
Official Page of DMK Student Wing | தி.மு.க மாணவர் அணி | #DravidianStock | #SocialJustice
Anna Arivalayam
Joined August 2020
- Tweets7K
- Following183
- Followers7.8K
- Likes3.7K
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் @udhay_stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
செல்வ.பிரபாகரன்
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் விளாங்குடியில் அமைந்துள்ள வேலா கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்கியபோது
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திமுக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கலர்ஃபுல் சில்ட்ரன்ஸ் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @udhay_stalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட மாணவரணி சார்பாக கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் முன்புறம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @udhay_stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு ஞா தினேஷ் முத்துகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @udhay_stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.சுரேஷ் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது!
தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் @udhay_stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் TISSO ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது..
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் அண்ணன் @udhay_stalin அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
சேலம் மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அ_கண்ணன் ஏற்பாடில்
மகுடஞ்சாவடி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர் அணி சார்பாக 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன்@udhay_stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் TISSO ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @udhay_stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் உடுமலை மதியம் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
-பா.விக்ரம்
மாவட்ட அமைப்பாளர்
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு.@udhay_stalin
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு கி. பிரபாகரன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபற்ற நலத்திட்ட உதவிகள்.
#hbdudhaystalin
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு.@udhay_stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிவா அவர்களது ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு.@udhay_stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில்
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிர் மட்டும் நோயாளிகளுக்கு இனிப்புகள் பழங்கள் பிரட் வகைகள் கொடுத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு.@udhay_stalin
அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு.@Udhaystalin
அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட அமைப்பாளர் திரு பா. ஸ்ரீவினோத் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்.
#advancehappybirthday #udhayanna #leaderofoppositionparty #dmk
தெறி CM எங்கே ?
@actorvijay ?
@CMOTamilnadu ?
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்!
கைது செய் கைது செய் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்
Dummy cm 🤡
#cmvijay #tamilnadu #tvk #viral #cmvijayfails
@actorvijay ? 🤡
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @udhay_stalin அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபரம் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு பிரபு அவர்கள் ஏற்பாட்டில் சாய்பாபா குருகுலத்தில் மாணவர்களுக்கு கேக் வெட்டி அறுசுவை உணவு வழங்கப்பட்டது
@ErodeVeeramani
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் @udhay_stalin அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதுச்சேரி லப்போர்த் வீதியில் அமைந்துள்ள ஓஸ்பீஸ் முதியோர் இல்லத்தில், புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் அமைப்பாளர் முனைவர். ம. விசய் ஆனந்து ஏற்பாட்டில் மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் @udhay_stalin அவர்கள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூங்கில் துறைப்பட்டு அரசு நூலகத்திற்கு சுமார் 100 புத்தகங்கள் வழங்கப்பட்டது.
@Udhaystalin























