
தாய்தந்தையே துணை 🙏 | அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள் | #அமுலுகுட்டி 💕= மித்ரன் 👶🏻 | 🅱+| இந்திய அரசின் #அஞ்சலன் 📮| என் ☛ ♥️ |
🏡TN-55, 🏦 623403
Joined September 2012
- Tweets272K
- Following631
- Followers32.6K
- Likes6.2K
Pinned Tweet
ஒரு ஆட்டோவில் எழுதி இருந்த அற்புத வரிகள் :
"மரணவாயிலில் நின்றால்கூட எதிரி முன் அழாதே..
அவனுக்கு தேவை உன் மரணம் அல்ல ; உன் அழுகைதான்.."
எத்தனை நிஜமான வார்த்தைகள்..
தன் தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான தைரியமும், அந்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கான பழக்கமும் தான்... வெற்றிக்கான பாதையை உருவாக்கும்..
உடைந்து கிடக்கிறது குளத்தில் நிலவு !
சரிசெய்ய யாரும் வரவேயில்லை!!
யாருடைய தயவும் தேவையில்லை
காத்திருந்து காத்திருந்து
விடிந்தேவிட்டது.!!!
. -அகரன்
“இன்று நிலாவுக்கு கீழே தெரியும் அந்தப் பிரகாசமான நட்சத்திரம், உண்மையில் சுக்கிரன் கிரகம். நிலாவும் சுக்கிரனும் வானத்தில் அருகருகே தோன்றும் அரிய அழகான வானியல் நிகழ்வுதான் இது.” 🌙✨
10
832
ஒருவர் உன்னை மதிப்பதால் ஒருவர் உன்னை இகழ்வதால்நீ உயர்ந்து விடப்போவதில்லை,
நீ தாழ்ந்து விடப்போவதில்லை,
என்றும் நீ நீயே என்பதை புரிந்து கொள்..!
இந்த உலகில் எல்லோரும்
உங்களைப் போலவே இருப்பார்கள்
என்ற எண்ணத்தை தொலைத்து
விட்டாலே உங்களை நிம்மதி என்றும் தொலையாது.!
🙋🏻♂️
எப்போதும் கடினமான பாதையை தேர்ந்தெடுங்கள் அந்த பாதையில் தான் போட்டிகள் பொறாமைகள் இருக்காது. வெற்றியை மிக விரைவில் சென்று அடையலாம்...!!
கவிதை ஒன்று கவிதை வாசிக்கிறது...!
வார்த்தைகள் வெட்கங்களில் நனைகிறது... ☺️
அவள்,
கண்சிமிட்டிடும்
ஒவ்வொரு முறையும்
ஒரு கவிதை
புத்தகத்தின்
ஆயிரம் பக்கங்கள் திருப்பப்படுகின்றன... 🤌🏻❤️
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ உயர்ந்துவிடப்போவதில்லை... உன்னை இகழ்வதாலும் நீ தாழ்ந்துவிடப்போவதில்லை...
என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்துகொள்..!
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்..
ஆராயாமல் ஒருவரை நம்புவதும், நம்பிய பிறகு அவரையே சந்தேகிப்பதும்.
வாழ்க்கையில் தீராச் சலனத்தைத் தரும்.!
பிடித்தவர்கள் என்பதற்காக அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள்... ஒருநாள் அதே உரிமையே உங்களை உதாசீனப்படுத்தும்.!
ခ། ᤌ ꪆ ᰈᮀ།͢ 📮 retweeted
அவள் நெற்றி முடி கீற்றும்
முந்தானையும் ஒன்றுதான்!
இரண்டும்
இருக்க வேண்டிய
இடத்தைவிட
விழும்போதுதான் அழகு!
🫣🙈
ခ། ᤌ ꪆ ᰈᮀ།͢ 📮 retweeted
ஒரு பேரன்பின் ஆகச் சிறந்த வெளிப்பாடு எது தெரியுமா?
சண்டையிட்டுக்கொண்டோ திட்டிக்கொண்டாவது என்னோடு இரு என்பது தான்!
நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல்..!
நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி.. – at Tiruvadanai, India








