Pinned Tweet
🚀 This X account is up for sale
High potential | Ready to grow
Limited-time deal — DM now
#XAccountForSale #TwitterAccount #SocialMediaSale #DigitalAssets #OnlineBusiness #StartupReady #GrowOnX #Marketing #PassiveIncome #ForSale
என்ன ரமேஷ் சார் இது எல்லாம். மக்களுக்காக தான் கோவில், சடங்கு சாம்பிராதங்கள் எல்லாம். உங்க விருப்பத்தை மக்கள் மீது திணிக்காதீர்கள்.
பெரிய அபார்ட்மெண்ட்ஸ் ல இந்தமாதிரி சுதாகரிப்பு நிலையம் இருக்கனுமுன்னு ஒரு ரூல்ஸ் உண்டு.. அதனால் தெரியாமல் கூட எல்லா நீரையும் குடிக்க பயன்படுத்த கூடாது.
நாம பல்லு கூட விளக்கி விட கூடாது 😜😂
அப்புறம் என்ன கட்சியில் சேர்த்து அமைச்சரா வர கூடிய அனைத்து தகுதிகலும் அக்காவுக்கு வந்துடுச்சு. இன்னும் ஏன் வைட்டிங் அண்ணா. துண்டை போட்டு சேர்த்துட வேண்டியது தானே.
7
713
நெருப்பும் மின்சாரமும் ரொம்ப ஆபத்து ன்னு சொன்னா புரியாத சில மக்குங்களுக்கு அதை பட்டு அனுபவின்னு விட்டுட்டு தூர நின்னு வேடிக்கை மட்டுமே நாம பார்க்கவேண்டும்.
317
தினமும் தனக்கு உணவு கொடுத்த பெண் ஒருநாள் உணவு கொடுக்காததால் வருத்தப்பட்டு அந்த பெண்னுக்கு உணவு கொடுத்த காக்கா. இது தான் லவ் சார்.
அவன் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சும் இதுக்கு தான் தேவை இல்லாமல் யாருக்கும் வக்காளத்து வாங்க கூடாதுன்னு சொல்லுறது. இப்ப பாரு சாரே எங்க வந்து மீம்ஸ் தூக்கிட்டு நிற்குறானுங்கன்னு..தாக்கூர் சார் உனக்கு இது தேவை தானா?
அண்ணன்களுடன் பிறந்த பெண் பிள்ளைகள் அனைவரும் அழகான வரம் வாங்கி வந்தவர்கள் தான்.
ஆனால் வளர்ந்தவுடன் அந்த பெண் பிள்ளைகள் அதை உணர்ந்து கொள்வதில்லை. அண்ணன் இருக்கும் உலகில் வாழ்வதே மிக பெரிய சொத்து தானே?
1946 ல வெளிவந்த ஒரு பாட்டோட மியூசிக். இப்ப கூட பேசுது.. என்ன படமுன்னு தெரியல?
அழகான இசைக்கு என்றும் அழிவில்லை போல.
அந்த பேபி க்கு அது சிலைன்னு தெரியாம உதவி பண்ண முயற்சிக்கு. சூப்பர்.👌🏻
எதிர்கால தலைமுறையாவது மனிதாபிமான மனநிலையுடன் உருவாகட்டும். 💐
நம்ம தளபதி ஆட்சியில் அரசு பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்காளிப்புகள். இதனால் அரசின் செலவினம் குறையும்முன்னு யாரோ ஐடியா கொடுத்து இருக்காங்கலாம். 😜😂
ஒன்னு மட்டும் புரியல. பாய்ஸ் ஆடுற டான்ஸ்களை விட பெண்கள் ஆடும் டான்ஸ் மட்டும் எப்பவுமே ஏன் பார்க்க ரொம்ப அழகா இருக்குன்னு.
Understanding China's One-Party System and State-Controlled Capitalism The real strength of china.
the unique political and economic model of China, focusing on its governance structure, internet censorship, economic reforms, and the delicate balance between corporate success and state power.
1. The One-Party State
* Definition: A one-party state is a nation where only a single political party holds power and governs the country, unlike multi-party democracies (such as the United States) where multiple parties compete for power.
* China's Governance: In China, the Chinese Communist Party (CCP) exclusively holds state power. No other political party can challenge or replace them through elections.
* Leadership & Term Limits: Xi Jinping is currently China's most powerful leader. In 2018, the constitutional two-term limit (10 years) for the presidency was abolished, allowing Xi Jinping to secure his third term in 2022, making him one of the most powerful leaders since Mao Zedong.
2. Strict Internet Control
* Popular global platforms such as Google, YouTube, and WhatsApp are blocked in China.
* The Chinese government maintains strict control over information flow, monitoring what citizens view, read, and search online.
3. "Socialism with Chinese Characteristics"
* Deng Xiaoping’s Vision: Following Mao Zedong's death in 1976, Deng Xiaoping introduced pragmatic economic reforms. He famously stated, "It doesn’t matter whether a cat is black or white, as long as it catches mice," meaning economic growth and practical results matter more than rigid ideological labels.
* Market-Based Reforms: China opened its economy to foreign investment and private businesses, giving rise to global tech giants like Huawei and Alibaba.
4. The Boundary of Power (Business vs. State)
* While private enterprise is encouraged, the state maintains absolute authority.
* A prime example is when Alibaba founder Jack Ma criticized China's financial regulators and government policies at a conference, leading to the suspension of his company's multi-billion-dollar IPO. This sent a clear message: businesses can grow and make money, but no entity is allowed to become bigger than the ruling Communist Party.
5. Arguments For and Against the System
* Supporters' View: Proponents argue that this centralized model has successfully lifted over 800 million people out of extreme poverty, enabled rapid decision-making, fast-tracked major infrastructure projects without political gridlock, and maintained strong political stability.
* Critics' View: Conversely, critics point to the lack of democratic freedom, suppression of political opposition, and strict censorship of information.
800 வருசத்துக்கு முன்னாடி கட்டிய பாலம் இன்னும் நிலைத்து நிற்கிறது.அதன் கட்டுமானம் மிரள வைக்கிறது.
இப்ப கட்டுற பாலத்துக்கு 25 வருஷம் நிற்கவே சிரம படுது தானே

