரிகளை ஒன்றிணைத்து, புதிய மாற்றத்திற்கான பாதையை உருவாக்குவோம்.
Cibi Chakaravarthy retweeted
In 2011, then Gujarat Chief Minister Thiru @narendramodi avl said that if his hands were not tied, he would have gone to Delhi and waged war against the central government. Thiru Narendra Modi avl made this statement in response to the police crackdown on the peaceful anti-corruption campaign led at Ramlila Maidan, Delhi. In my opinion, what the Hon PM said then was absolutely right, and there is nothing wrong about it.
Today, you could be jailed indefinitely; your surety bonds could be rejected; and, surprisingly, a Special Executive Magistrate will play circles around you when he/ she is empowered to deal with preventive bond cases.
If you question the violation of due process of law in a democracy, you would be called names, and a barrage of attacks would follow, including being labelled a Foreign Agent.
Ever since I asked the Central Government to speak with the protestors during the NEET exam protests, I have faced constant attacks, but I let them pass because I felt it was important to focus on the issues on the ground in Tamil Nadu. I also, in a way, enjoyed this as it would quickly remove the tag of me being a BJP B Team and sent to TN as a Dhurandhar 😍
Yesterday during a press meeting, I questioned the Delhi Police’s methods of detaining protestors of CJP.
Since yesterday, the attacks have resumed, as expected. For some in the BJP, let me make this categorically clear, in case you have selective amnesia: I left the BJP on June 5, 2026.
As I mentioned yesterday, I might not agree with the tactics of the CJP, and I think many of theirs are misguided. But if you ask me whether they have a right to oppose/argue/protest on an issue that they think is important?
I would categorically say - YES.
So, I would like people to ask the questions again, even if it makes some of them uncomfortable, and I wish the Central Government would answer them instead of resorting to whataboutism.
1.How was Jantar Mantar denotified as a protest site as per a standing order of the Ministry of Home Affairs after a letter was handed over by CJP seeking permission to conduct a protest?
2.How long can we have a system that gives powers to an Asst Commissioner of Police as a Special Executive Magistrate who rules over whether to keep someone in preventive detention? The ACP of Delhi Police stands over the trial where Delhi Police is the complainant against the accused CJP. Now you know which way the wind will blow.
3.On October 19th, why did the Special Executive Magistrate, aka ACP of Delhi Police, deliberately arrive late for the bail hearing of those who were arrested from Jantar Mantar on October 13th and recuse himself, saying there is a threat to his life? Is this some kind of a joke?
4.Why were 8 sureties rejected, and why was the person who came for surety subjected to cross-examination by the Special Executive Magistrate?
5. Any action taken on pellet gun usage by the Delhi police or other actions on Delhi police who have violated the standard operating procedures against the protesters during the NEET fiasco stir?
Has no BJP karyakarta in Delhi violated any bond conditions during the previous Congress and AAP governments. I trust the same Delhi police were then also when barricades were jumped and orders disobeyed? How were they dealt with then? Like this?
Definitely - NO.
Now I hear that the detained functionaries of CJP were released by SEM after the case reached the High Court.
I also recently saw a cockroach effigy burned as part of the Dusshera celebrations. Out of curiosity, I tried to find out who is giving this free publicity at a National level. No surprises here. It was led by a BJP MLA, Ashok Goel.
My question again is: is the BJP opposing the CJP or giving it free publicity? Does it want the opposition votes to split by making CJP a bigger player? At this rate, the CJP couldn’t have asked for a better PR team, even if it had paid for one! (1/2)
மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா! 💐
@annamalai_k அவர்களின் தலைமையில் @WTLFoundation அமைப்பின் பயணம் மேலும் சிறக்கட்டும்.
புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, பல மாற்றங்களுக்கு வழிகாட்ட வாழ்த்துகள்!
வாழ்த்துகள் @balaji_utham அண்ணா!
#annamalai #WeTheLeaders
“கனவு காணுங்கள், கனவை நனவாக்க உழையுங்கள்!”
மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளில், கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறம் மற்றும் அரசியல் மையம் தொடங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த உயரிய முயற்சியை முன்னெடுக்கும் @annamalai_k அண்ணா அவர்களுக்கும், @WTLFoundation இயக்கத்தின் தலைவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
கலாம் ஐயாவின் கனவு… அண்ணாமலை அண்ணாவின் தலைமை… அறம் சார்ந்த அரசியல்… வலிமையான இந்தியா! 🇮🇳
#APJAbdulKalam #Annamalai #WeTheLeaders #Coimbatore
Cibi Chakaravarthy retweeted
Sitting with Big brothers JSD anna and Annamalai na and discussing my favourite topic History ❤️
youtu.be/LUs00osVxBE?si=kyVI…
#Ranabaali
My land survey complaint, No. 19297868, submitted through the Tamil Nadu Government portal on 8 October 2026, is still showing “Pending Action.”
Despite raising concerns regarding discrepancies in the land survey records and FMB sketch, no action has been taken yet.
I request the concerned Revenue Department officials and the Salem District Administration to intervene immediately, conduct a proper survey based on my registered sale deed, and resolve this issue without further delay.
Justice delayed is justice denied. Please take immediate action.
@CMOTamilnadu @TVKVijayHQ @KASengottaiyan @TNDIPRNEWS
@SalemCollector
#TamilNadu #LandSurvey #RevenueDepartment #PublicGrievance #JusticeDelayed
Hats off to @Senthil_KPND anna & @sutharsan_avnsi Thambi!
One marathon, statewide attention!
On International Day of the Girl Child, joined our spirited sisters for a 6.5 km Health Awareness Marathon in Avinashi this morning, organised by @WTLFoundation to mark Women Safety and Empowerment Month, our dedicated theme for the month of October.
More than 10,000 women & children participated in the marathon today with incredible zeal and energy.
When our women are healthy, safe, and empowered, our society thrives. It is truly inspiring to see such immense enthusiasm for health and fitness among our sisters.
பதவி இல்லாமலும் மாற்றத்தை உருவாக்கலாம்.
ஒரு வாரத்தில் ஒரு மணி நேரம் — 0-0-1.
ஒவ்வொருவரும் ஒரு தலைவராக மாறி, நம்மால் முடிந்த மாற்றத்தை நாமே தொடங்குவோம். ❤️
சிறிய செயல்கள்… பெரிய மாற்றங்கள்…
சிறந்த தமிழகம்! 🇮🇳
@annamalai_k
#Wetheleaders #LeadershipDevelopment
#TamilNadu #annamalai
🤖 Made with AI
Cibi Chakaravarthy retweeted
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
Cibi Chakaravarthy retweeted
தமது வீரமிக்க பேச்சுகளாலும் எழுத்துகளாலும் மக்களிடையே விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பி, தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற இன்னல்களையும் தியாகங்களையும் எதிர்கொண்ட, அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்.
Cibi Chakaravarthy retweeted
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தேசியக் கொடியைத் காக்க தன் இன்னுயிரையே தியாகம் செய்த மாவீரர், திருப்பூர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக இளம் வயதிலேயே துணிந்து போராடி, உயிர்த் தியாகம் செய்த அமரர் திருப்பூர் குமரன் அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்.
Cibi Chakaravarthy retweeted
With the prime responsibility of leaving a better tomorrow for future generations amid ballooning climate-change adversity, leaders of @WTLFoundation took up the cause of Clean & Sustainable Tamil Nadu throughout August and September 2026.
Our selfless leaders launched activities ranging from public space clean-ups, waste segregation, plastic-free environments, waterbody care, and tree sapling planting, using a community-driven approach that has created massive impact across TN.
Here’s an extensive coverage of the events conducted across TN.
youtu.be/fksUYMBbptU?si=FC4z…
Through activities such as the beach clean-up drives, major waterbody clean-up and restoration drives, awareness rallies & massive tree sapling plantation drives across TN, WTL's grassroots leaders have sown the seeds of environmental protection, ownership, and action.
Through over 2,000 events across TN, WTL leaders have collected over 593 tonnes of garbage and planted 12.74 lakh tree saplings (as of 25.09.2026).
Through this collective action of planting over 12.7 Lakh tree saplings, 16,642 MT of CO2 will be sequestered by 2031, and 27,278 MT of CO2 will be offset by 2046.
Recalling the call to action on Drug Free TN for July & Clean & Sustainable TN for August & September, WTL’s unwavering zest to continue its cause for a better tomorrow is now focused on Women's Empowerment. The entire month of October is being observed as Women Safety & Empowerment Month.
It involves strengthening women’s capabilities, talents, choices, access to opportunities and resources throughout their lives, and their ability to influence their environment, covering 5 themes: Women’s Safety & Justice, Education, Economic Empowerment, Health & Well-being, and Politics.
A 4-week activity has been planned, with Week 1 focusing on enabling women to recognise the economic value of their existing skills and improve their access to livelihood, learning, financial and market opportunities.
Week 2 focuses on creating opportunities for women to care for their physical and emotional well-being while also participating in sports, recreation and cultural activities that strengthen confidence, connection and expression.
Week 3 focuses on strengthening women’s confidence, leadership skills and participation in community life, and Week 4 focuses on helping women understand their legal rights, know where support is available, identify a shared community concern and participate in addressing it.
This October, let us reflect on the present status of women's safety, wellbeing, health, justice, economy and political power, identify real problems faced by women and the possible solutions to address these problems to create a society that is safe and secure for women and that stands with the interests of women.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
பாதுகாப்பான, சமத்துவமான தமிழகம் பிறக்கட்டும்!
எளிமையால் உயர்ந்து, மக்கள் சேவையால் வரலாறு படைத்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நினைவு நாளில் நெஞ்சார நினைவு கூர்கிறேன். 🙏
#annamalai #Kamarajar #Wetheleaders
🤖 Made with AI
எளிமை, நேர்மை, தூய்மை மற்றும் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கையின் மூலம், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று.
மக்கள் சேவையை தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர். அரசுப் பள்ளிகள், மதிய உணவுத் திட்டம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் வளர்ச்சி எனப் பல துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துச் செயலாற்றிய நவீன தமிழகத்தின் சிற்பி.
அவரது எளிமையும் நேர்மையும் பொதுவாழ்வில் அனைவருக்கும் என்றும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும். கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்.
5
183
சத்தியம் வழியாக…
அகிம்சை வழியாக…
மக்களின் சக்தியை உலகுக்கு உணர்த்திய மகாத்மா.
காந்தியடிகளின் சிந்தனைகளை நினைவில் மட்டுமல்ல செயலிலும் கொண்டு வருவோம். 🇮🇳
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
#GandhiJayanthi #wetheleaders #annamalai
@annamalai_k @KaruNagarajan @aspireswami @praba711 @WTLFoundation
🤖 Made with AI

























