𝚏𝚊𝚣`` retweeted
Our hearts are full. Your love and blessings mean more to us than words can express. Thank you for making this new beginning even more special 🙏🏻 We carry all your love with us 🫶
– Kaviya and Anirudh
𝚏𝚊𝚣`` retweeted
தப்பே
செய்யாமல்
வாழ முடியாது
ஆனா செஞ்சது
தப்புன்னு தெரிஞ்ச பிறகு
தப்ப மாத்திக்கிடலேன்னா
வாழவே முடியாது...
𝚏𝚊𝚣`` retweeted
🌹விலகி
செல் 🌷
🌹மனமே
அவள் 🌷
🌹நினைவுகளை
துறந்து 🌷
🌹செல்
இனமே🌷
🌹மறந்திடு
அவளை 🌷
🌹மீண்டும்
தேடாதே 🌷
🌹தேடலில்
உயிர் 🌷
🌹காதல்
வேகதே 💔
𝚏𝚊𝚣`` retweeted
நொருங்கி
போகிற போது
நெருக்கமாக நினைக்கிற
உயிரிடமே உடையும் ...
#ஆணின்_கண்ணீர்















