White Spartan (@esw_verse) header
White Spartan (@esw_verse) profile picture

Be Happy with what you Have 😄

தென் மாவட்டம்
Joined December 2025
Photo by White Spartan (@esw_verse)Photo by White Spartan (@esw_verse)Photo by White Spartan (@esw_verse)Photo by White Spartan (@esw_verse)Photo by White Spartan (@esw_verse)Photo by White Spartan (@esw_verse)Photo by White Spartan (@esw_verse)Photo by White Spartan (@esw_verse)
White Spartan retweeted
30 வயசாகிடுச்சி. இதுவரைக்கும் ஒரு Loan கூட வாங்கலை. Credit Cardம் பயன்படுத்தலை. அப்படின்னா Credit Score என்ன ஆகும்? நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கு. இதுவரைக்கும் கடனே வாங்காத ஒருத்தருக்கு Bank Loan கொடுக்குமா? கொடுக்கலாம். ஆனா ஒரு சின்ன பிரச்சனை இருக்கு. நீங்க இதுவரைக்கும் கடன் வாங்கி திருப்பிக் கட்டிய History இல்லாததால, உங்க Repayment Behaviour எப்படி இருக்கும்னு Bankக்கு தெரியாது. அதனால Loan Approval கொஞ்சம் சிரமமாகலாம். அப்ப நல்ல Credit History உருவாக்க என்ன பண்ணணும்? ஆரம்பத்துல பெரிய Loan வாங்க வேண்டாம். தேவையிருந்தா உங்களால சுலபமா திருப்பிக் கட்டக்கூடிய சிறிய Loan அல்லது Credit Cardல ஆரம்பிக்கலாம். Credit Card பயன்படுத்தினா ஒவ்வொரு மாதமும் முழு Bill Amountஐயும் Due Dateக்குள்ள கட்டிடுங்க. Minimum Due மட்டும் கட்டிட்டு மிச்சத்தை அடுத்த மாதத்துக்குத் தள்ளாதீங்க. Credit Limit ₹1 லட்சம்னா அதுல ₹90,000 செலவு பண்ண வேண்டிய அவசியமில்லை. Credit Utilisationஐ முடிந்தவரை குறைவா வச்சிக்கோங்க. ஒரே நேரத்துல நாலஞ்சு Bankல Loan, Credit Cardக்கு Apply பண்ணாதீங்க. அடிக்கடி நடக்கிற Hard Enquiries உங்க Credit Profileஐ பாதிக்கலாம். உங்க Credit Reportஐ அவ்வப்போது Check பண்ணுங்க. தவறான Loan Details, ஏற்கனவே கட்டி முடிச்ச கடன் இன்னும் Outstandingஆ காட்டுறது மாதிரியான தவறுகள் இருந்தா சரி பண்ணுங்க. CRIF Credit Information Services வெளியிட்ட தகவல்படி, முதல் முறையா கடன் வாங்குறவங்கள்ல கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர், ஒரு வருடத்துக்குள்ள Low Risk Categoryக்கு முன்னேறியிருக்காங்க. அதாவது நல்ல Credit History உருவாக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒழுங்கான Repayment Behaviour இருந்தா போதும். ஆனா இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. Credit Score உருவாக்கணும்னு தேவையில்லாம கடன் வாங்காதீங்க. நல்ல Credit Score இருக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா அதுக்காக வட்டி கட்டி கடன் வாங்குறது புத்திசாலித்தனம் கிடையாது. மொத்தத்துல சொல்லணும்னா... 30 வயசுல Credit History இல்லாதது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. கடன் வாங்குறது முக்கியமில்லை. வாங்கிய கடனை எப்படித் திருப்பிக் கட்டுறோம் என்பதுதான் முக்கியம். Credit Score நல்லா இருக்கணும்னு நம்ம வாழ்க்கையில கடனை அதிகரிக்க வேண்டியதில்லை மக்களே.
5
14
1
108
16,503
Hello Jio Support, I have been using a Jio SIM card for the past 8 years. The SIM is currently registered in my relative's name, but they are now settled abroad. I would like to transfer the SIM ownership to my name while continuing to use the same mobile number (1/2)
1
38
Could you please guide me on whether this is possible and what the procedure is? (2/2) @JioCare
2
22
White Spartan retweeted
எத்தனை fund வெச்சிருக்கணும்? பெரும்பாலானவங்களுக்கு 3–4 போதும்: Core: 1 Index / Flexi cap fund (50–60%) Growth: 1 Mid / Small cap fund (20–30%) Stability: 1 Debt / Hybrid fund (10–20%) விருப்பம்: Gold ETF (10% வரை) 5-க்கு மேல போனா, பெரும்பாலும் ஒரே stocks தான் திரும்ப திரும்ப வரும் (overlap) 
Fund எண்ணிக்கை கூடினா diversification கூடாது. குழப்பம் தான் கூடும் நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
1
7
1
39
3,054
பங்குச்சந்தையில் IPO என்றால் என்ன ? ஒரு நிறுவனம் எவ்வாறு IPO செல்கிறது ? ஒரு நிறுவனத்தின் பார்வையில் இருந்து எளிய விளக்கம் ❤️ The HST Story Book 📖
39
316
20
1,328
187,131
White Spartan retweeted
US stocks investing பத்தி எனக்கு தெரிஞ்சதை இந்த thread ல சொல்றேன். ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க. முதலில் இது promotion tweet இல்லை என்பதை சொல்லி கொள்கிறேன். US stock investing பண்ண நெறய இந்திய brokers இருக்காங்க. நான் இதுல சொல்லப்போறது @INDmoneyApp app use பண்ணி செய்வது.
21
108
10
549
107,902
White Spartan retweeted
You all watch market falling and making decisions but huge pockets are wealth is getting created despite fall. For sample example: I was reading the market and CNC came into my radar. CNC stocks might do well next week. Jyoti, MacPower, Lamxi Mills (LMW), Lokesh Machines etc are really getting good volumes. Aerospace, Electronics and Defence play is here . (Mark today prices and see how they do for your exercise) Allied firms like Kennametal and Carborundum may be additional beneficiaries I will be releasing a video on new sectors to focus on for next 10-15 years bet longer term. Hope it will be useful. It's gonna be a detailed and longggg video. Even if one person became richer because of that, then I will be happy.
5
87
1
96
5,840
White Spartan retweeted
💰 நண்பர் அல்லது உறவினர் பணம் கேட்டால் No சொல்வது எப்படி? நம்மகிட்ட ஒருவர் ₹1 லட்சம் கடன் கேட்கிறார். நம்மகிட்ட ₹1 லட்சம் இருக்கிறது. அப்ப கொடுக்கணுமா? அவசியம் இல்லை. ஏன்னா நம்ம Bank Account ல பணம் இருக்கிறது என்பதற்கும், அந்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க நம்மால் முடியும் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. ஆனா இதை Family அல்லது Friends கிட்ட சொல்வதுதான் கஷ்டம். 😄 பணம் கொடுக்கலைன்னா என்ன நினைப்பாங்க? நம்மை தப்பா எடுத்துக்குவாங்களா? Relationship கெட்டுப் போயிடுமா? ன்னு overthinking பண்ணுறோம். அதனால் விருப்பமே இல்லாமல் சில நேரம் பணம் கொடுத்துடுறோம். கொடுத்த பிறகு பணமும் வராது. Relationship ம் பழைய மாதிரி இருக்காது. இதை எப்படி handle பண்றது? முதலில் ஏன் பணம் கேட்கிறார்கள் என்று புரிஞ்சுக்கோங்க Medical Emergency? Job Loss? குழந்தைகளின் Fees? Business Loss? Credit Card Debt? புதிய Car வாங்க? Vacation போக? எல்லா Money Request ம் ஒரே மாதிரி கிடையாது. ஒருவருக்கு உண்மையான Emergency இருக்கலாம். இன்னொருவர் தொடர்ந்து தன்னுடைய வருமானத்தைவிட அதிகமாக செலவு செய்து கொண்டிருக்கலாம். உதவி தேவைப்படுவதற்கும், நம்முடைய பணத்தை வைத்து ஒருவருடைய Lifestyle ஐ தொடர்ந்து நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கு. 💰 பணம் இருக்கே... கொடுத்தா என்ன? உங்களிடம் ₹5 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ₹3 லட்சம் அவசரகால நிதி. ₹1 லட்சம் குழந்தையின் School Fees க்கு. மீதமுள்ள ₹1 லட்சம் அடுத்த சில மாத தேவைகளுக்கு. Bank Balance ₹5 லட்சம். ஆனா மற்றவர்களுக்கு கடன் கொடுக்க available money ₹5 லட்சம் கிடையாது. இதுதான் முக்கியம். ஒரு பணத்திற்கு ஏற்கனவே ஒரு வேலை இருந்தால், அது Free Money கிடையாது. 🙏 No சொல்லும்போது பெரிய Explanation கொடுக்க வேண்டியதில்லை. நம்மில் நிறைய பேர் இங்கதான் தவறு பண்றோம். Sorry da... Actually Home Loan இருக்கு... School Fees வருது... இந்த மாதம் செலவு அதிகம்...ன்னு நம்முடைய முழு பொருளாதார நிலைமையையும் explain பண்ண ஆரம்பிச்சுடுவோம். அது தேவையில்லை. Simple ஆ சொல்லலாம். இப்ப இந்த Amount அ என்னால் கொடுக்க முடியாது. என்னுடைய பணம் ஏற்கனவே சில தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கு. அவ்வளவுதான். No சொல்லுவதற்கு Balance Sheet காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 😄 🤝 முழு Amount முடியலைன்னா வேறு வகையில் உதவ முடியுமா? ஒருவர் ₹1 லட்சம் கேட்கிறார். உங்களால் ₹1 லட்சம் கொடுக்க முடியவில்லை. ஆனா ₹10,000 உதவ முடியும். அப்படின்னா அதை சொல்லலாம். அதுவும் Loan ஆ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. திரும்ப வரவில்லை என்றாலும் உங்களுக்கு பிரச்சனை இல்லாத Amount என்றால், இதை திருப்பிக் கொடுக்க வேண்டாம். என்னால் இவ்வளவுதான் உதவ முடியும் ன்னு சொல்லிவிடலாம். சில நேரங்களில் ₹10,000 Gift, ₹1 லட்சம் Loan ஐ விட Relationshipக்கு நல்லது. ⚠️ கடன் கொடுக்கிறீங்களா? ஒரு Rule வச்சிக்கோங்க Family அல்லது Friends க்கு கொடுக்கும் பணத்தில் ஒரு simple rule வைத்துக்கொள்ளலாம். திரும்ப வரவில்லை என்றாலும் உங்க வாழ்க்கையை பாதிக்காத அளவுக்கு மட்டும் கொடுங்க. Emergency Fund அ உடைத்து கடன் கொடுக்காதீங்க. Credit Card ல எடுத்துக் கொடுக்காதீங்க. Personal Loan வாங்கிக் கொடுக்காதீங்க. Retirement அல்லது குழந்தைகளின் படிப்புக்கான முதலீட்டை விற்றுக் கொடுக்காதீங்க. மற்றவர்களின் பொருளாதார பிரச்சனையை தீர்க்கப் போய் உங்களுக்கு ஒரு புதிய பொருளாதார பிரச்சனையை உருவாக்கிக்காதீங்க. 📝 பெரிய Amount என்றால் எழுதிக்கோங்க Family தானே... Friend தானே... எதுக்கு Documentation ன்னு நினைக்கலாம். ஆனா ₹5 லட்சம், ₹10 லட்சம் என்று பெரிய Amount என்றால் எப்போது திருப்பிக் கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக வைத்துக்கொள்வது இருவருக்குமே நல்லது. Clarity Relationship ஐ கெடுக்காது. Confusion தான் கெடுக்கும். 🔄 அடிக்கடி பணம் கேட்கிறார்களா? இது இன்னொரு முக்கியமான விஷயம். ஒருமுறை Emergency க்கு உதவுவது வேறு. ஒவ்வொரு இரண்டு மாதத்துக்கும் பணம் கொடுத்து ஒருவருடைய செலவுகளை நாமே நடத்துவது வேறு. Repeated Borrowing ஆ இருந்தா பணம் கொடுப்பதைவிட Problem எங்கே என்று பார்க்க உதவுங்க. Monthly Budget போடலாம். Debt Repayment Plan உருவாக்கலாம். தேவையில்லாத செலவுகளை குறைக்கலாம். பல நேரங்களில் இன்னொரு Loan அந்த பிரச்சனைக்கு Solution கிடையாது. அதே Problem அ இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப்போடுறது மட்டும்தான். 😕 No சொன்னா Relationship போயிடுமா? இது தான் நமக்கு இருக்கும் பெரிய பயம். ஆனா ஒரு நல்ல Relationship நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள் என்பதில்தான் நிற்கிறது என்றால், அங்கே பிரச்சனை பணம் இல்லை. Healthy Relationshipல் Boundaries இருக்கலாம். நம்மால் உதவ முடிந்தால் உதவலாம். முடியவில்லை என்றால் முடியவில்லை என்று சொல்லலாம். அதற்காக Guilt Feel பண்ண வேண்டியதில்லை. 💡 கடைசியாக... Family மற்றும் Friendsக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. நம்மால் முடிந்தபோது உதவுவது நல்ல விஷயம். ஆனா உதவி செய்வதற்கும் நம்முடைய பொருளாதார பாதுகாப்பை ஆபத்தில் போடுவதற்கும் வித்தியாசம் இருக்கு. அதனால் அடுத்த முறை ஒருவர் பணம் கேட்டால் மூன்று கேள்விகள் கேட்டுக்கோங்க. இது உண்மையான தேவையா? இந்த பணத்தை கொடுத்த பிறகும் என்னுடைய முக்கியமான தேவைகள் பாதிக்கப்படாதா? இந்த பணம் திரும்ப வரவில்லை என்றாலும் என்னால் Manage பண்ண முடியுமா? மூன்றாவது கேள்விக்கு பதில் No என்றால்... அந்த Amount ஐ கடனா கொடுக்குறதுக்கு முன்னாடி நல்லா யோசிங்க. பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்வது Relationship ஐ நிராகரிப்பது கிடையாது. அது உங்களுடைய பொருளாதார எல்லையை தெளிவாக வைத்துக்கொள்வது. சில நேரங்களில் நல்ல Relationship க்கு பணத்தைவிட நல்ல Boundary தான் முக்கியம். புரிஞ்சுதா மக்களே!!! 👍👍👍
29
131
2
590
59,956
White Spartan retweeted
This most beautiful photograph.
120
2,780
126
28,701
396,956
White Spartan retweeted
Neenga business line la irukinga na idha kandipa follow pannunga! Theriyadhavanga Therinjikonga! Therinjavanga Ungaloda points ah share pannunga 🙏❤️ Neenga wholesale or retail business pannumpodhu,kandipa bulk orders varum..Customers kandipa bargain panni kepanga..Avanga kitta cut and right ah pesakoodathu because,ella shops ah um vittutu unga shop ku vandhu irukanga na,onnu - oruthavanga solli vandhu irupanga or else random ah kooda vandhu irupanga,(En view la andha kadavul thaan ivangala anupi vechanga nu nenachipen). Unga business oda nilamai ah puriya veinga,apdiyum purinjikilana avanga soldradha vida 20-30rs jaasthi solli sales pannunga Kandipa avanga accept panipanga! Naan Today andha mathiri thaan cash sales la 15bags sale pannen! Around 20K ku purchase panitanga... Business ah ungakittaye continue panikirom num sollitanga! Namaku profit ah vida andha customers ah Namma regular customers ah change pananum! Adhuthaan real Profit.
10
23
289
33,022
White Spartan retweeted
நேத்து புரட்டாசி 1, வெள்ளிக்கிழமை. வந்திருந்த Guest ஆசைபட்டாங்கன்னு டின்னருக்கு Non Veg தான் ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம். ஆனா அதை போட்டோ எடுத்து புரட்டாசி ஸ்பெஷல்ன்னு போடுற அளவுக்கு அற்ப புத்தியும் இல்ல. அரசியல் வெறியும் இல்ல அவரவருக்கு பிடிச்சத Follow பண்ணுவோம். #பகுத்தறிவு
13
15
5
169
7,560
I've had this doubt running in my mind for a long time now 😵‍💫 People often say that a standard middle-class family should hold at least 200 grams of gold What's the actual reason behind this? Why 200 grams specifically? If anyone knows the logic please let me know!🤔
83
Friends please HELP I am interested in studying and learning about mutual funds but I don't know which material to study and who to ask So if anyone has studied this and knows, please tell me it would be very helpful 🙏❣️ @babytrillion_ @nse_bse_mani @_makeanoffer @Warrenwala
5
1
2
576
Winter Arc starts tomorrow.
Sept 1- Dec 31. Locked in. I need to get my life in order.
18
706
16
9,279
392,586
I enjoy my own silence>>>
6
23
140
4,650
Wall la Hang pandra maathiri Dress wardrobe irukka bro konjam periya size la @arivomkadaioffi
1
3,590
White Spartan retweeted
மோசடின்னு தெரிஞ்சும் ஏன் மக்கள் விழுறாங்க? இது fraudனு நமக்கே தெரியும், அப்போ ஏன் இன்னும் நம்பறாங்க?" அப்படின்னு காலையிலிருந்து நிறைய போஸ்ட் பார்க்குறேன். ஆனா இதுல அவங்க மேல எந்த தப்பும் இல்லேன்னு நான் நினைக்கிறேன். படிச்சு, வேலை பார்த்து, சம்பாதிச்சு, சேமிச்சு முன்னேறலாம்னு நம்பின "safe path" இப்போ நடைமுறையில சாத்தியமா தெரியல, அந்த நம்பிக்கையை இழந்த இடத்துல தான் ...
3
44
5
169
39,121
I'm facing this issue since today & suddenly I'm unable to use the app on my phone & I've Done nothing related to root access or any system modifications to my device kindly resolve this problem as soon as possible @Paytm @Paytmcare
1
73
White Spartan retweeted
"உன் உடம்பை தெருவுல போற யாரோ ஒருத்தர் கிட்ட ஒப்படைச்சா உனக்கு எவ்ளோ கோவம் வரும்? ஆனா உன் மனசை மட்டும் கண்டவங்க கிட்ட எல்லாம் ஒப்படைச்சிட்டு நிக்கிறியே, வெக்கமா இல்லையா?" இதை கேட்டது யாரு தெரியுமா?
2
60
16
127
25,061