Vibin Chakkaravarthy (@iam_vibi) header
Vibin Chakkaravarthy (@iam_vibi) profile picture

District Secretary, Tenkasi South District, Tamilaga Vettri Kazhagam - @TVKVijayHQ. Executive director @TPVMultiplex | @VVR_Oil

Alangulam, Tenkasi
Joined December 2013
Thank you my #Thalapathy, my idol for making this moment so special in my life 🧿. Your words enlightened to perceive this dream of working towards a better #TamilNadu. I’m honoured to take upon this role as #TVK Tenkasi South District Secretary. This is just not a role but a responsibility to serve my people. I would like to thank our General Secretary Mr. @BussyAnand sir for guiding and nurturing me. Your intellect and thoughtfulness has never fell short. A great leader once said, “Power is not to be celebrated. It is to be used for the people! Quietly, honestly, and effectively.” #2026 🎯 #TamilagaVettriKazhagam #TVKVijay @actorvijay @AadhavArjuna
13
338
4
2,127
62,771
Rest in peace Thiru. V.S. Babu sir!
1
28
143
635
மாணவர்களின் குடிநீர் தேவைக்கு நிரந்தரத் தீர்வாக, ஆலங்குளம் அன்னை சாரதாமணி துவக்கப்பள்ளியில் புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி, பைப்லைன் மற்றும் RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கியபோது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @imrajmohan #Vibin_Chakkaravarthy #TVK
4
42
433
நாட்டின் சுதந்திரத்திற்காக சிறைக்கு சென்று செக்கிழுத்த ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவை போற்றுவோம். வணக்கத்துடன், T.P.V.V. விபின் சக்கரவர்த்தி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் @CMOTamilnadu @TVKVijayHQ #VOChidambarampillai @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
3
22
335
ஆலங்குளத்தில் உள்ள அண்ணாநகர் முருகன் திருக்கோயில் சஷ்டி விழாவில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு கந்த சஷ்டி புத்தகம் வழங்கியபோது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
6
34
384
ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் இனிய நாளிதழ்கள் தின நல்வாழ்த்துக்கள்! #NationalPressDay @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
10
75
593
பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற #மாரத்தான்2026 போட்டியை துவக்கி வைத்து போட்டியாளர்களுக்கு உற்சாகம் அளித்து, பரிசு வழங்கியபோது. #Marathon #DrugFreeSociety @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
2
16
266
ஆரியங்காவூர் சாலையில் கண்டெடுத்த 30 பவுன் தங்க நகையை பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேட்டூரைச் சேர்ந்த 76 வயது முதியவர் பாப்பையா அவர்களின் நேர்மையைப் பாராட்டி, நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, மாலை, இனிப்புகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
18
1
82
950
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி நாரணபுரத்தில் குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடி இனிப்பு மற்றும் பரிசு வழங்கிய போது. #HappyChildrensDay @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
13
124
619
ஒவ்வொரு குழந்தையும் ஒரு கனவு! ஒவ்வொரு கனவும் நாளைய இந்தியாவின் எதிர்காலம்! அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் ❤️✨ T.P.V.V. விபின் சக்கரவர்த்தி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் #HappyChildrensDay @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
3
37
284
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் கழக நிர்வாகிகளின் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
1
14
328
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் கழக நிர்வாகிகளின் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாழ்த்திய போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
14
111
982
ஆலங்குளம் மத்திய ஒன்றியம் நல்லூரில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு தீபாவளி பரிசு மற்றும் புத்தாடைகள் வழங்கியபோது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
9
40
457
மக்களைத் தேடி மக்கள் சேவை! மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், ஆழ்வார்குறிச்சி பேரூர் மக்களுக்காக ‘மக்கள் நலன்’ செயலியை அறிமுகப்படுத்தினேன். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
9
40
470
தென்காசி தெற்கு மாவட்ட மக்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காணும் நோக்கில், முதற்கட்டமாக ஆழ்வார்குறிச்சி பேரூர் மக்களுக்காக ‘மக்கள் நலன்’ செயலியை (App) அறிமுகப்படுத்திய போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
1
16
66
653
தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டிரெஸ்ட் பாய்ஸ் ஹோம் இல்ல பிள்ளைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கியபோது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
8
36
513
கழக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔✨ #HappyDiwali @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
1
8
56
532
மதம் கடந்து மனிதநேயம் மலர, வேறுபாடுகள் கடந்து ஒற்றுமை வளர, அன்பும் அமைதியும் இல்லங்கள் தோறும் நிலைக்க, இருள் விலகி ஒளி பிறக்கட்டும்… அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 🪔✨ #HappyDiwali
1
1
20
394