NK (@itsnkupdates) header
NK (@itsnkupdates) profile picture

🎭 Cinema Buff | Cricket Enthusiast | Political Observer 🏏 🌍 Tamil Nadu Roots, Global Perspectives 🌟 💬

Indiana, USA
Joined August 2017
Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)Photo by NK (@itsnkupdates)
உங்கப்பா தாத்தா நினைச்சாலும் முடியாது..
திமுக தனது எதிரிகளுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி தரும் 🖤❤ @mkstalin 😎🔥🔥🔥🔥
14
462
9
2,056
84,139
Unexpected Speech Finance Minister @MarieWilson_TVK 👀🔥
7
370
2
1,801
38,515
🚨 SOURCES 🚨 CM Vijay's TVK government was planning to arrest many DMK leaders, including MK Stalin, for years of corruption in Tamil Nadu. Vijay has all the evidence. This is why Stalin cracked a deal with the BJP. Stalin betrayed Tamilians to save himself.
118
445
18
2,752
76,624
Delimitation explained in 20 seconds.
714
3,823
186
22,559
663,967
What an unbelievable craze! 😎🔥 Global Reach - Thalapathy Vijay & @anirudhofficial’s Vaathi Coming 🕺🏻🥁 @ImRo45 grooves for MASTER’s VAATHI COMING. 🥵🔥🥵🔥🥵🔥🥵🔥
6
764
1
5,708
123,477
#TVK waited for this 👏👏 This is brilliant ... Stalin total BANGAM 😅😅
5
777
8
2,953
67,880
அடடா அடடா 🤣👇
36
1,539
24
5,556
83,654
Vijay shattered the AIADMK’s political equation before the elections and has now shaken the DMK after the elections. DMK’s biggest weakness is exposed. It cannot imagine politics without power. For the DMK, power is not a means to serve the people, it has become a necessity #DelimitationBill
159
750
83
2,454
87,754
"பேரறிஞர் அண்ணா, கலைஞரின் கொள்கைகளை இனி திமுக பேசக்கூடாது" – தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்தது குறித்து அமைச்சர் வன்னி அரசு விமர்சனம். #vanniarasu | #DMK | #MKStalin | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
197
460
51
1,705
58,884
Rahul Gandhi explains how dangerous delimitation is !
186
1,162
15
4,720
104,962
அதே கானா.. அதே உப்புக்காத்து… அதே அதீத காதல் !! For the ardent fans of #Meyaadhamaan. For those who asked me everytime to do a sequel for this. Here it is. #Meyaadhamaan2. Happy to join hands with @GSquadOffl & @stonebenchers once again after #29TheFilm. Starring @actor_vaibhav as Idhayam Murali @priya_Bshankar as S.Madhu @Actress_Indhuja as Sudarvizhi @actorvivekpra as Vinoth Double the Fun, Romance, & Madness Loadingg 💥💥 Thank you my Dear @Dir_Lokesh, @kaarthekeyens bro & my new found love @PradeepBoopath2 for making this happen. 🫂♥️. Note : Isai yaaru nu kekkuravangaluku laam oru Unplugged song oda varen. 😏. Kaathirukkavum 🙏🙏
123
467
57
4,865
145,818
TVK calls MK Stalin ‘Savarkar 2.0’ over DMK’s stand on Delimitation Bill Read @ANI Story | aninews.in/news/national/gen… #tvk #stalin #delimitation
39
1,305
23
4,955
58,001
திமுகவின் இரட்டை துரோகம்! ………………………………………….. இன்று- தமிழ்நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. கடந்த ஏப்ரல் 17,2026 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தொகுதி திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 352 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தி்ருக்க வேண்டும். ஆனால், 298 உறுப்பினர்களே ஆதரவளித்து வாக்களித்ததால் 131 வது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. எதிர்த்து வாக்களித்ததில் திமுக பங்கு முக்கியமானது. இந்த மசோதா வருவதற்கு முன்பாகவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்றைய திமுக அரசு கடந்த 14 பிப்ரவரி 2024 அன்று கொண்டு வந்த தீர்மானத்தை அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாசித்தார்.(தீர்மானம் இணைக்கப்பட்டுள்ளது) இந்தியாவிலேயே பாஜகவின் சதிக்கோட்பாட்டை முதலில் அம்பலப்படுத்திய தீர்மானமாக அது அமைந்தது. சட்டப்பேரவையில் விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன.பாஜகவை தவிர. ஆனால்,இன்று பாஜக எதிர்ப்பு நிலையை கைவிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக திமுக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமாகும். காலமுழுக்க மாநில உரிமை பேசிய இயக்கம் திமுக. இப்போது மாநில உரிமைகளுக்கும் துரோகம் செய்ய துணிந்துவிட்டது. அது மட்டுமல்ல, திருப்பரங்குன்றம் வழக்கில் மாநில உரிமையை அச்சுறுத்துகின்ற வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இதற்கு பின்னால் சனாதன சங்கிகள் இருப்பது வெளிப்படையானது. திருப்பரங்குன்றத்தில் ஆகமவிதிப்படியே தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான் கோவில் மரபு.முருக பக்தர்களும் கோவில் நிர்வாகத்தினரும் இதையே கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்தனர். அந்த நிலைப்பாட்டையே இப்போது தவெக அரசு எடுத்தது. மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மிகச்சிறப்பாக சங்கிகளை கையாண்டார். உச்சநீதி மன்றத்தின் உத்தரவு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரானது என்பதை துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஆனால், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எடுக்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக எடுத்து CRPF படையை அனுப்பியுள்ளது பாஜக அரசு. இந்த வழக்கை பொறுத்தவரை மிகத்துணிச்சலாக கையாண்டது தவெக அரசு.இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால். கடந்த திமுக அரசை விட தவெக அரசு மிக சிறப்பாகவும் பொறுப்பாகவும் கையாண்டது. உண்மை இப்படி இருக்க திருப்பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக திமுக எந்த போராட்டமும் நடத்தாமல் கள்ள மவுனம் காத்து வருகிறது. மாநில உரிமைக்காக போராடிய இயக்கமான திமுக இப்படி கள்ளத்தனமாக பாஜகவுடன் கை கோர்த்து தமிழ்நாட்டின் ‘முதுகுத்தியாக’ மாறுவதை தமிழர்களும் மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா? திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை- இரட்டை நாடகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது. - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 28.11.2026
407
1,482
113
3,692
152,122
Replying to @mkstalin
You are betraying the people of India by supporting this bill. BJP will redraw constituencies to manipulate elections. You are openly supporting BJP's vote chori. There is no 'fair delimitation' unless the delimitation commission itself is chosen neutrally.
915
8,011
348
36,735
958,612
#justNow || தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்-க்கு நீதிமன்ற காவல்... டிசம்பர் 11 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு... கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு #TVK | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews
5
182
8
803
26,323
ஒரு உச்ச நீதிமன்றம் எவ்வளவு கேவலமாக இருப்பது இப்போதாண்டா பாக்குறேன்🤡 Ithu Than Constitution of India Va? #SupremeCourtofIndia
56
797
9
2,894
72,418
எங்க மாவட்டத்துல ஒரே TVK mla இவர் தான் எப்படியும் அமைச்சராகிடுவான் . அமைச்சர் ஆகி போலீஸ் Escort ல போக வேண்டிய ஆளு பொம்பளை Case-ல கைதாகி police Escort ல போறான் 🤐 கடவுள் குடுத்த வாய்ப்ப இவன போல மட்டும் கரியாக்கிடாதீங்க டா
30
200
5
2,110
133,912
சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பின் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் த.வெ.க எம்.எல்.ஏ அருள்சி விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், டிசம்பர் 11 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு... #TVK | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews
2
32
174
40,497
What will happen tomorrow #TIrupparankundram ??
DHURANDHAR stole king's Throne in broad daylight... KING without 👑...
130
தான் கட்சினா ஆண்டிமடத்துல போய் ஒளிஞ்சிக்க வேண்டியது 🤪 கேவலவாதி @KanimozhiDMK
11
540
7
1,199
84,974
One MAN vs The Central Govt 😎
460
940
117
5,517
234,694