Bison 🦬 (@iBison_Alpha) header
Bison 🦬 (@iBison_Alpha) profile picture

Imperfectionist..Easy going.. If you can give it, You got a take it back as well.

Joined June 2016
Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)Photo by Bison 🦬 (@iBison_Alpha)
விசிக இதை செய்ய கூடாது. தலித்துகள் நாடக காதல் செய்கிறார்கள் அதை விசிக தலைவர் ஊக்குவிக்கிறார் என்று முத்திரை குத்தி தலித்தல்லாதோர் கூட்டமைப்பை ஏற்படுத்தினார்கள். சாதி மறுப்பு திருமணங்கள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்ளில் நடப்பதே நல்லது.
🚨🚨 Urgent Help 🚨🚨 எனக்கு ஒரு doubt #VCK அலுவலகங்களில் சாதி மறுப்பு திருமணங்கள் ஏதாவது நடந்து இருக்கிறதா. ஆராய்ச்சி காரணங்களுக்காக தேவை படுகிறது,Kindly Help...
1
1
10
457
கதாநாயகியும் அப்படித்தான் இருந்தார் ரொம்ப இயல்பா இருந்துச்சு இது நம்ம படம் அப்டிங்குற உணர்வை கொடுத்தது.
#பத்தா.. தமிழர்களுக்கே உரிய.. OG திராவிட இனத்தின் அந்த டார்க் சாக்லேட் கறுப்பை... இத்தனை அழகாக இதுவரை எந்த தமிழ் படமும் காட்டியதில்லை! இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் காலம் காலமாக நிறத்திற்காக பரிகசிக்கப்பட்ட ஓர் இனத்தின் மனமார்ந்த நன்றி! அப்பா திருநாவுக்கரசு மகன் சபரி.. இரண்டு பேரும் என்ன ஒரு அழகு..! பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.!
1
77
World war 3 😂
Saatai vs Paarisalan 🤣🤣
2
281
பெரியார் வாழ்கனு நூறு முறை சீமானையும் அவன் கூட இருக்கிற அல்லக்கைகளையும் எழுத்திட்டி வர சொல்லுங்க 😂😂😂
எலும்புத் துண்டு கூட கிடையாதாம்🤣 @Seeman4TN
5
435
ராமாயணா பட புரோமோஷனில் ரன்பீர் கபூர் இப்படி இப்படி பேசுறான். இந்த அறிவு மயிரை வச்சிக்கிட்டு இந்தியா எப்படி சீனா போல முன்னேற முடியும்
3
152
பணக்காரர்கள் அவர்கள் வாழுமிடங்களில் அதை வேறுவகையில் செய்வார்கள். அமெரிக்காவில் தீரன் சின்னமலை குருபூஜைக்கு கார் வலம் வந்த கும்பலும் உள்ளது. இங்க ஆடுற பசங்க புரிதல் இல்லாதவர்கள் இவர்களை தூண்டிவிடுபவன் பெரும்பாலும் படித்தவனா இருப்பான் அவன் காரியவாதி.
நா மருதுபாண்டியர் குரு பூஜைக்கு போயிருந்தேன் எங்க மேனேஜரோட அவரும் அந்த caste தா. அவரு இவனுங்க பண்ணறத பாத்து முகம் சுழிச்சாரு. அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் காதுக்குள்ளயே ஓடிட்டு இருக்கு..... பணக்கார சேர்வை எவனும் இங்க வர மாட்டான் . ஒரு வேல வந்தாலும் இவைங்கள தனக்கு
1
87
கஞ்சாவுடன் சேரும் சினிமா போதை வாழ்க்கையை நாசமாக்கும். சினிமாவில் கொலை ஒரு பதட்டத்தை கொடுக்க வேண்டும் அதை மாஸ் சீனாக வைக்க கூடாது. கொலைகளை வன்முறைகளை கொண்டாடாதீர்கள்
1
67
பத்தா. நல்ல படம். முதல் பாதியின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் பின்னர் நல்லாவே இருந்துச்சு. நடிப்பில் அந்த சின்ன பையன் பிச்சிட்டான். பாட்டு நல்லா இருந்துச்சு பின்னணி இசையில் அனுபவமின்னை தெரிகிறது. ஒத்த டான் பாட்டை சோகமா வாசிச்சு பின்னணி இசையா போட்டிருக்கான் சாய்😂
55
ஒரு பக்கம் வேலைக்கு ஆள் எடுக்க வெளிநாட்டு கம்பெனி இன்னொரு பக்கம் வயது வரம்பு உயர்வு இரண்டும் ஒன்னுக்கொன்னு முரணா இல்ல
மகத்தான அறிவிப்பு. வேலை பதற்றத்தையும், நிலையான வருவாய்க்கான பொருளாதார அழுத்தத்தையும் ஒரே அறிவிப்பில் புரட்டிப்போட்டுள்ளார் தலைவர் @CMOTamilnadu .
1
191
இதான் இவனோட உண்மை முகம் இதுவரைக்கும் பெரியாரிஸ்ட் வேஷம் போட்டிருக்கான். டேய் குருபூஜைக்கு பஸ் மேல டான்ஸ் ஆடுற பசங்கள கூட நம்பலாம் உன்ன மாதிரி முற்போக்கு வேசம் கட்டுறவனை நம்பவே கூடாது.
தவெக அரசு OBC சமுதாயத்திற்கு எதிரான அரசியல் கட்டமைப்பை உறவக்குகிறது என ஓர் விமர்சன பார்வை பொதுவெளியில் உள்ள சூழலில் #தேவர்_குருபூஜைக்கு நேரில் #செல்லாதது அப்பகுதி மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் பேசு பொருளாக உள்ளது மனது இருந்திருந்தால் நேரில் சென்றிருக்க முடியும்.
4
1
11
281
அஜித்திற்காக ஆழ்வாரும் யுவனுக்காக தாமிரபரணியும் பார்த்தேன். பணம் கொடுத்து துன்பத்தை அனுபவித்தது ஆழ்வார் படத்தில் தான். போக்கிரி படம் மற்றும் ஆல்பம் முதலிடத்தையும் தாமிரபரணி இரண்டாமிடத்தையும் பிடித்து ஆழ்வாரை மூன்றாமிடம் தள்ளியது.
MISSED GEM of Ajith! 💎🎶 வாலியின் வரிகள்… ஸ்ரீகாந்த் தேவாவின் இசை… அஜித்தின் ஆழ்வார் படத்தில் “அன்புள்ள காதலி” ❤️ பாடல் நல்லாதான் இருந்தது… ஆனா அதுக்கான recognition கிடைக்கலையே! இன்னைக்கு Social Media-ல ஒரு நல்ல Reel trend ஆனாலே பாடல் எங்கோ போயிடும். அந்தக் காலத்துல இந்தப் பாடலுக்கு அந்த reach கிடைச்சிருந்தா? 🔥 Ajith fans, இந்தப் பாடல் underrated-னு ஒத்துக்கிறீங்களா? இல்ல உங்க பார்வையில் இதைவிட underrated Ajith song வேற இருக்கா? 👇 #AjithKumar #Aalwar #HBDVaali
2
2
8
4,410
கட்டுத்தறி காளை நானே கன்னுகுட்டி ஆனேனே தொட்டு தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டு போனேனே Ilaiyaraaja 💙
2
8
969
Longevity defines the quality of a song. Ilaiyaraaja forver ❤️
6
16
807
தமிழ் சினிமாவில் பின்னணி இசை பெரும்பாலும் இரண்டு வகைகளில் வரும் 1) நல்லாருக்கு ஆனால் பொருத்தமா இல்ல 2) நல்லாருக்கு+பொருத்தமாவும் இருக்கு பின்னணி இசையில் இளையராஜாவை புகழ காரணம் இரண்டாவது வகையில் அவர் இருப்பது. இந்த வகையில் வரும் அனைவரும் அதில் முத்திரையை பதிக்கின்றனர்.
2
2
108
❤️
இளையராஜாவோடு பயணித்த பல இசைக்கலைஞர்கள் தாங்கள் வாசிப்பதற்கு இணையாக அதை உடல் மொழியில் வெளிப்படுத்தாதவர்கள். ரிக்கார்டிங்கில் வாசிப்பதற்கு சரி, கச்சேரிகளுக்கு சில விதிவிலக்குகள் உண்டு. யானி கன்சார்டில் வாசிக்கும் இசைக்கலைஞர்களை போல கொண்டாட்டமாக வாசித்தால் அவை வேறொரு பரிமாணத்தை கொடுக்கும். ஆனால் இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய செவ்வியல் இசை கலைஞர்களின் கலாச்சாரத்தை பின்பற்றி வந்தவர்கள். அவ்வழியில் சதா மாஸ்டர் கிதாரில் வாசிப்பதற்கும் வெளிப்படும் இறுக்கமான உடல் மொழியும் ஒன்றுக்கொன்று முரணானது. இப்படி வியந்து பார்த்த, சசி, பிரசாத், புருஷோத்தமன் உள்ளிட்ட கலைஞர்கள் வரிசையில் இப்போது சதா மாஸ்டர் அவர்களும் மறைந்து விட்டார் என்பது ஒரு காலத்தின் பசுமையான கனவுகள் கலைந்து விட்டதாக தோன்றுகிறது. பெரிய மாணவ பட்டாளத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த அவருக்கு, அவர் வழி வந்தவர்கள் நிச்சயம் ஒரு விழா எடுக்க வேண்டும். டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, இரண்டிலும் சதா மாஸ்டருக்கு இரங்கல் குறிப்பு வெளியாகி இருக்கிறது, அது போதாது. அவரது பங்களிப்பு நினைவுகூரப்பட வேண்டும். மாஸ்டருக்கு அஞ்சலிகள் 💔🌸
1
171
பொருளாதார அறிஞர் கலையரசன் கைது மற்றும் தொடர்ந்து நடக்கும் கொலை கொள்ளை விஷயங்கள் நடப்பது பாஜக ஆட்சியோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜோசியக்காரனை அருகில் வைத்துக்கொளவதற்கு பதிலாக பொருளாதார அறிஞர்களை வைத்துக்கொண்டால் நல்லது நடக்கும் @CMOTamilnadu
1
66
இவன் தொடர்ந்து இப்படி லூசு போல பேசிட்டு இருக்கான். சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வச்சி ஒரு பாட்டை வாசித்தால் அது சிம்பொனி இல்லடா அதுக்குனு தனி இலக்கணம் இருக்கு. இப்போ கூட யுவன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வச்சி கச்சேரி பண்ணார் இது வேற சிம்பொனி வேற. நல்ல மனநல மருத்துவரை பாருடா டேய்
The only tool #Ilaiyaraaja fans using was “Symphony”🙂. And mind it always that, there’s a Maestro there called “#ARRahman” 💀
3
9
45
3,183
வேலைவாய்ப்பு விலைவாசி உயர்வு குறித்தெல்லாம் எந்த கவலையுமில்ல மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் அரசுக்கு எதிராக எந்த போராட்டமும் இல்ல இது போல செயல்களுக்கு மக்கள் போராடனுமாம்.
அன்புடையீர், #தேவேந்திரகுலவேளாளர் களை SC பட்டியலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்தி, 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து தேவேந்திர குல வேளாளர் சங்கங்களும், அமைப்புகளும், பட்டியல் வெளியேற்றம் என்ற ஒரே பொதுவான இலக்கிற்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள். எனவே, தங்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து, இயன்ற அளவு உறுப்பினர்களுடன் 22.11.2026 அன்று நடைபெறும் இந்த அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். பெயர் மாற்றம் மட்டும் போதாது! பட்டியல் வெளியேற்றம் தான் வேண்டும்! ஒருங்கிணைப்பு: தேவேந்திர சேனா
78
நாம் SC அல்ல! SC சலுகைகளை இதுவரை நாம் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து, அதனை நியாயத்தின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். நமக்குரியதல்ல என்று நாம் கருதும் சலுகைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது நியாயமான அணுகுமுறை அல்ல. நாம் SC பட்டியலிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும். அப்போதுதான், SC சலுகைகள் உண்மையிலேயே தேவைப்படும் தலித் சமூகங்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம். இதன் மூலம், அந்தச் சமூகங்களின் உரிமைகளையும் தேவைகளையும் மதித்து, அவர்களை மனிதாபிமானத்துடனும் சமூக நீதியுடனும் அணுகுகிறோம் என்பதைச் செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்த முடியும். #தேவேந்திரகுலவேளாளர்
1
169
வேலையாச்சும் தமிழ்நாட்டு ஆட்களுக்கு கிடைக்குமா இல்ல அதுவும் வெளிமாநிலத்திலிருந்து அவுட்சோர்சிங்கா @CMOTamilnadu
#JUSTIN | அரசுத் துறைகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் நியமனம்! #TNGovt | #Outsourcing | #GovtOffice
66