
Commentary Account | Thalapathy Vijay ❤️ | Bigg Boss Updates & Edits | Backup: @iamdayal | Personal Views | Not affiliated 💻 ITES | Data Mgmt & Content
Joined March 2012
- Tweets19.2K
- Following1.5K
- Followers1.4K
- Likes17.3K
Pinned Tweet
சி. ஜோசப் விஜய் என்னும் நான் தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக என் கடமைகளை உண்மையுடனும், மனச்சான்றுக்குத் தெரிந்தும் நிறைவேற்றுவேன் என்றும், அச்சமோ, ஒருதலைப்பட்சமோ, விருப்பு வெறுப்போ இன்றி, அனைத்து மக்களுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நியாயம் வழங்குவேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன்.
Waiting for the moment
₹1,019.61 Crore allocated across 4,758 urban infrastructure works:
🛣️ Roads (599.79 km): ₹366.23 Cr
♻️ Swachh Bharat 2.0: ₹279.37 Cr
💧 Drinking Water: ₹119 Cr
🏫 Schools & Anganwadis: ₹101+ Cr
🌳 Parks & Sports: ₹42.36 Cr
#TVK #TVKVijay
Uncle something fishy 😆
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
4
115
HISTORY MAKER 🔥👑
From screen hero to Chief Minister.
This transformation still hits hard.
Proud of you, Thalapathy ❤️
@actorvijay @TVKVijayHQ
#CMJosephVijay #TVKVijay
1
5
143
Dayal | Commentary retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
மக்கள் பிரதிநிதியாகப் பொதுவாழ்வில் பயணித்து, மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றிருந்த அவரது மறைவு, அவரது குடும்பத்தினருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமின்றி பொதுவாழ்விற்கும் பேரிழப்பாகும்.
அன்னாரது மறைவால் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Dayal | Commentary retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Dayal | Commentary retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனர் திருமதி அருட்செல்வி விவேக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜி.நந்து ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Tmt.Arutchelvi Vivekh, Founder of the Green Kalam Organisation, and Thiru.G.Nandhu, Coordinator of the organisation, at the Secretariat today (19.11.2026).
#CMJosephVijay
Dayal | Commentary retweeted
From his VMI days to becoming one of Thalapathy’s trusted faces and now HR&CE Minister @RameshOffcl - journey has been quite something!
An engineering graduate, long-time VMI associate and
TVK’s “செல்ல பிள்ளை!!”❤️🔥
6 MONTHS OF TVK GOVERNMENT 🇪🇸
TODAY’S FOCUS: HINDU RELIGIOUS & CHARITABLE ENDOWMENTS (HR&CE)
✅ Trustee-board appointment notifications issued covering approximately 9,259 temples.
✅ Kudamuzhukku completed at 282 temples, including temples where consecration had been pending for years.
✅ Renovation permissions granted for 411 temples following review by the State-level expert committee.
✅ 82 TNPSC-selected candidates given postings to fill vacancies in temple administration.
✅ 9,752.74 acres of temple land surveyed and 5,891 boundary stones installed.
✅ Temple properties worth ₹108.40 crore recovered during the first 100 days.
✅ 1,064 legal cases initiated under Section 78 of the HR&CE Act, covering 2,448.73 acres of temple property.
✅ Special field team formed to identify encroachments and illegal name transfers involving temple properties.
✅ New guidelines introduced for temple shops, prasadam sales, contracts, livestock and hair-collection licences, along with e-tendering and e-auctions.
✅ Action initiated against darshan-related bribery and overcharging at temple premises.
✅ VIP/VVIP darshan arrangements reviewed to prevent ordinary devotees from being inconvenienced.
✅ Online booking portal under development for temple services and devotee facilities.
✅ Donor single-window portal under development for temple renovations, temple tanks, chariots, annadhanam and festivals.
✅ 64 ancient temples, over 1,000 years old, earmarked for restoration with ₹125 crore in government funding.
✅ 75 fully dilapidated temples earmarked for restoration at ₹50 crore in the first phase.
✅ Another 75 partly dilapidated temples earmarked for restoration at ₹35 crore.
✅ Renovation works announced for 152 additional temples at ₹35 crore.
✅ Restoration of 100 dilapidated temple tanks announced at ₹40 crore.
✅ ₹11 crore allocated for a sewage treatment plant at Tiruchendur temple, with a capacity of 15 lakh litres per day.
✅ ₹8 crore announced for devotee amenities at Tiruvannamalai Arunachaleswarar Temple, including lockers, drinking water, seating and lactation facilities.
✅ 62 battery-operated wheelchairs announced across 38 temples for elderly devotees and persons with disabilities.
✅ Four mini-buses announced for Tiruchendur temple connectivity and two buses for Courtallam hill access.
✅ New annadhanam halls, upgraded kitchens and expanded daily free-meal services announced at multiple temples.
சொல் அல்ல செயல் 🔥🔥
இளம் பெண்ணை ஏமாற்றியதாக திமுக இளைஞரணி நிர்வாகி மீது வழக்கு
#DMKfailsTN #DMKFails
27
Happy International Men's Day! 💙
Behind every strong man are silent struggles, unseen sacrifices and responsibilities.
Respect every man's journey. Celebrate their strength, kindness and contributions.
#InternationalMensDay 💪❤️
7
154
Dayal | Commentary retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை இன்று (18.11.2026) காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் துவக்கிவைத்தார்.
DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026) launched a new online service enabling the public to register complaints through the website and obtain an electronic Community Service Register (e-CSR) receipt without visiting a police station in person.
#eCSR #OnlinePoliceServices #PublicService #DigitalPolicing #TamilNaduPolice
















