E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu) header
E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu) profile picture

Former Minister for Public Works, Highways & Minor Ports. Government of Tamilnadu.

Chennai, India
Joined April 2016
Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)Photo by E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@evvelu)
முன்னாள் அமைச்சர் தூய்மை அருணை அமைப்பாளர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் தூய்மை அருணை சார்பில் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2
8
32
1,585
இன்று மாலை அத்திவாக்கம் ஒன்றியம் ஒரத்தி கிராமத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு திண்ணைப் பிரச்சாரம் செய்தார்.
1
28
1
92
2,201
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் ஆன்மீக மக்கள் தொண்டின் இயக்கத்தின் தலைவர் இயக்கத்தின் தலைவர் கோ.போ. அன்பு அவர்கள் மற்றும் துணைத் தலைவர் செந்தில் ஆகியோரை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் பலர் நேரில் சென்று வாக்கு சேகரித்தோம்.
31
1
161
3,219
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து பாபுராயன்பேட்டை ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
1
23
1
65
1,093
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
1
15
45
925
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற உள்ளது திமுக சார்பில் பரந்தாமன் போட்டியிடுகிறார் அவருக்கு வாக்கு சேகரிக்க இன்று மாலை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சித்தாம்பூரில் வாக்கு சேகரிக்க உள்ளார் அந்த இடத்தினை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் .
1
36
130
2,014
மதுராந்தகம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து நாளை தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்திற்கு வருகை புரிவதை முன்னிட்டு அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
18
1
49
1,159
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்.
14
35
827
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையடிவாரத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை நிறைவு பெறும் வரை அவர்களுக்கு எந்த இடையூறும் தரக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனை அண்ணாமலையார் மலையடிவார குடியிருப்போர் சங்கம் சார்பில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
14
60
987
முன்னாள் அமைச்சர் என் வழிகாட்டி மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்களின் தலைமையில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சரப்பாக்கம் தேர்தல் பணிமை அலுவலகத்தில் அச்சரபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 45 வாக்குச்சாவடிக்கான இளைஞரணி அணிக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1
18
59
1,551
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் ஹைவே ரெஷ்டரான்ட் எதிரில், தலைவர் அவர்களின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ள “கலைஞர் திடலை” பார்வையிட்டு ஆய்வு செய்தேன் .
24
127
2,350
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து ஒரத்தி ஊராட்சியில் வீடுவீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும்,TVK ரீல்ஸ் அரசின் அவலங்களை எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்தேன்
2
33
135
1,908
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து தின்னலூர் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
1
17
56
907
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து மி.சித்தாமூர் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
1
18
64
1,246
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து எடையாளம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
1
11
39
762
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து எடையாளம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
1
11
53
1,194
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து கடமலைபுத்தூர் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
4
18
48
1,023
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா #எ_வ_வேலு அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரத்து அச்சரப்பாக்கம் ஒன்றியம் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
3
34
128
2,211
மதுராந்தகம் இடைத் தேர்தல் , மாண்புமிகு எ.வ. வேலு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அச்சரப்பாக்கம் ஒன்றியம் 45 பாகங்களில் தேர்தல் பணியாற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
1
7
15
1,026
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா #எ_வ_வேலு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதியேற்பு எடுத்துக்கொண்டார்.
5
9
43
931