hariharan 🇮🇳🏴☠️ retweeted
தங்களின் வாழ்த்துக்கு என் அன்பும், நன்றியும்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. @Udhaystalin அவர்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
hariharan 🇮🇳🏴☠️ retweeted
பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு.
hariharan 🇮🇳🏴☠️ retweeted
சுடலை சுடலை என்று கேலி செய்தவர்களே,இன்று புரிகிறதா அவர் யாரென்று?
ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்த காவல் தெய்வமடா எங்கள் தலைவர்
சுடலை மாடன் சாமிடா!🙏
ஒரு நடிகனுக்காக அவரை ஆட்சியிலிருந்து இறக்கினீர்கள்இன்று அதன் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்!
hariharan 🇮🇳🏴☠️ retweeted
கவ்விட்டு ஓடு
இந்த பக்கம் வராத
hariharan 🇮🇳🏴☠️ retweeted
एक ही एक्टर ने बाप और बेटा दोनों रोल किए — असली दाढ़ी, बिना मेकअप।
One actor, both father and son — a real grey beard grown for 1.5 months, shot across 3 locations 50 km apart.
ஒரே ஆள் – நிஜ தாடியோட அப்பா, தாடியில்லாத மகன், மூணு இடங்கள்ல ஒரே ஷாட்.
Watch the full movie 👉 onemanmovie.in
WhatsApp: +91 94874 39055
#OneManMovie #SankagiriRajkumar #DoubleRole #RealBeard #FilmmakingTricks
hariharan 🇮🇳🏴☠️ retweeted
Tamil Nadu's temple deserve better given the amount of money they generate. This is a repeated complaint at Tiruchendur temple... @RameshOffcl @CMOTamilnadu
hariharan 🇮🇳🏴☠️ retweeted
திமுகவின் முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது
அதிர்ச்சியா இருந்தா நாண்டுக்கிட்டு தூங்குடா புந்த
hariharan 🇮🇳🏴☠️ retweeted
Congress -ஐ மகிழ்விக்க நாம் கட்சி ஆரம்பிக்கவில்லை..
வாழ்த்துக்கள் @mkstalin
hariharan 🇮🇳🏴☠️ retweeted
சரி DELIMITATION பத்தி விஜய் ஸ்டாண்ட் என்ன சொல்லு பாப்போம்
தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்க முடிவு செய்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே திமுக செய்யும் துரோகம். ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு என்பது திமுகவின் போலி முகத்தை காட்டுகிறது.
எப்போதும் பாஜகவை நாங்கள் தான் எதிர்க்கிறோம் எனக் கூறிக் கொள்ளும் திமுக, பாசிச பாஜகவோடு அடுத்து வரக்கூடிய தேர்தலில் கூட்டணி வைக்க தயாராகிவிட்டதை இவர்கள் முடிவு காட்டுகிறது.
அதிகாரப் பசியும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் திமுக இந்த முடிவை எடுக்கிறது என்றால் அவர்களுக்கு மக்களைப் பற்றி துளி அளவுக் கூட கவலையில்லை.
தமிழ்நாட்டைப் பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை.
எப்படியாவது அதிகாரத்தில் இருந்து விட வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியில் இவர்கள் நடத்திய நாடகங்களுக்கு அளவில்லாமல் இருந்தது. திமுகவின் போலித்தனத்தை மக்கள் மன்றத்தில் தோலுரித்து தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணன் மாண்புமிகு. திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வந்து விட்டதால் திமுகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது.
போன ஆட்சியில் திமுக தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக தீர்மானம் போட்டது, நகலை எரித்தது, விவாதங்களில் நாங்கள் தான் உத்தமர்கள் என பேசி வந்தது எல்லாமே நடிப்பு அரக்கர்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு நடிப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
பதவிக்காகவும், வழக்குகளில் இருந்து விடுதலை பெறவும் திமுக செய்யும் இந்த இரட்டை வேடம் பல்லிழிக்கிறது. திரு.ஸ்டாலின் @mkstalin அவர்களே வரலாறு ஒருபோதும் உங்களை மன்னிக்காது.
hariharan 🇮🇳🏴☠️ retweeted
Capital Expenditure falling doesn't look for the state at all. Our Capex is already the smallest for our economy size. We need investments into roads, bridges, schools and other urban infra!! @AadhavArjuna @CMOTamilnadu 🙏
hariharan 🇮🇳🏴☠️ retweeted
நீங்க எல்லாம் ஊம்பிக்கிட்டு இருந்தப்போ ஒத்த ஆளா சங்கிய
தூக்கி போட்டு சங்குல மிதிச்சிட்டு இருந்தவரு.Delimitation பத்தி அவருக்கு பாடம் எடுக்காதிங்கடா நீங்க விஜய் அண்ணாவ ஆட்சியில
உக்கார வச்சப்பவே உங்க பவுசி பு**ட தெரிஞ்சிருச்சு.அதனால சூத்த மூடிக்கிட்டு அனுபவிங்கடா.
hariharan 🇮🇳🏴☠️ retweeted
Samuel Martínez Vs Serbia ! We were supposed to sign this demon but we flopped
hariharan 🇮🇳🏴☠️ retweeted
If #DMK by any chance form alliance with congress or MDMK in future.
Nane serupala adipen!
@arivalayam you have more functionaries, give them MLA and MP seats and not to any other party hereafter.
#DMKfocus
hariharan 🇮🇳🏴☠️ retweeted
Seeing so many people & journalists saying the TN Bureaucracy (Senior IAS & IPS Officers) will not give their complete support to the incumbent TVK Govt after the #Tirupparankundram issue. Could be catastrophic for the state...😶🌫️



























