Pinned Tweet
Ithanda Edit uh!!! 🧨❣️💥💥💥💥💥
இந்த ஒரு உண்மையான வார்த்தைக்கு தான் எல்லா கட்சிகளும் Trigger ஆகி அண்ணாவா கடிச்சுட்டு இருக்கானுங்க ❤️❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
#TVKVijay #tvkmaanadu #tvk #TVKVettriMaanadu
25 வருஷமா திருப்பரங்குன்றத்துல இருக்கேன். கார்த்திகை தீபத்தை தீபத்தூணில் ஏற்றணும்னு ஆசைப்பட்டு என் விருப்பத்தைத்தான் Reaction-ஆ போட்டேன். உடனே கிரெடிட் ஸ்டீலர்னு சொல்லிக்கிட்டு சங்கிங்க எல்லாம் வந்துட்டானுங்க! 😂🤦♂️🪔
#Tirupparankundram
Moorthy Anna Jail on cards !! 💥💥✌️
இது குவாரி விவகாரம் தொடர்பாக விசாரணை இதுக்கு அப்பறம் தான் பத்தரப்பதிவு துறை🤝🤝✅
Finally 💥💥✌️
#BIGBREAKING : திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை நாளன்று (நவம்பர் 24) தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்
Intha eduthuttu Pondicherry ku odu!!
Unaku avana paratanum phone pani peasu Inga vanthu koovittu irukatha @sscharles
ரூ.392.32 கோடி மாணவர்களுக்கான மிதிவண்டி கொள்முதல் விலையை, ஊடக செய்திகளால் ரூ.276.20 கோடியாக தமிழக அரசு குறைத்திருக்கிறது. மக்களின் வரிப்பணத்தைக் காப்பாற்றிய சவுக்கு உள்ளிட்ட பிற ஊடகங்களுக்குப் பாராட்டுகள். மக்கள் பணத்தில் நடைபெற இருக்கும் முறைகேடுகளை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!
#jcm #ljk #tamilnadu #journalism #MediaPower
4
123
படம் Mixed uh இருந்தாலும் ஹிட் ஆகிறனும்....
இல்லன அடுத்த படம் audio launchல வந்து என் படத்த வேணும்னே எதிரிகள் ப்ளாப் ஆக்குறானுங்கனு பேசுவாப்ள 🤧
#OM
6
363
இன்னைக்கு ட்ரோல் பண்றவன், Hand சிக்னல் காட்டிக் கலாய்க்கிறவன் எல்லாரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணிக்கோங்க!
எல்லாத்தையும் சேர்த்து வச்சிருக்கோம. ஒரு நாள் வரப்போகுது! அன்னைக்கு ஒருத்தன் கூட வாயைத் திறக்க முடியாது!
READY FOR THE RAGE! 🔥💥
#TVK
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய். 🙏
VS Babu MLA ஆன்மா சாந்தியடையட்டும்.
😭😭💔 70+ days Hospitalisation! VS Babu xitter.gq/jeba_of/status/2123378…
Ruthish retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய கட்சி சென்னையில் ஜெயிக்க முடியுமா என்ற கேள்விக்கு
முதல் ஆளாக நம்பிக்கை தலைவரிடம் கொடுத்தவர் VS பாபு
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
பெண்கள் பாதுகாப்பு பற்றி திருக்குறள் பேசும் கனிமொழி மேடம்...
சங்கராபுரம் திமுக நிர்வாகி மீது புகார் வந்திருக்கு!
அடுத்த குறள் எப்போது மேடம்? 😂@KanimozhiDMK














