Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Chennai
Joined February 2014
Include

Only show posts containing:

Exclude

Hide posts containing:

Time range
-
Minimum likes
ஆத்தி… 😳😳
410
41.50 ரூபாய்க்கு மின்சாரக் கொள்முதல் என்பதெல்லாம் ரொம்ப அநியாயம்… உற்பத்தி செலவை விட பன் மடங்கிற்கு அரசே வாங்குவதா… 🥺 இது தனியாரின் அநியாயக் கொள்ளையா… அல்லது ஊழலா… அனைத்து தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களையும் அரசுடமையாக்க வேண்டும்… அல்லது மின் உற்பத்தி நிலையங்களை பெருக்கிட வேண்டும்… தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதை படிப்படியாக குறைத்து அரசே முழுமையாக உற்பத்தி செய்ய வேண்டும்…
6
5
15
1,386
வட சென்னை… 😲😲😳
1
13
1,252
ஒரு யூனிட் மின்சாரம் 37 ரூபாய் முதல் 41 ரூபாய் வரை கோட் செய்யப்பட்டுள்ள தொகைக்கு நாங்கள் வாங்கப்போவது இல்லை… - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்
2
318
எதிர்க்கட்சிகள் நம்மீது தனிப்பட்ட தாக்குதல்களை நிகழ்த்தினாலும், பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல அமைதியாகக் கடந்து செல்லும் அனுபவத்தைக் கற்றுக்கொண்டுள்ளோம்… – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
2
8
1,212
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50க்கு கொள்முதல்! டிசம்பர் முதல் மே மாதம் வரை வாங்க முடிவு… ஏற்கனவே 35 ரூபாய்க்கு வாங்குவதே கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது 41.50 ரூபாய்க்கு வாங்க முடிவு…
8
11
1
64
2,015
அன்பில் மகேஸ் கைது குறித்து உங்கள் பார்வை…
36
4
21
4,223
என் மீது போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை. பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள்’ என்கிறார்கள். விசாரணை நிறைவடைந்தும் வெகுநேரம் சும்மாவே உட்கார வைத்தார்கள். - ஆ. ராசா
1
9
1
59
8,152
அரசுக்கு எதெல்லாம் வருவாய் வருமோ அதெல்லாம் இலவசமாக்கிட்டா அப்பறம் எப்படி அரசுக்கு வருவாய் கிடைக்கும்? - சீமான்
3
29
1,120
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். - முக ஸ்டாலின்
1
8
1,394
பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களின் விலை உயர்வு…
3
1
32
1,397
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு… நாளை முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது…
5
25
1,512
8 தலித் அமைச்சர்கள் வந்துவிட்டதால் விடிவுகாலம் வந்துவிட்டதாக நான் நம்பல.. இந்த சனாதன கட்டமைப்பு அப்படிப்பட்டது… - அமைச்சர் வன்னி அரசு
1
23
1,673
தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்… தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்… ஏற்கனவே புழல் சிறையில் இருந்து கைதிகள் ஓரிருவர் தப்பித்த செய்தி சமீபத்தில் வந்தது… தற்போது தேனியில் 17 பேர்…
4
23
2
131
15,543
சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?… - மு.க.ஸ்டாலின்
6
13
123
3,660
மழைக்காலம் முடியும் வரை யாரும் யாரையும் குறை சொல்வதை விட்டுவிட்டு, களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும்… – அமைச்சர் ராஜ்மோகன்
2
25
1,937
மனசாட்சி இருந்தால் குழந்தைகளையாவது பாதுகாக்க வேண்டும்… - கனிமொழி
2
4
63
2,277
ஒன்றிய அரசு மின் பற்றாக்குறை குறித்து சரியாக திட்டமிடாததால் ரூ.46க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ராஜஸ்தான் மாநிலம் வாங்குகிறது… - அமைச்சர் நிர்மல் குமார்
2
10
2,166
பேசும் படம்…
13
1
1
34
2,062
சேகர்பாபு… 😲🧐
6
61
3
514
33,538